ஹலோ With காம்கேர் -333: சிறுவயதில் உங்கள் பிள்ளை சாப்பிட மறுத்தால் என்ன செய்வீர்கள்?

ஹலோ with காம்கேர் – 333 November 28, 2020 கேள்வி: சிறுவயதில் உங்கள் பிள்ளை சாப்பிட மறுத்தால் என்ன செய்வீர்கள்? ‘வளர்ந்த குழந்தைகள் தங்கள் சம்பளத்தைக் கூட பெற்றோரிடம் சொல்வதிலையே என்ன செய்வது’ என்ற கேள்விக்கான பதிலை எழுதி இருந்தேன். அதற்கு நான் கொடுத்திருந்த பதிலுக்கு ஒருசிலர்  ‘எவ்வளவு கேட்டும் அவர்கள் சொல்வதில்லை, நாம்…

Announcement – ஹலோ With காம்கேர்: விவாதக்களம் அல்ல!

புரிதலுக்காக மீண்டும் சிறு விளக்கம்! முன் குறிப்பு: இதற்கு மேல் புரியும்படி சொல்ல எனக்கு நேரம் இல்லை என்பதால் ஒருமுறைக்கு இருமுறையாக படித்து புரிந்துகொள்ளுங்கள்! அனைவருக்கும் வணக்கம். என் பதிவுகளைப் படித்துவரும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொண்டு தொடர்கிறேன். என்னுடைய பதிவுகளில்… ஒரு வரியில் பதில் சொல்லிவிடக் கூடிய கேள்விகளுக்குக்கூட மிக விரிவாக எல்லோருக்கும் புரியும்படி…

ஹலோ With காம்கேர் -332: பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தானே பெற்றோர்? (SANJIGAI108.com)

ஹலோ with காம்கேர் – 332 November 27, 2020 கேள்வி: பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தானே பெற்றோர்? பெற்றோர்கள் குழந்தைகளை பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். உணவு, உடை, படிப்பு, வேலை என எல்லாவற்றுக்கும் மனதளவிலும் உடலளவிலும் அனுசரணையாக இருக்கிறார்கள். ஆனால் படித்து முடித்து அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு அவர்களின் மாத…

ஹலோ With காம்கேர் -331: இந்த மழையிலா வாக்கிங் போகப் போறீங்க, வழுக்குமே?

ஹலோ with காம்கேர் – 331 November 26, 2020 கேள்வி: இந்த மழையிலா வாக்கிங் போகப் போறீங்க, வழுக்குமே? தினமும் மொட்டை மாடியில் என் செல்ல பிள்ளைகளுக்கு  (காக்காய், புறா, அணில், குருவி, கிளி) அரிசி, பிஸ்கட், கருவடாம் போன்றவற்றை காலை வாக்கிங்கின்போது போடுவது வழக்கம். தவிர முதல்நாள் இரவு என்ன டிபன் தயார்…

ஹலோ With காம்கேர் -330: சமையல் செய்வது மன அழுத்தத்தைக் கூட்டுமா குறைக்குமா?

ஹலோ with காம்கேர் – 330 November 25, 2020 கேள்வி: சமையல் செய்வது மன அழுத்தத்தைக் கூட்டுமா குறைக்குமா? நேற்று ‘மல்டி டாஸ்க்கிங்’ ஆண்களுக்கு சாத்தியமா என்ற கான்செப்ட்டில் நான் எழுதிய பதிவு ‘மல்டி டாஸ்க்கிங் செய்யும் திறமை ஆண்களுக்கு அதிகமா பெண்களுக்கு அதிகமா’ என்ற கோணத்தில் சென்றடைந்ததால் சிறு விளக்கம். நான் ஏற்கெனவே…

ஹலோ With காம்கேர் -329: ‘மல்டி டாஸ்க்கிங்’ ஆண்களுக்கு சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 329 November 24, 2020 கேள்வி:  ‘மல்டி டாஸ்க்கிங்’ ஆண்களுக்கு சாத்தியமா? ‘மல்டி டாஸ்க்கிங்’ என்பது ஒரு கலை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்யக்கூடிய  ‘மல்டி டாஸ்க்கிங்’ என்பது பெண்களிடம் இயல்பாக இருக்கும் ஒரு குணம். அழும் பிள்ளையை கொஞ்சி சமாதானப்படுத்தியபடி அடுப்பில் ஏதேனும் சமையல் செய்துகொண்டிருப்பாள்….

ஹலோ With காம்கேர் -328: ‘காய்கறி கதம்ப சுண்டல்’

ஹலோ with காம்கேர் – 328 November 23, 2020 கேள்வி: ‘காய்கறி கதம்ப சுண்டல்’ – ஞாயிறு காலை டிபனை இப்படி சாப்பிட்டிருக்கிறீர்களா? வாரம் முழுவதற்குமாக நாம்  வாங்கும் காய்கறிகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு ஞாயிறு அன்று காலை காய்கறி கதம்ப சுண்டல் போல் செய்து சாப்பிடலாம். பெரும்பாலானோர் வீடுகளில் ஞாயிறு அன்று…

ஹலோ With காம்கேர் -327: இன்லெண்ட் லெட்டர் வந்ததா?

ஹலோ with காம்கேர் – 327 November 22, 2020 கேள்வி: இன்று கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இன்லெண்ட் கடிதம் அனுப்பி உள்ளேன். படிக்கிறீர்களா? நீண்ட கடிதம்தான். பொறுமையாக படியுங்களேன். அன்புள்ள வாசகர்களுக்கு, நலம். நலம் அறிய அவா. எனக்கு இந்த ஐடியை தவிர வேறு பர்சனல் ஐடி எதுவும் கிடையாது.  ‘காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[19] : அவளுக்குப் பெயர் பெண் (நம் தோழி)

அவளுக்குப் பெயர் பெண்! பெண் குழந்தைகளுக்கு அதிகமாக பாலியல் தொந்திரவுகள் ஏற்படுவது வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகும் நெருங்கிய உறவினர்களினாலும், நண்பர்களாலும்தான். எனவே குழந்தைகள் யாரையாவது பார்த்து பயந்தால் அவர்களை ஒதுக்கினால் அவர்களிடம் ‘என்ன மரியாதை கொடுக்க மாட்டேன் என்கிறாய். அங்கிளுக்கு ஹாய் சொல்லு… மாமாவுக்கு வணக்கம் சொல்லு… அண்ணாவுக்கு ஷேக்கன் கொடு…’ என வற்புறுத்தாதீர்கள். அவர்களுடன்…

விகடகவி – App Magazine : ‘சாதிக்கப் பிறந்தவர் காம்கேர் புவனேஸ்வரி’ நேர்காணல்! (NOV 21, 2020)

விகடகவியில்  எனது நேர்காணல்! Vikatakavi – App Magazine, Web Magazine https://vikatakavi.in/magazines/184/6526/saathikka-piranthavar-compcare-bhuvaneswar-mariasivanandam.php சாதிக்கப் பிறந்தவர்  காம்கேர் புவனேஸ்வரி!  இந்த கால குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கணினியும், இணையமும் தகவல் சுரங்கங்களின் வாசல்களாக விரிய, அனாயசமாக அறிவென்னும் பொக்கிஷத்தை அகழ்ந்து எடுக்கிறார்கள். அதே சமயம், சென்ற வார செய்தி ஒன்று நம் கவனத்தை ஈர்த்தது. அகமதாபாத்தைச் சேர்ந்த…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon