அறம் வளர்ப்போம் 13-19

அறம் வளர்ப்போம்-13 ஜனவரி 13, 2020 அறிவு – அழிவைத் தடுக்கும், அரணாக அமையும், உண்மையை உணர்த்தும். அறிவு நமக்கு அழிவு வராமல் காப்பாற்றும் சிறந்த கருவியாகும். தீமைகள் நம்மை அண்டாமல் நமக்கு அரணாக பாதுகாப்புக் கவசமாக இருந்து காக்கக் கூடியது அறிவு. நன்மை தீமை எது ஆராய்ந்து அறிந்து உண்மையை உணரச் செய்யும் சக்தியைக்…

ஹலோ With காம்கேர் -19: ‘தொழில்நுட்ப இலக்கியம்’ (தினமலர்: ஜனவரி 26, 2020)

ஹலோ with காம்கேர் – 19 ஜனவரி 19, 2020 கேள்வி: ‘தொழில்நுட்ப இலக்கியம்’ இலக்கியத்துறையினரால் ஒதுக்கப்படுகிறதா? சமீபத்தில் நான் எழுதியிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவில் தொழில்நுட்ப இலக்கியம் குறித்த போதுமான தெளிவு இலக்கியத்துறையினருக்கு இல்லாததால் தொழில்நுட்ப இலக்கியத்தின் மேல் கவனம் விழவில்லை என குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ‘தொழில்நுட்ப இலக்கியம் என்றால் என்ன’…

ஹலோ With காம்கேர் -18: உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரமும் விருதுகளும் போதுமான அளவு கிடைக்கிறதா?

ஹலோ with காம்கேர் – 18 ஜனவரி 18, 2020 கேள்வி: உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரமும் விருதுகளும் போதுமான அளவு கிடைக்கிறதா? அங்கீகாரம், புகழ், பெருமை, விருதுகள் எல்லாமே திகட்டத் திகட்ட கிடைத்து வருகின்றன. பொதுவாக காலையில் ஃபேஸ்புக்கில் ஹலோ காம்கேர் பதிவு எழுதி முடித்தபின்னர் அந்த பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. ஆனால் நேற்று…

ஹலோ With காம்கேர் -17: கட்டணமில்லா புகழாரங்கள்!

ஹலோ with காம்கேர் – 17 ஜனவரி 17, 2020 கேள்வி: கட்டணமில்லா புகழாரங்கள்! கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப்பும், மெசஞ்சரும் கண்டுகொள்ளப்படாமல் பொங்கல் வாழ்த்துக்களால் திணறி கொண்டிருந்தன. ஒரு வாட்ஸ் அப் பகிர்வுக்கு 1 ரூபாய் என கட்டணம் வைத்தால் இதுபோல திணற திணற ஃபேர்வேர்ட் மெசேஞ்களை அனுப்புவார்களா என சில நேரங்களில்…

அகில இந்திய வானொலியின் புதுச்சேரி முதன்மை அலைவரிசையில் (January 2020)

2020–ம் ஆண்டிற்கான  முதல் நேர்காணல்! அகில இந்திய வானொலியின் புதுச்சேரி முதன்மை அலைவரிசையில் ஞாயிறு ஜனவரி 19,   2020 பிற்பகல் 1.05-க்கு  பூவையர் பூங்கா நிகழ்ச்சி.  மாதம் ஒரு மங்கை முகம் புதிய நிகழ்ச்சி- சாதனைப்பெண்களுடன் சந்திப்பில், முதுநிலை அறிவிப்பாளர் உயர்திரு. உமா மோகன் ஒருங்கிணைப்பில் எனது நேர்காணல். மொபைலில் ரெகார்ட் செய்த ஆடியோ லிங்க்:…

ஹலோ With காம்கேர் -16: சென்னையில் ஓர் இரவின் நட்ட நடு நிசி. நிகழ்வது என்ன?

ஹலோ with காம்கேர் – 16 ஜனவரி 16, 2020 கேள்வி: சென்னையில் ஓர் இரவின் நட்ட நடு நிசி. நிகழ்வது என்ன? அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் அம்மாவை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்துவர நானும் அப்பாவும் பொங்கல் தினத்துக்கு முன்தினம் இரவு 12 மணிக்கு காரில் கிளம்பினோம். பெளர்ணமி முடிந்து நான்காம் தினமானதால் இருட்டை…

ஹலோ With காம்கேர் -15: , எனது சமீபத்தைய மிகப் பெரிய சந்தோஷம்!

ஹலோ with காம்கேர் – 15 ஜனவரி 15, 2020 கேள்வி: எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி, எனது சமீபத்தைய மிகப் பெரிய சந்தோஷம் என்ன? இதற்கான பதிலை என்னால் யோசிக்காமல் சொல்லிவிட முடியும். அரசுப் பள்ளிகளின் அட்டகாசமான பயிற்சியும், முயற்சியும், ஒத்துழைப்பும், ஆர்வமும், ஈடுபாடும் அப்பப்பா என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறது. எனது 27…

ஹலோ With காம்கேர் -14 : யாருடனாவது மனஸ்தாபம் வந்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே?

ஹலோ with காம்கேர் – 14 ஜனவரி 14, 2020 கேள்வி: யாருடனாவது மனஸ்தாபம் வந்தால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு விரக்தியடைந்து விடுகிறேன். நிம்மதியாக இருக்க முடியவில்லையே? ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லோரும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருந்துவிட முடியாது. பிடித்தமானவர்களாகவும் வாழ்ந்துவிடவும் சாத்தியமில்லை. நாம் ஒருவருக்கு 1000 நன்மைகள் செய்திருப்போம். ஆனால் ஏதேனும் ஒரு…

ஹலோ With காம்கேர் -13 : நம் குறித்த பாராட்டுகள் நம்மை என்னவெல்லாம் செய்யும்?

ஹலோ with காம்கேர் – 13 ஜனவரி 13, 2020 கேள்வி: நம் குறித்த பாராட்டுகள் நம்மை என்னவெல்லாம் செய்யும்? அரிசியில் பூச்சி வராமல் இருப்பதற்காக வசம்பு போட்டு வைப்பது வழக்கம். நாட்டு மருந்து கடையில் வசம்பு வாங்கினோம். அதை ஒரு செய்தித்தாளில் கட்டிக்கொடுத்தார் கடைக்காரர். எதைப் பார்த்தாலும் படிக்கும் ஆர்வம் உள்ள நான் அதை…

ஹலோ With காம்கேர் -12 : சமீபத்தில் இலக்கியம், சின்னத்திரை, வெப்சீரிஸ் இவற்றில் என் இதயத்தைத் தொட்ட காட்சிகளை சொல்லட்டுமா?

ஹலோ with காம்கேர் – 12 ஜனவரி 12, 2020 கேள்வி: சமீபத்தில் இலக்கியம், சின்னத்திரை, வெப்சீரிஸ் இவற்றில் என் இதயத்தைத் தொட்ட காட்சிகளை சொல்லட்டுமா? பெண்ணியம் குறித்து வாய் நிறைய பேசுபவர்கள் வீட்டில் தன் மனைவியின் அடிப்படை உணர்வுகளைக்கூட புரிந்து வைத்திருப்பதில்லை. சிகரெட் மதுவால் வாழ்க்கையை தொலைத்த மனிதர்கள் குறித்து ஆய்வு செய்து களப்பணி…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon