‘விகடன்’ பா.சீனிவாசன்

ஓர்  இனிய  நாள். எங்கள் காம்கேர் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டில் விகடன் வாயிலாக எனது 100-வது புத்தகம் (கம்ப்யூட்ராலஜி)  இந்த ஆண்டு  தமிழ் புத்தாண்டு மாதத்தில் (ஏப்ரல் 2017) வெளிவந்ததைத் தொடர்ந்து, நேற்று விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்புக்கு முன்பே புத்தகம்…

‘தமிழ் கம்ப்யூட்டர்’ ஜெயகிருஷ்ணன்

திரு. க.ஜெயகிருஷ்ணன்! இவருக்கும் எனக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. வளர்தொழில் என்னும் பத்திரிகை ஆசிரியரான இவர் தமிழ் கம்ப்யூட்டர் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து 25 வருடங்களாகின்றன. எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும் தற்போது 25-ஆம் ஆண்டில் சில்வர் ஜூப்லி வருடத்தில். என்னுடன் பயணித்து வரும் நல்லுள்ளங்களை நேரில் சந்திக்கும் முயற்சியில் நேற்றைய சந்திப்பு இவருடன்….

‘மணிமேகலை பிரசுரம்’ ரவி தமிழ்வாணன்

2017 – எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகள் எங்கள் முதன்மைப் பணியாக இருந்தாலும் எழுத்து என் உயிர்மூச்சு. என் சாஃப்ட்வேர் துறையில் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அறிவை எழுத்துவடிவில் அச்சு புத்தகமாகவும், இ-புத்தகமாகவும் எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாகவே வெளியிட்டு அதிலும் முத்திரைப் பதித்து வருகிறோம். என்…

‘கண்ணதாசன் பதிப்பகம்’ காந்தி கண்ணதாசன்

2017 – எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. இதை ஒரு நாள் விழா வைத்து கொண்டாடிவிடாமல் இந்த வருடம் முழுவதும் என் புரொஃபஷனில் என்னுடன் பயணித்த அத்தனை நல்லுள்ளங்களையும் நேரில் சந்திக்க நினைத்து அதை செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு. 1992-களில் எங்கள் காம்கேர் சாஃட்வேர்…

’அநுராகம்’ நந்தா

பிள்ளையார் சுழி போட்டவர்! சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கும் எங்கள் காம்கேர் சாஃட்வேர் நிறுவனம் 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. எங்கள் நிறுவனத்தின் முதன்மைப் பணியாக சாஃப்ட்வேர் தயாரித்தல், அனிமேஷன் படைப்புகளை உருவாக்குதல் என்றிருந்த நிலையில் எங்கள் படைப்புகள் மூலம் நான் கற்றறிந்த தொழில்நுட்பங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகமாக வெளியிட ஆரம்பித்தேன். என் அறிவுத் திறமையை எழுத்துக்கள்…

மங்கையர் மலர்

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே கோகுலம், கல்கி, மங்கையர் மலர் எனக்குப் பரிச்சியம் என்றாலும், காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகுதான் அதனுடன் இன்னும் நெருக்கமானேன். என் நிறுவனத்தின் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆவணப்படங்கள் தயாரிப்புகள் மூலம் நான் பெறும் தொழில்நுட்ப அனுபவங்களை எழுத்துவடிவில் வெளிப்படுத்தவும் புத்தகங்களாக வெளியிடவும் பத்திரிகைகள் பெருமளவில் உதவி புரிந்தன. அதில் கல்கி…

‘லேடீஸ் ஸ்பெஷல்’ கிரிஜா ராகவன்

திருமிகு. கிரிஜா ராகவன்! ‘தங்கல்’ போன்ற படத்தை மென்மனம் படைத்தவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது. முடிவில் அந்தப் பெண் குஸ்தி போட்டியில் போராடப் படும்பாடு பார்த்து இதயம் ஒரு நெருக்கடிக்கு உள்ளான மாதிரி சிரமமாக இருந்தது. மிக நீண்ட க்ளைமேக்ஸ் வேற. பாடுபட்டு ஜெயிக்கணும்தான். ஆனா பாடே பெரும்பாடாகப் படக்கூடாது. எனக்கெல்லாம் இவ்வளவு போராட்டம் வந்தால்…

‘தினமலர்’ முருகராஜ்

திரு. முருகராஜ் லஷ்மணன் – ஒரு மனிதரால் எல்லோரிடமும் பாகுபாடின்றி ஒரே மாதிரி கனிவான மரியாதை கொடுத்து பேசவும், பழகவும் முடியுமா என நான் வியக்கும் மனிதநேயம் மிக்க மனிதர். தேவை மற்றும் எதிர்பார்ப்பு சார்ந்த உலகமாகிவரும் இன்றைய கமெர்ஷியல் உலகில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயத்துடன் பழகும் இவரது மென்மையான உயர்ந்த குணம்தான்…

‘தினமலர்’ சேது நாகராஜன்

திரு. சேது நாகராஜன்! எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய இந்த நீண்ட பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், தினமலர் நாளிதழுக்கும் எனக்கும் பாலமாகத் திகழ்ந்த இவரை பற்றி சொல்லியே ஆகவேண்டும். யார் இவர்?       என்னுடன் சேர்த்து என் குடும்பத்தையும் மதிக்கின்ற மனிதர்களை மிக உயர்வான இடத்தில்…

‘தினமலர்’-வேலூர் எடிஷன் வாழ்த்து

தனி ஒரு பெண்ணாய் தலைமை தாங்கி ஒரு நிறுவனத்தை 25 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்துவது எத்தனை பெரிய காரியம். அநேகமாக, மவுண்ட் ரோட்டில் உள்ள காந்தளகம் புத்தக கடையில் வாங்கிய ஒரு நூலில் இருந்த அவர் முகவரி பார்த்துதான் Compcare K Bhuvaneswariயிடம் பேசினேன். எனக்கும், அவருக்கும் பல ஒற்றுமை. செய்யும் தொழிலில் 100 சதவீதம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon