#கதை: ஹலோ With காம்கேர் -161: அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா?

ஹலோ with காம்கேர் – 161 June 9, 2020 கேள்வி:  அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா? என் பெயர் ஜோதிபாலா. வீட்டில் ஜோதி.  நட்பு வட்டத்தில் ‘ஜோ’. நான் இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதப் போகிறேன். தமிழ் டீச்சரை எனக்கு மிகவும் பிடிக்கும். படிப்பு ஒன்றுதான் வாழ்க்கைக்குத் தன்னம்பிக்கைக் கொடுக்கும்…

வாழ்க்கையின் OTP-23 (புதிய தலைமுறை பெண் – ஜூன் 2020)

மகிழ்ச்சியின் ரகசியம் மகிழ்ந்து மகிழ்விப்பதே! பிறரைப் பார்த்து அவர்களுக்கு அரசாங்க விருது கிடைக்கவில்லையே, அவர்களின் திறமைக்கு இன்னும் எங்கேயோ உயரத்தில் இருக்க வேண்டுமே, அவருக்கு வாழ்க்கை ஏன் இப்படி அமைந்துவிட்டது என பல காரணங்களை முன் வைத்து கரிசனப்படுவதுகூட ஒரு வகையில் தவறானதுதான். நம் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களே நம் கைகளில் இல்லை எனும்போது பிறர்…

Feedback – ஹலோ With காம்கேர் -160: நேற்றைய என் பதிவு இன்றைய பதிவுக்குக் கருவானது எப்படி?

நேற்றைய என் பதிவு இன்றைய பதிவுக்குக் கருவானது எப்படி? நேற்றைய என் பதிவு மரண பயம் குறித்தும், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பெண்மணியின் உடலை அவர்கள் உறவினர்கள் வாங்க மறுத்தது குறித்துமே. நேற்று காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது  இரண்டு போன் அழைப்புகள். ஒருவர் திருமலைக் குமாரசுவாமி அவர்கள். மற்றொருவர் ஈஸ்வரமூர்த்தி நடராஜன்அவர்கள். இருவருமே ஃபேஸ்புக்…

ஹலோ With காம்கேர் -160: எழுத்தாளர்களின் பெற்றோரையும் கொண்டாடிப் பார்த்திருக்கிறீர்களா?

ஹலோ with காம்கேர் – 160 June 8, 2020 கேள்வி:  எழுத்தாளர்களின் பெற்றோரையும் கொண்டாடிப் பார்த்திருக்கிறீர்களா? எழுதுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று தனக்குப் பிடித்ததை எழுதுவது. மற்றொன்று வாசகர்களுக்குப்  பிடித்ததை எழுதுவது. முன்னதில் எழுத்தாளர் தனக்கு என்னத் தெரியுமோ, தனக்கு என்ன வருமோ அதை எழுதுவார். பின்னதில் எழுத்தாளர், வாசகர்களுக்கு என்ன பிடிக்குமோ…

ஹலோ With காம்கேர் -159: குவாரண்டைன் செய்துகொள்ளும் உணர்வுகள்!

ஹலோ with காம்கேர் – 159 June 7, 2020 கேள்வி:  உணர்வுகள்கூட தன்னைத்தானே குவாரண்டைன் செய்துகொள்ளுமா(மோ)? ஒரு வீடியோ. அதுவே ஹாட் நியூஸ் நேற்று. புதுச்சேரியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்த ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், அரசு ஊழியர்கள் மயானக் குழியில் வீசிச்செல்லும் காட்சி. குப்பைகளை குப்பைத்தொட்டியில் வீசுவதற்கு…

ஹலோ With காம்கேர் -158:  அனுபவமே, என் இனிய அனுபவமே!

ஹலோ with காம்கேர் – 158 June 6, 2020 கேள்வி: அனுபவங்கள் எல்லாவற்றையும் நாமே நேரடியாக அனுபவித்திருக்க வேண்டும் என்பதில்லை தெரியுமா? பொதுவாகவே பெண்கள் கதை எழுதினாலோ அல்லது கவிதை எழுதினாலோ அவற்றை அவர்கள் சொந்த அனுபவமாக கற்பனை செய்துகொள்பவர்களே இங்கு அதிகம். அந்த வகையில் நேற்று நான் எழுதி இருந்த ஆதர்ச தம்பதி…

#கதை: ஹலோ With காம்கேர் -157:  விட்டு விடுதலை ஆவது அத்தனை சுலபமா என்ன?

ஹலோ with காம்கேர் – 157 June 5, 2020 கேள்வி:  விட்டு விடுதலை ஆவது அத்தனை சுலபமா என்ன? வீடே கலகலவென்றிருக்கிறது. மீனாட்சி, நீ என்னை விட்டுப்போய் நாளையுடன் ஒரு வருடம் முடியப் போகிறது. முதல் வருட திவசம். ஊரில் இருந்து பெரியவன் வந்திருக்கிறான். அவனுடன் நம் மருமகளும் பேரன்களும் வந்திருக்கிறார்கள். காரிலேயே வந்துவிட்டார்கள்….

ஹலோ With காம்கேர் -156:  பசிக்கிறது என்று சொன்னது ஒரு குற்றமா? (குமுதம்: ஜூன் 17, 2020)

ஹலோ with காம்கேர் – 156 June 4, 2020 கேள்வி:  பசிக்கிறது என்று சொன்னது ஒரு குற்றமா? இப்போது எனக்குப் பசிக்கிறது. என்னவோ தெரியலை. வழக்கமாக இந்த நேரத்துக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிடும் அம்மா இன்று சாப்பாடே தரவில்லை. ‘பசி வயிற்றைக் கொல்கிறது. ஏதேனும் சாப்பிடக் கொடும்மா’ கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ம்ஹூம், அவள் கேட்பதாக…

ஹலோ With காம்கேர் -155:  கலைகளின் சொரூபங்களும் மனிதர்களின் மனநிலையும்! (sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 155 June 3, 2020 கேள்வி:  கலைகளின் சொரூபங்களும் மனிதர்களின் மனநிலையும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது ஏன்? அவன் ஒரு பல்முகக் கலைஞன். ஓவியம் முதன்மைத் திறமையாக இருந்தாலும் இசை, மிமிக்கிரி, எழுத்து, பேச்சு என அத்தனையிலும் ஆழமான பார்வை உண்டு. அனைத்திலும் தன் தனித்திறனை முத்திரைப் பதித்துள்ளான். எதுவாக…

ஹலோ With காம்கேர் -154:  மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்?

ஹலோ with காம்கேர் – 154 June 2, 2020 கேள்வி:   மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்? என்னுடைய படைப்புகளை பல வருடங்களாக தொடர்ச்சியாக கவனித்து வரும் வாசகர். பெரியவர். ஊர் மதுரை. ஹோமியோபதி மருத்துவர். 1992-களில் இருந்தே நான் எழுதிவரும் தொழில்நுட்பப் புத்தகங்களையும், பத்திரிகைகளில் எழுதி வரும் கட்டுரைகளையும், தொலைக்காட்சிகளில்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon