அறக்கட்டளை

என்  தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில் 40 வருட காலம் கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்து படிப்படியாக முன்னேறி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள். தாய் திருமதி பத்மாவதி, Senior Telephone Supervisor ஆகவும், தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி Sub Divisional Engineer ஆகவும் பணியாற்றினார்கள். எனக்கு ஒரு தங்கை…

விழாவுக்கு அழைப்பு விடுங்கள்… விழாவில் பேச ஆசைப்படுகிறேன்…

  பொதுவாக என்னிடம் வேலை வேண்டிதான் மெசேஜ் அனுப்புவார்கள். இன்று வாட்ஸ் அப்பில் வந்த செய்தி வித்தியாசமாக இருந்தது. ‘ஐ.டியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள்தான். உங்கள் புத்தகங்களை படித்துத்தான் IT யில் சேர்ந்தேன்…’ என்ற கருத்துடன் தொடங்கி, ‘உங்கள் நிறுவன விழாவுக்கு சொல்லி அனுப்புங்கள்… அந்த விழாவில் நான் உங்களை வாழ்த்திப்…

ஆல்பம்

1992-2017  வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்… கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரிகளில் பாடதிட்டமாக வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992) அந்தத் துறையில்இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றதோடு, MBA பட்டமும் பெற்று, உடனடியாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு கல்வி, சாஃப்ட்வேர், எழுத்து, புத்தகம்,…

எழுத்து ஏற்படுத்திய மாற்றம்!

இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால் சமுதாயத்தில் சின்ன அசைவையாவது உண்டாக்க முடியும் என்ற என் எண்ணத்துக்கு புத்துணர்ச்சி கிடைத்ததுபோல இருந்தது. நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகத்தின் மூலம் நான் எழுதி வெளியான ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை என்…

அகில இந்திய வானொலி AIR (Feb 5, 2018)

2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India Radio)… ‘கணினி துறையில் சாதனை படைத்த பெண்மணி’ என்ற கான்செப்ட்டில் எடுக்கப்பட்ட பேட்டியில் காம்கேரின் கடந்த 25 ஆண்டுகால சாதனைகளாக கேட்கப்பட்ட கேள்விகள், கமர்ஷியலாக மட்டும் இல்லாமல் சேவை மனப்பாங்குடன் கணினி துறைக்கு நான் ஆற்றிய பணிகள் குறித்து வெளிப்படுத்துவதாக அமைந்தது……

English – In Detail

      Compcare K.Bhuvaneswari, CEO Compcare Software Pvt. Ltd., Chennai Since 1992      Work – A Kind of Meditation Her motivation comes from within. Her focus is on how much she can contribute, and how far she can…

காம்கேர் 25

2017 – எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி ஆண்டு. திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸையும்,  மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸும் படித்து முடித்து விட்டு சென்னையில் 1992-ம் ஆண்டு என் பெற்றோரின் முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட காம்கேர் சாஃட்வேர் நிறுவனத்தின் இந்த…

‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017)

2017 -ம் வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30…

குங்குமம் தோழி: நான் ஜெயித்துக் கொண்டிருக்கின்றேன்-வெள்ளிவிழா நேர்காணல் (December 2017)

காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்… எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் குங்குமம் தோழியில் (டிசம்பர் 16-31) வெளியாகியுள்ள நேர்காணல் என் ஒட்டு மொத்த 25 வருட உழைப்பையும் வெளிச்சம்போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது. அந்த நேர்காணலின் முழுமையான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்காக… பத்திரிகை வடிவில் – வாசிக்க!…

ஐகான்

காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது  ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன்,  இந்திரா காந்தி போன்றவர்களின் சாதனைகளும் அவர்களது புகைப்படங்களும் எனக்குள்  ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற  உத்வேகத்தை ஏற்படுத்தும். இவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon