சமூக வலைதளங்களில் ஆண்களுக்கும் பிரச்சனைதான்! (ஜூலை 11, 2018)

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஃபேஸ்புக் புரொஃபைல் பிச்சராக தன் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். 45 வயது ஆணுக்கு அப்படி என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று எண்ணியபடி அவரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சி மட்டுமல்ல ஆச்சர்யமும்தான். சமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் ரீதியாக அச்சுருத்தப்படுகிறார்கள்… அதில் இருந்து அவர்கள் எப்படி…

If anything is FREE, You are the PRODUCT – குங்குமம் (06-04-2018)

தகவல் கசிவு!  ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன? கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களை எடுத்துள்ள குற்றச்சாட்டு  வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் நடந்தது என்ன? ‘If anything is FREE, You are the product’ – என்பது பொதுவிதி. பொதுவாக கடைகளில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று…

Big Data தகவல் சூழ் உலகின் ‘பிக் பிரதர்’ (28-07-2017 முதல் 25-08-2017 வரை)

‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பரபரப்பாக இருக்கும் நம் மக்கள் ‘பிக் டேட்டா’ குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் சூழ் உலகில் வசிக்கும் நாம் ‘பிக் டேட்டா’ தகவல் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை எனில் அதையும் ‘பிக் டேட்டா’ தன் கணக்கில் ‘டெக்னாலஜி அப்டேட் ஆகாவதர்கள்’ என்ற பட்டியல் தலைப்பில் சேகரித்து வைத்துக்கொள்ளும். நம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon