எது முக்கியம்

அண்மையில் சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு பெண்கள் விடுதியில் ரகசிய கேமிராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுத்து வருவதை அந்த விடுதிப் பெண்கள் மொபைல் ஆப் மூலம் கண்டறிந்து போலீஸில் புகார் அளிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பரவலாக எல்லா மீடியாக்களிலும் ‘பெண்களே உஷார்… இரகசிய கேமிராக்கள் உங்களை கவனிக்கின்றன…’ என்பதே செய்தி. கைது…

கனவு மெய்ப்பட[5] – தினம் ஒரு கிழங்கு! (minnambalam.com)

‘நாம் ஒரு முயற்சி செய்கிறோம். அதன் பலன் பாசிட்டிவாக இருந்தால் அது வெற்றி, நெகட்டிவாக இருந்தால் அது தோல்வி’ இப்படித்தான் நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம்முடைய முயற்சியே வெற்றிதான். நாம் எடுக்கின்ற முயற்சியின் பலன் நேர்மறையாக பாசிட்டிவ் பலனைக் கொடுக்கலாம், எதிர்மறையாக நெகட்டிவ் பலனைக் கொடுக்கலாம் அல்லது இரண்டுமே இல்லாமல் ஒரு செயல் நடைபெற்றது…

இங்கிதம் பழகுவோம்[9] எளிமை கண்டு ஏளனம் வேண்டாம்! (https://dhinasari.com)

ஒரு முறை என் அம்மாவுக்கு பல் சம்மந்தமான மருத்துவ ஆலோசனைக்கு டாக்டரிடம் அப்பாவுடன் சென்றிருந்தார். நானும் சென்றிருந்தேன். அம்மாவின் பல் பரிசோதனை முடிவதற்குள் அம்மா பற்றிய சிறிய அறிமுகம். அம்மா மிகுந்த தைரியசாலி. எதையும் ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்கும் பக்குவம் கொண்டவர். 40 ஆண்டுகாலம் தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த காலத்தில் பெண்களுக்கு…

மொழிகளின் லாஜிக்!

மொழிகளின் லாஜிக்! மனித மொழிகளுக்கு மட்டுமல்ல கம்ப்யூட்டர் மொழிகளுக்கும் லாஜிக் ஒன்றே ஒன்று தான்! மொழிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான உழைப்பு எங்கிருந்தாலும் அதற்காக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போற்றுதலுக்குறியவர்கள். காரணம். மொழிதான் உலகில் மற்ற உயிரினங்களில் இருந்து  மனிதனை வித்தியாசப்படுத்துகிறது. மகாகவி பாரதியார், இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற…

Book Exchange Mela (Dec 2, 2018)

இன்று ஓர் இனிய நாள்… சைட் எ புக் (siteabook)  இந்த App சார்பாக  புத்தக மாற்று மேளா சென்னையில் இன்று (டிசம்பர் 2, 2018) தி.நகர் ,கிருஷ்ணா தெரு, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில்  உள்ள  இன்ஃபோசிஸ் ஹாலில் நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து வாசகர்களும் தங்கள் படித்த புத்தகங்களை  கொண்டு வந்து வேறு…

கனவு மெய்ப்பட[4] – நம் பலம் நம் கையில்தான்! (minnambalam.com)

‘அதிர்ஷ்டக்காரர்கள்’, ‘கொடுத்து வைத்தவர்கள்’, ‘பிக்கல் பிடுங்கள் இல்லை’, ‘பணம் கொட்டிக் கிடக்கு’ – இவை சாதனையாளர்களுக்குக் கிடைக்கும் இலவச பட்டப்பெயர்கள். பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம்போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும், விடா முயற்சிகளும்தான். இவர்களின் சாகசங்களைப் பார்த்து வயிற்றில் எரிச்சலும் காதில் புகையும் வருபவர்கள் தாழ்வு மனப்பான்மையை கேடயமாக வைத்துக்கொள்வதால் அவர்களை…

சேவாலயா விதைப் பிள்ளையார் கொடுத்த கீரை வகைகள்!

உண்மை படக்கதை! செப்டம்பர் 11, 2018: சேவாலயா பிள்ளையார் வீடு தேடி வந்தது. செப்டம்பர் 13, 2018: பிள்ளையார் சதுர்த்தியில்  விதை பிள்ளையாராய் அமர்ந்திருந்த எங்கள் வீட்டு பிள்ளையார். நவம்பர் 19, 2018: விதைப் பிள்ளையார் வளர ஆரம்பித்துவிட்டார்…. சிறுகீரையாகவும், பருப்புக் கீரையாகவும் பச்சைப் பசேல் என… நவம்பர் 28, 2018: ஒரு மணிக்கு எங்கள்…

இங்கிதம் பழகுவோம்[8] பாசத்தைப் பகிரலாமே! (https://dhinasari.com)

சென்ற வாரம் நெருங்கிய உறவினரின் பீமரத சாந்திக்கு (70 வயது நிறைவு) அப்பா அம்மாவுடன் சென்றிருந்தேன்.  வழக்கம்போல தாத்தா பாட்டிகள் என் நலன் விசாரிக்க, என் வயதை ஒத்தவர்கள் ‘செளக்கியமா?’ என்று கேட்டு நகர அப்பா அம்மா முன்னே சென்று அமர என் கையைப் பிடித்து இழுத்து பக்கத்து நாற்காலியில் அமர வைத்தார் ஒரு பாட்டி….

ஒரே நாடு: ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் – September 25, 2018

ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகம்: 044-42209191, 7299027361 பெய்ஜிங்கில் மூன்று நாள்களும், குஆங் ஜோவ்வில் மூன்று நாட்களும் இருந்தேன்,சுற்றினேன், எந்த இடத்திலும் உடன் வந்த நண்பர்கள் பர்சைத் திறக்கவில்லை. மாறாக செல்போனை எடுத்து நீட்டினார்கள். டாக்சி, உணவு விடுதி, மால் என்று எல்லா இடங்களிலும் QR Code ஒட்டப்பட்டிருக்கிறது. அதை ஸ்கேன் செய்தால்…

சேவாலயா ஆஸ்ரம குழந்தைகளுடன் பாரதியார் தினம்

இந்தப் புகைப்படங்கள் 10 வருடங்களுக்கு முன் சேவாலயாவில் எடுத்தவை… 1992-ம் ஆண்டில் இருந்து வருடா வருடம் எங்கள் காம்கேரின் COMPCARE DAY – ஐ எங்கள் நிறுவனத்தில் என்னுடன் இணைந்து பணிபுரிபவர்களுடன் இணைந்து அலுவலகத்தில் பூஜை செய்து கொண்டாடிய பிறகு அன்றைய தினம் ஏதேனும் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று எங்களால் ஆன உதவிகளை செய்து, அவர்களுடனும்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon