மாற்றுத் திறனாளி காகம்!

மாற்றுத் திறனாளி காகம்! இந்த புகைப்படத்தில் இருக்கும் காகத்துக்கு அலகில் கீழ்பாகம் இல்லை. உடைந்து விட்டிருக்கிறது. அதுபோல அதன் ஒரு காலில் நகங்கள் இருக்கும் பகுதியும் இல்லை. உடைந்து விட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமீபமாகத்தான் எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு வருகைத் தருகிறது. உற்று நோக்கினால்தான் அது ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரியும். இதனால்…

துஷ்டரைக் கண்டால் மட்டும் அல்ல!

துஷ்டரைக் கண்டால் மட்டும் அல்ல! நாம் சந்திக்கும் நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரைப் பார்த்ததும் அப்பாவாக அம்மாவாக நினைக்கத் தோன்றுவதும்,  தோன்றாததும்  அவரவர் இயல்பு.  அப்படியே தோன்றினாலும் அப்பா, அம்மா என்று அழைத்துத்தான் அந்த பாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. ஃபேஸ்புக்கில் வயதில் மூத்த ஒருசிலர் என் பதிவுகள் குறித்து இன்பாக்ஸுக்கு சாட்டில் …

பெருமிதமும் கர்வமும்!

பெருமிதமும் கர்வமும்! இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் ஒரு டாக்டர் குறித்து எழுதி இருந்தேன் தெரியுமா? (பதிவின் லிங்க் முதல் கமெண்ட்டில்!) அவரை சந்திக்க அப்பாவுடன் சென்றிருந்தேன். அவர் குறித்து நான் எழுதி இருந்த பதிவை அவரிடம் காட்டவில்லை. சொல்லவுமில்லை. இத்தனைக்கும் அவர் ஒவ்வொரு பேஷண்ட்டுக்கும் பொறுமையாக நிறைய நேரம் செலவழித்து / ஒதுக்கும் நேரத்தை…

பெற்றோர் அல்லாமல் வேறு யார் தாங்குவார்கள்?

பெற்றோர் அல்லாமல் வேறு யார் தாங்குவார்கள்? சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மீட்டிங். அந்த நிறுவன சி.இ.ஓ என்னிடம் ‘எப்படி இந்த சிறிய வயதில் இத்தனை பெரிய பொறுப்பில் அநாயசமாக செயல்படுகிறீர்கள். அதுவும் முதல் தலைமுறை பிசினஸ் பெண்மணியாக இருந்துகொண்டு…’ என்று ஆச்சர்யப்பட்டு கேட்க அந்த மீட்டிங்கில் இருந்த அந்த நிறுவனப் பணியாளர்…

சின்ன சின்ன செய்கையில் பெரிய பெரிய சந்தோஷங்கள்!

சின்ன சின்ன செய்கையில் பெரிய பெரிய சந்தோஷங்கள்! அப்பாவுக்கு அத்தனை சந்தோஷம். பெரிய காரணம் எல்லாம் இல்லை. வாட்ஸ் அப்பில் தனக்கு வந்த ஒரு பதில் தகவலுக்குத்தான் அத்தனை மகிழ்ச்சியும் சந்தோஷமும். காரணம் இதுதான். தாடையில் சற்று வலி (பல்வலி அல்ல) இருப்பதால் பல் மருத்துவரிடம் அப்பாயின்மெண்ட் கேட்டு வாட்ஸ் அப் செய்திருந்தார். அவர் Good…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-214: உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும்!

பதிவு எண்: 945 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 214 ஆகஸ்ட் 2, 2021 ‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள்…’ ‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள்…’ என்று இழுத்துக்கொண்டே செல்பவர்களிடம் கவனமாக இருங்கள். நீங்கள் செய்கின்ற வேலைகளை, உங்கள் திறமைகளை, உங்கள்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon