ஜம்முனு வாழ காம்கேரின் OTP-51: யார் முக்கியஸ்தர்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 51 பிப்ரவரி 20, 2021 யார் முக்கியஸ்தர்? எனக்குத் தெரிந்த ஒரு இளைஞர். கதை கவிதை எழுதுவார். தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். தன் முதல் புத்தகத்தை செலவு செய்து பிரமாண்டமாக வெளியீட்டு விழா செய்தார். அதற்கு அவர் பிரமிக்கும் ஒரு பிரபலத்தை தலைமை தாங்க அழைத்திருந்தார். ஆனால்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-50: புரிதல்களை தெளிய வைக்க இத்தனைப் பிரயத்தனங்களா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 50 பிப்ரவரி 19, 2021 புரிதல்களை தெளிய வைக்க இத்தனைப் பிரயத்தனங்களா? என் தொழில்நுட்பப் புத்தகங்களின் வாசகர் ஒருவர் போன் செய்திருந்தார். அவரும் அவரது மனைவியும் ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் பணி செய்வதாகச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார். என் புத்தகங்களை வைத்துத்தான் அவர் மகன்கன் இருவரும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-49: எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒன்றாக இருக்கும்படி வாழ்வது அத்தனை கடினமா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 49 பிப்ரவரி 18, 2021 எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒன்றாக இருக்கும்படி வாழ்வது அத்தனை கடினமா? இல்லையே. மிக சுலபமே. அதற்கும் ஒரு எளிய லாஜிக் உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி கலை நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். மாணவ மாணவிகளுக்கு ஊக்க…

#கதை: ஜம்முனு வாழ காம்கேரின் OTP-48: ராம்ஜிக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தெரியலையே! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 48 பிப்ரவரி 17, 2021 ராம்ஜிக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தெரியலையே! (உண்மை சம்பவத்தின் கதை வடிவம்) ராம்ஜி. வயது 62. சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்தார். மனமோ மகன் பேசியதன் தாக்கத்தில். நேற்று மூத்த மகன் சொன்ன வார்த்தை இரவு முழுவதும் தூங்க விடாமல் மனதை என்னவோ செய்துகொண்டிருந்தது. இதற்குத்தான்…

#கவிதை: ‘நீ’தான் பாடம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி ‘நீ’தான் பாடம்! அவனுக்கு 10 வயது அறியாத வயது ‘நீ’தான் பார்த்து நடந்துக்கணும்… அவனுக்கு 20 வயது இளம் ரத்தம் ‘நீ’தான் ஜாக்கிரதையா நடந்துக்கணும்… அவனுக்கு 40 வயது நாய்குணம் ‘நீ’தான் ஒதுங்கிப் போகணும்… அவனுக்கு 50 வயது பொறுப்புகள் அதிகம் ‘நீ’தான் விட்டுக்கொடுத்துப் போகணும்… அவனுக்கு 60 வயது ஓய்வு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-47: நீங்கள் எப்போதுமே பெரியவராக இருக்க வேண்டுமா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 47 பிப்ரவரி 16, 2021 நீங்கள் எப்போதுமே பெரியவராக இருக்க வேண்டுமா? நேற்று ஒரு பத்திரிகை நேர்காணல் தொலைபேசி வாயிலாக. விரைவில் ஜனரஞ்சக பத்திரிகையில் வெளிவர உள்ளது. முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருக்கும். அந்த நேர்காணல் கிளறி விட்ட நினைவுகளில் இன்றைய பதிவு. வயது – பிறந்ததில் இருந்து…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-46: வித்தியாசமாக சிந்திப்பது வேறு, சிந்தனையே வித்தியாசமாக இருப்பது வேறு!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 46 பிப்ரவரி 15, 2021 வித்தியாசமாக சிந்திப்பது வேறு, சிந்தனையே வித்தியாசமாக இருப்பது வேறு! எல்லா தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக எப்படி எழுத முடிகிறது? பலரும் என்னிடம் கேட்கும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. இப்போது மட்டுமில்லை, பள்ளி கல்லூரி காலங்களில் இருந்தே அந்தந்த வயதில் எல்லோரும் செய்வதையே செய்துகொண்டிருக்காமல்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-45: அங்கே இடம் வாங்கிப் போட்டால், தலைமுறைக்கும் பெருமை சேர்க்கலாம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 45 பிப்ரவரி 14, 2021 அங்கே இடம் வாங்கிப் போட்டால், தலைமுறைக்கும் பெருமை சேர்க்கலாம்! நேற்று என் சகோதரனின் வீடு ஒன்றை விற்பதற்கான ஏற்பாட்டில் அந்த வீட்டை வாங்குபவர்களை என் வீட்டுக்கு அருகிலேயே Work From Home செய்வதற்காக நான் ஏற்பாடு செய்துள்ள அலுவலகத்துக்கு வரச் சொல்லி இருந்தோம்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-44: ‘கடைசி சொட்டு’ டிகாஷன்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 44 பிப்ரவரி 13, 2021 ‘கடைசி சொட்டு’ டிகாஷன்! இன்று காலை சூடாக டிகாஷன் போட்டு காபி கலக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தின் தாக்கமே இன்றைய பதிவு. பால் நன்றாக பொங்கி வந்ததும் ஒரு டம்ளரில் விட்டு தேவையான சர்க்கரை போட்டேன். டிகாஷனை விடும் போது கொஞ்சம் கொஞ்சமாகவே விடுவேன்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-43: பணிக்காலம் முழுவதும் Work From Home சாத்தியப்படுமா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 43 பிப்ரவரி 12, 2021 பணிக்காலம் முழுவதும் Work From Home சாத்தியப்படுமா? பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் Work From Home திட்டத்தை இந்த வருடத்தில் இன்னும் சில மாதங்கள் நீட்டித்துள்ளதாகவும், ஒரு சில நிறுவனங்கள் வாழ்நாள் முழுவதும், அதாவது அவர்களின் பணிகாலம் முழுவதும் அவர்கள் விருப்பப்பட்டால் Work…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon