ஹலோ With காம்கேர் -91:  நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன?

ஹலோ with காம்கேர் – 91 March 31, 2020 கேள்வி:  நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன? பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் மனதின் நீங்கள் இல்லை என்று புலம்புகிறீர்களா, காரணம் வேறு யாருமல்ல. நீங்களேதான். ஆமாம். நீங்கள்தானே உங்கள் பிள்ளைகள் மனதின்…

அறம் வளர்ப்போம் 90-96

அறம் வளர்ப்போம்-90 மார்ச் 30, 2020 மனம் –  எண்ணங்களால் நிரப்பப்பட்டது, சிந்திக்கும் திறன் வாய்ந்தது, மனிதனின் தரத்தை நிர்ணயிப்பது மனிதனின் மனம் எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பப்பட்டது. மனதில் நாம் நிரப்பும் எண்ணங்களுக்கு ஏற்ப அதன் சிந்திக்கும் திறன் மாறுபடும். நல்ல எண்ணங்கள் நேர்மறையாகவும், தீய சிந்தனைகள் எதிர்மறையாகவும் வினையாற்றி மனிதனின் தரத்தை நிர்ணயிக்கும். இதன்…

ஹலோ With காம்கேர் -90:  கோப்பையாகட்டும் வாழ்க்கையாகட்டும் எதைக்கொண்டு அதை நிரப்புவது என யார் முடிவெடுப்பது?

ஹலோ with காம்கேர் – 90 March 30, 2020 கேள்வி: கோப்பையாகட்டும் வாழ்க்கையாகட்டும் எதைக்கொண்டு அதை நிரப்புவது என யார் முடிவெடுப்பது? ஒரு விடுமுறை தினம். ஒரு வீடு. ஒரு தாய். ஒரு மகன். அவருடைய கணவர் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது அவர் மகனுக்கு 3 வயதிருக்கும். தன் மகனுக்கு அந்த துயரம் தெரியாத…

ஹலோ With காம்கேர் -89:  ஃபேஸ்புக் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்களா?

ஹலோ with காம்கேர் – 89 March 29, 2020 கேள்வி: ஃபேஸ்புக் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்களா? நேற்று ஃபேஸ்புக் தொடர்பில் இருக்கும் ஆசிரியராக பணிபுரியும் நடுத்தர வயது பெண் ஒருவர் இன்பாக்ஸில் வந்து ‘உங்கள் ஃபேஸ்புக் நட்பில் இருக்கிறார் என்பதற்காக அவர் கொடுத்திருந்த நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டேன்… ஆனால் நேற்று மெசஞ்சரில்…

ஹலோ With காம்கேர் -88:  வாய்ச்சவடால் பேர்வழிகளை வழிக்குக் கொண்டு வருவது எப்படி?

ஹலோ with காம்கேர் – 88 March 28, 2020 கேள்வி:  வாய்ச்சவடால் பேர்வழிகளை வழிக்குக் கொண்டு வருவது எப்படி? என்னிடம் சில மாதங்களுக்கு முன்னர் ஓர் அம்மா தன் டீன் ஏஜ் மகளுக்காக என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார். அவரது மகள் உறவினர்களிடமும் நண்பர்களிடம் இவளைப் போல் உண்டா என்று எண்ணும் வகையில் கனிவாக பேசிப்…

ஹலோ With காம்கேர் -87:  உள்ளே, வெளியே என்னதான் நடக்கிறது?

ஹலோ with காம்கேர் – 87 March 27, 2020 கேள்வி:  உள்ளே, வெளியே என்னதான் நடக்கிறது? தொழில்நுட்பத்துறையில் இருக்கிறீர்கள், கடவுள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களே என சிலர் உண்மையான ஆச்சர்யத்துடன் கேட்பார்கள். ஒருசிலர் தங்கள் மனதில் இருக்கும் கிண்டலை மறைத்துக்கொண்டு பெருந்தன்மையாக காட்டிக்கொள்வதைப் போல கேட்பார்கள். எந்தத் துறையில் இருந்தால் என்ன, நம்பிக்கை…

ஹலோ With காம்கேர் -86:  21 நாட்கள் வீட்டடைப்பு சுகமா சுமையா?

ஹலோ with காம்கேர் – 86 March 26, 2020 கேள்வி:  21 நாட்கள் வீட்டடைப்பு சுகமா சுமையா? பள்ளி மாணவர்கள் விடுமுறை தினங்களை எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என திட்டமிடுவதை பார்த்திருப்பீர்கள். காலையில் சீக்கிரம் எழுந்து படிக்க வேண்டாம். நிறைய நேரம் தூங்கலாம். அம்மாவிடம் நமக்குப் பிடித்த தின்பண்டங்கள்…

ஹலோ With காம்கேர் -85:  சொல்லத் தவறிய நன்றியையும், கேட்கத் தவறிய மன்னிப்பையும் இப்போது கேட்கலாமா?

ஹலோ with காம்கேர் – 85 March 25, 2020 கேள்வி:  சொல்லத் தவறிய நன்றியையும், கேட்கத் தவறிய மன்னிப்பையும் இப்போது கேட்கலாமா? நேற்று பகல் முழுவதும் லேப்டாப், அலுவலகப் பணிகள், டிவி,  கொரோனா செய்திகள் கலந்துரையாடல்கள், அப்பா அம்மாவுடன்  நாட்டு நடப்பு குறித்து விரிவான அலசல். இடையிடையில் கொரோனா வைரஸ் குறித்து சீனியர் மருத்துவர்கள்…

ஹலோ With காம்கேர் -84:  வாழ்க்கைக்கும் OTP உண்டு தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 84 March 24, 2020 கேள்வி:  வாழ்க்கைக்கும் OTP உண்டு தெரியுமா? OTP – One Time Password குறித்து தெரியாதவர் யாரும் உண்டோ? நம் வங்கி அக்கவுண்ட்தான், நாம் பணம் செலுத்தி பயணம் செய்யும் கார்தான்… ஆனாலும் அவர்கள் அனுப்பும் OTP பாஸ்வேர்ட் மூலம்தான் அவர்கள் சேவையை அனுபவிக்க…

அறம் வளர்ப்போம் 83-89

அறம் வளர்ப்போம்-83 மார்ச் 23, 2020 பாரம்பரியம் –  நம் தலைமுறைப் பெருமை, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை, அடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்த வேண்டிய கடமை நமது முந்தைய தலைமுறைப் பெருமைகளுக்கு பாரம்பரியம் என்று பெயர். நமது பாரம்பரியம் நமது பெருமை என்ற பெருமித உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நம் பாரம்பரியத்தை போற்றிப்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon