எழுத்தும் கிரியேட்டிவிட்டியும் தொழில்நுட்பமும் – நேர்காணல்! (November 17, 2019)

எத்தனையோ நேர்காணல்கள்.  என் பிசினஸ் குறித்தும், சாஃப்ட்வேர் தயாரிப்புகள் குறித்தும் நிறைய பேசியிருக்கிறேன்.  அவற்றில் என் மனதுக்கு நெருக்கமான ஒரே ஒரு கேள்வியையும் அதற்கு என் பதிலையும் மட்டும் பதிவிடுகிறேன். ‘உங்கள் எழுத்தையும் கிரியேட்டிவிட்டியையும் தொழில்நுட்பத்துடன் எப்படி இணைக்க முடிந்தது?’   நான் உருவாக்கி வளர்த்தெடுத்துள்ள எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அச்சாரமே என் படிப்பும், திறமையுமே….

www.thereviewclip.com வெப்சைட்டில் பெண்குழந்தைகள் நலனுக்கான டிப்ஸ்! (OCTOBER 2019)

அக்டோபர் 11. சர்வதேச பெண் குழந்தைகள் தினம். 2012-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் (United Nations) இந்த நாளை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவித்தது. இந்த தினத்தில் பெண் குழந்தைகளின்  நலனை பேணிக்காக்கவும் அவர்கள் வாழ்க்கை சிறக்கவும் மேம்படவும் பல்வேறு துறைசார்ந்தவர்களிடம் கருத்து கேட்டு வீடியோ எடுத்து www.thereviewclip.com வெப்சைட்டில் அப்லேட் செய்திருந்தார்கள். இதில்…

குங்குமம் குழுமத்தில்! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக! (JULY 25, 2019)

சென்னை பல்கலைக்கழகம்,  அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி  பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம்  இவற்றைத் தொடர்ந்து இப்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி…. நான் எழுதி சூரியன் பதிப்பகம் வாயிலாக வெளிவந்த ‘கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சிக் கல்லூரியான சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின்…

விகடன் டிவியில்! குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்? (JULY 2019)

பெற்றோர்களே… இப்படியெல்லாம் பிள்ளைகள் மொபைல் பயன்படுத்தினால் பிரச்னையே இல்லை! என்ற தலைப்பில் என்னுடைய கருத்துக்கள் விகடன் டிவியில். விகடன் டிவியில்! – காம்கேர் கே. புவனேஸ்வரி (ஜுலை 4, 2019) குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்? பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவக்கூடிய ஆப்கள் குறித்து ஜூலை 4, 2019 வியாழன் அன்று விகடன் டிவியில் வெளியான என்…

நியுஸ் 18 சானலில்! டெக் உலகின் ’டான்’ ஆக வலம்வரும் காம்கேர் புவனேஸ்வரி! (May 9, 2019)

சாதனைப் பெண்கள் என்ற பகுதிக்காக நியுஸ் 18 சானலுக்கு மே 9, 2019 நான் கொடுத்த நேர்காணல்…. அவர்கள்  இணையதள லிங்க்: https://tamil.news18.com/news/women/the-success-story-of-a-tech-icon-compcare-bhuvaneshwari-152975.html அன்புடன் காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software மே 9, 2019 நியூஸ் 18  இணையதளத்தில்  வெளியான நேர்காணல்  அ முதல் ஃ வரை… டெக் உலகின் ’டான்’ ஆக…

தேனம்மை பிளாகில்! விருது கொடுக்கும் காலத்தை உருவாக்கிய பெற்றோருக்கு வந்தனம்! (May 4, 2019)

 திருமிகு. தேனம்மை லெக்ஷ்மணன்  என்னைப் பற்றி எழுதி இருந்த முன்னுரை  பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தைத் திறந்துவைக்க சிறப்பு விருந்தினராக பார்க் கல்லூரியின் முதல்வராக இருந்த திரு திருமாறன் ஜெயராமன் அவர்களால் அழைக்கப்பட்டிருந்தேன். அந்நிகழ்வு முடிந்த சில நாட்களிலேயே காம்கேர் புவனேஸ்வரி அவர்களையும் அக்கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக மற்றோர் நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் அந்நிகழ்ச்சியும் மிக்க பயனுள்ளதாக…

வின் டிவி ‘WIN TV’: ‘இனிய தோழி’ (JANUARY 2019)

21-01-2019 திங்கள் கிழமை காலை 7 மணிக்கு வின் டிவியில் ‘இனிய தோழி’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான என் நேர்காணலின் வீடியோ லிங்க்…https://WinTV Interview பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துகொள்வது, கனவில் கிடைக்கும் விடைகள், காம்கேர், அப்பா அம்மா, படிப்பு, எழுத்து என பல விஷயங்களை பேசியுள்ளேன். என் 25 வருட உழைப்பை 12 நிமிடங்களில் கொடுப்பது கடினம்தான்….

ஒரே நாடு: ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் – September 25, 2018

ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகம்: 044-42209191, 7299027361 பெய்ஜிங்கில் மூன்று நாள்களும், குஆங் ஜோவ்வில் மூன்று நாட்களும் இருந்தேன்,சுற்றினேன், எந்த இடத்திலும் உடன் வந்த நண்பர்கள் பர்சைத் திறக்கவில்லை. மாறாக செல்போனை எடுத்து நீட்டினார்கள். டாக்சி, உணவு விடுதி, மால் என்று எல்லா இடங்களிலும் QR Code ஒட்டப்பட்டிருக்கிறது. அதை ஸ்கேன் செய்தால்…

நமது நம்பிக்கை! காம்கேர் ஜெயித்த கதை (NOV 2018)

நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த வித்தியாசத்துக்கு முழு காரண கர்த்தா திரு. மரபின் மைந்தன் முத்தைய்யா அவர்கள். இவர் தலைமையில் வெளிவரும் பத்திரிகைதான் ‘நமது நம்பிக்கை’. ‘எத்தனையோ ஊடகங்களில் நேர்காணல் கொடுத்திருப்பீர்கள்… அவற்றில் சொல்ல விடுபட்ட தகவல்கள் உங்களுக்குள் இருக்கும்… அல்லது நீங்கள் சொல்ல வந்தது இடப்…

சிருஷ்டி மின்னிதழ்: காம்கேரும் நானும்! (April 2018)

காம்கேரும் நானும்! சிருஷ்டி மின்னிதழுக்காக பேட்டி எடுத்தவர்: ஷெண்பா சிருஷ்டி மின்னிதழில் வாசிக்க: http://amizhthamemagazine.blogspot.com/2018/04/1.html நம் எல்லோருக்கும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்தான். 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் புத்தகங்கள், சுயமுன்னேற்றப் புத்தகங்கள் எழுதியவரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான  இவர் கம்ப்யூட்டரில் முதுநிலை பட்டமும் (M.Sc., Computer Science),  எம்.பி.ஏ (MBA) பட்டமும் பெற்றவர். காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon