படைப்புகள்

1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை வரை படித்தேன். B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ், M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் என 5 வருடங்கள் லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் என் பெற்றோர் என்னை படிக்க வைத்ததன் விளைவு, படித்து முடித்ததும் என் படைப்பாற்றல் கொடுத்த தன்னம்பிக்கையில் பெற்றோர் கொடுத்த சப்போர்ட்டில் காம்கேர்…

அனிமேஷன்

அனிமேஷன் தயாரிப்புகள்  கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்தது. எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’. சிடிக்கள் குறைந்தபட்சம் 300 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நாங்கள்…

வெப்சைட்டுகள்

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்காத  காலகட்டத்திலேயே கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் முதுகலைபட்டம் பெற்று (1987-1992),  தொழில்நுட்பம்  ‘வரலாமா வேண்டாமா’  என்று யோசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் காம்கேரை தொடங்கி சாஃப்ட்வேர் தயாரிப்பில் பல்வேறு நிலைகளில் ஈடுபட்டு (1992), அது இன்டர்நெட்டுடன் இணைந்து மெல்ல நடைபழக ஆரம்பித்த நேரத்தில் வெப்சைட் வடிவமைப்பில் புது உத்திகளை புகுத்தி (1997),  நம்…

சாஃப்ட்வேர்

காம்கேர் தொடங்கிய 1992-ம் ஆண்டு கம்ப்யூட்டர்கள் படித்து பட்டம் பெற்றவர்களுக்காக மட்டுமே, ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு மட்டுமே, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என பல்வேறு கருத்துக்களால் அவை காட்சிப்பொருளாகவே பார்க்கப்பட்டு வந்த காலம். ஒரு கம்ப்யூட்டரின் விலை லட்ச ரூபாய்க்கு குறையாமல் இருந்தது. எந்நேரமும் எனக்கு காம்கேரை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதிலேயேதான் முழு கவனமும். நிஜக்கனவும், உறக்கக் கனவும்…

தமிழில் சுருக்கமாக

காம்கேர் கே.புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் Since 1992 ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற ஐ.டி நிறுவனத்தின் CEO, தொழில்நுட்ப வல்லுநர், Ai ஆராய்ச்சியாளர், கிரியேடிவ் டைரக்டர், ஆவணப்பட இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர்….

விருதுகள்

30 சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது! – மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா! – March  10, 2024 29 முதன் முதலில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா  படைப்புகளுக்கு  டிஜிட்டல் பிள்ளையார் சுழி போட்டவர்! – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நூற்றாண்டு நிறைவு விழா! – November 7, 2022 28…

Youtube சேனல்

காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது  காம்கேரின் முதன்மைப் பணியாக இருந்தாலும் ஆவணப்படங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றையும்  தயாரித்து வழங்கி வருகிறோம்.  எங்கள் அப்பா அம்மாவின் பயோகிராஃபி தான் முதல் ஆவணப்படம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தேவைப்பட்டால் தனிநபர்களுக்கும், எங்கள் அனிமேஷன் தயாரிப்புகளுக்காகவும் ஆவணப்படங்கள் தயாரித்து வருகிறோம்….

English – In Brief

Compcare K.Bhuvaneswari, CEO Compcare Software Pvt. Ltd., Chennai Since 1992 She has MSc in Computer Science and MBA to her credit. She has been CEO & MD of Compcare Software Pvt Ltd for the past 33 years, which is into…

பாபநாசநாதர் அழைக்கிறார்

டிசம்பர் மாதம் 16-ம் தேதி மாலை ஒரு போன்கால். ‘அம்மா உங்க புத்தகம் ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகத்துல வந்ததே… அதை வாங்கிப் படித்தேன். எனக்கு வயது 72. என் வயசுக்கு எனக்கே ரொம்ப ஈசியா புரிஞ்சிது… உங்கள வாழ்த்தலாம்னுதான் கூப்பிட்டேன்…’ நான் ஆர்வத்தில் மகிழ்ந்து ‘ரொம்ப நன்றி சார்… எங்கிருந்து பேசுகிறீர்கள்…’…

அன்பே கடவுள்

கொரியரில் வந்த பழனி முருகன் பிரசாதம் என் டேபிள் மீது தெய்வீகமாக அருள் வீசி  ‘தெய்வம் மனுஷ ரூபனே’ என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது. மூன்று  நாட்களுக்கு முன்னர் ஒரு வாசகர் போன் செய்திருந்தார். தன் வயது 60 என்றும், நான் எழுதிய கம்ப்யூட்டர் A-Z புத்தகத்தை படித்திருப்பதாகவும், பழனிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து பேசுவதாகவும்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon