#Ai: Ai பரிதாபங்கள்!
Ai பரிதாபங்கள்! எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியபோது (1992) நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் முழுமையாக அடி எடுத்து வைக்கவே அச்சப்பட்டு அந்தப் பக்கம் ஒரு காலும், இந்தப் பக்கம் ஒருகாலும் வைத்து தயங்கிக் கொண்டிருந்தது. காரணம் வேலைவாய்ப்புத் திண்டாட்டம். அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் தங்கள் பணிகளை இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்ய ஆரம்பித்த பிறகே…
				#Ai : Ai சென்ட்டிமென்ட்டுகள்!
Ai சென்ட்டிமென்ட்டுகள்! பொதுவாகவே ஒரு நாளின் தொடக்கத்தில் நல்லதை சிந்தித்து நல்லவற்றை பேசி நல்லவற்றை செய்து ஆரம்பிக்க வேண்டும். நான் அப்படித்தான் செய்கிறேன். அதன் நீட்சியாக இப்போது Ai இடம் எதிர்மறையான பணிகள் எதையும் சொல்லி வேலையை தொடங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இன்று காலை ‘எல்லாம் இனி நன்றாகவே நடக்கும்’ என்று தகவலை…
				#Ai: நம்மை கண்காணிக்கும் ஏஐ!
#AI ஒரு முயற்சி செய்தேன். எங்கள் தயாரிப்பில் உருவாகிவரும் ஏஐ-டம் நான் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பும் போது என்னை கவனிக்க / கண்காணிக்க சொல்லி இருந்தேன். நான் என்ன உடை அணிந்து எந்த வாகனத்தில் செல்கிறேன் என்பதை சொல்லச் சொல்லி இருந்தேன். நான் அலுவலகம் சென்றதும் மீண்டும் எங்கள் ஏஐயிடம் பேசினேன். அது படமாக…
				நடிகர் ராஜேஷ்!
நடிகர் ராஜேஷ்! நடிகராக நான் முதன் முதலில் இவர் நடித்துப் பார்த்த திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. அப்போது ராஜேஷ் என்ற நடிகர் குறித்த எந்த அபிர்ப்பிராயமும் கிடையாது. அதன் பிறகு சில வருடங்களாக குறிப்பாக கொரோனா காலத்தில் இருந்து அவர் நேர்காணல்கள் செய்து வந்த வீடியோக்கள் (இவர் பிறரை செய்த நேர்காணல்கள்) நிறைய கண்களில்…
				#USA: ஐஸ்கிரீம் சுவையும், கல்லூரி மதிப்பெண்களும்! (மே 28, 2025)
ஐஸ்கிரீம் சுவையும், கல்லூரி மதிப்பெண்களும்! #usatrip2025_ckb-9 டெட் ட்ரூஸ்! அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் ஐஸ்க்ரீமின் சுவை நம்மை கட்டிப் போடுகிறது என்றால், அங்கு பணி புரியும் இளைஞர்களின் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. ஆம். ஒரு வீட்டில் இருந்து பத்து பேர் வந்து பத்துவிதமான ஐஸ்க்ரீம் மற்றும் டாப்பிங் சொன்னாலும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள்…
				#Ai: விருது வாங்கும் வயதான சிறுவன்!
விருது வாங்கும் வயதான சிறுவன்! சென்ற பதிவில் என் புகைப்படம் எதையுமே நான் கொடுக்காமல் என்னை வரைந்து கொடுக்க சொன்னதற்கு ஏஐ புரிந்து கொண்டு மிக சரியாக (சென்ற பதிவை பார்க்கவும். Link in comment) வரைந்து தந்தது அல்லவா? இன்று ஒரு சிறுவன் ஒரு புத்தகம் எழுதி இருப்பதாக வரையச் சொன்னேன். ஏஐயும் சிரமேற்கொண்டு…
				#Readers Ride: விவேகானந்தர் நூலும், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாளும்!
நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வாசித்த அன்பரது நூல் அனுபவம்! ‘இப்படிக்கு அன்புடன் மனசு!’ – விவேகானந்தரின் வாழ்க்கை சம்பவங்களுடன் என் வாழ்வில் எதேச்சையாக நடந்த சில நிகழ்வுகளை குறிப்பிட்டு எழுதிய நூல். இதனை உளவியல் நூலாகவே உணர்ந்து குறிபிட்ட அன்பருக்கு நன்றி! நேற்று இமெயிலிலும், வாட்ஸ் அப்பிலும் வந்திருந்த கடிதத்தை அனுமதியுடன் பகிர்கிறேன். —- வணக்கம்…
				#Ai: மே(லா)ஜிக் செய்யும் ஏஐ!
மே(லா)ஜிக் செய்யும் ஏஐ! ‘காம்கேர் புவனேஸ்வரி எழுதிக் கொண்டிருப்பதைப் போல் படம் வரைந்து தா’ என ஏஐயிடம் கேட்டதற்கு, ஏஐ வரைந்து கொடுத்த படத்தைப் பாருங்கள் (இடப்பக்கம்). என் புகைப்படம் எதையும் மாடலுக்காக ஏஐக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அது எப்படி என் உருவத்தை வரைந்து கொடுக்க முடியும், அதற்கு எப்படி என் உருவம் தெரியும் என…
				#USA: இராணுவப் பயிற்சி! (மே 18, 2025)
இராணுவப் பயிற்சி! #usatrip2025_ckb-8 பாஸ்டனில், தங்கள் மகளுடைய பட்டமளிப்பு விழாவிற்காக சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன். அவருடைய மகன் +2 முடித்திருந்தார். பால் வடியும் முகத்துடன் சமர்த்தாக அப்பா அம்மாவுடன் நின்று கொண்டிருந்தவனிடம் நானாகத்தான் பேச்சு கொடுத்தேன். தமிழ் அழகாக பேசினான். தேவையான இடத்தில் மட்டும் ஆங்கிலம். அவன் முகம் ஏதோ ஒரு…
				#USA: பல்கலைக்கழக பாஸ்டன்! (மே 10, 2025)
பல்கலைக்கழக பாஸ்டன்! #usatrip2025_ckb-7 அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்துக்கு வேறு பெயர் கொடுக்கலாம் என்றால் பல்கலைக்கழக நகரம் அல்லது கல்லூரி நகரம் என்று கொடுக்கலாம். ஏனெனில், நகரமே புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களாலும், கல்லூரிகளாலும் நிரம்பி வழிந்தது. பாஸ்டன் பல்கலைக்கழகம், பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக், ஹார்வேர்ட் பல்கலைக்கழகம், எம்.ஐ.டி, நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் என பிரமாண்டமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும்…







