#USA: அமெரிக்காவில் மதங்களும், நம்பிக்கைகளும்!

அமெரிக்காவில் மதங்களும், நம்பிக்கைகளும்! அமெரிக்கர்களின் நம்பிக்கை கிறிஸ்துவம் என்றாலும் அவர்கள் மற்ற மதங்களை இழிவாக பேசுவதில்லை. பொதுவாக அமெரிக்கர்களில் இரண்டே பிரிவினர்தான்.  எந்த ஒரு விஷயத்தையும் பின்பற்றுவர்கள் அல்லது பின்பற்றாதவர்கள். இந்த இரண்டே பிரிவில் அவர்களை அடக்கிவிடலாம் என்கிறார்கள். ஒருவரை ஒருவர் எதிர்ப்பதற்காக இழிசெயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, அங்குள்ள பள்ளி கல்லூரிகளில் உலகின்…

#USA: அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை!

அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை! அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். குழந்தைகளை சுயமாக நிற்கும் அளவுக்கு தனித்துவத்துடன் வளர்க்கிறார்கள். குழந்தைகள் கீழே விழுந்தால் நம் ஊர்போல ‘அச்சு, தரையை அச்சு’ என தரையை அடித்துக் காட்டி எல்லாம் சமாதானப்படுத்துவதில்லை. மாறாக, கீழே விழுந்தால் தாங்களாகவே எழுந்து நடக்கும்படி செய்கிறார்கள். சின்னஞ்சிறு…

#USA: குப்பைக்கும் மரியாதை, கழிவறைகளிலும் சுத்தம்!

விழாக்களும் கொண்டாட்டங்களும்! விழாக்களும் கொண்டாட்டங்களும் நம் நாட்டைப் போலவே இங்கும் உள்ளன. இருக்கும் இடத்தை வண்ண மயமாக்கிக் கொள்கிறார்கள். கொண்டாடி மகிழ்கிறார்கள். சுதந்திர தினம் (ஜுலை 4), ஹாலோவென், தேங்க்ஸ் கிவிங், கிருஸ்துமஸ், மார்ட்டின் லூதர் கிங் டே, பிரசிடன்ஸ் டே / வாஷிங்டன்ஸ் பர்த்டே, மெமோரியல் டே, லேபர் டே, வெட்ரன்ஸ் டே போன்றவை…

#USA: ‘You have all the rights to keep Silent’!

சிசேரியனா, சான்ஸே இல்லை! அமெரிக்காவில் மருத்துவ செலவு மிக அதிகம். மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு தைரியமாகச் செல்ல முடியும். காப்பீடு எடுக்கவில்லை எனில் மருத்துவமனைக்கும், மருத்துவருக்கும் டாலர்களை அள்ளிக் கொடுத்து கட்டுப்படியாகாது. மருத்துவர்களும் நோயின் தாக்கத்துக்கு ஏற்ப மிகக் குறைந்த வீரியமுள்ள மருந்துகளையே பரிந்துரைக்கிறார்கள். நம் ஊர் போல இருமல் சளி, ஜுரத்துக்கெல்லாம்…

#USA: அமெரிக்காவில் மனிதநேயம்!

அமெரிக்காவில் மனிதநேயம்! விஜய், சிம்ரன் நடித்த ‘ப்ரியமானவளே’ என்ற திரைப்படத்தில் விஜய்யின் தந்தை எஸ்.பி.பி அவரை அம்மா இல்லாத குறை தெரியாமல் இருக்க அமெரிக்கா அனுப்பி படிக்க வைப்பார். படித்து முடித்து இந்தியா திரும்பிய விஜய்க்கு திருமணமும் செய்து வைப்பார். திருமணம் ஆன முதல் நாள் விஜய்யின் மனைவி சிம்ரன் காபி கொடுத்தபோது விஜய் அதை…

#USA: அமெரிக்காவில் ஆன்மிகம்!

இராமானுஜர் சிலையும், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பும்! அமெரிக்கர்கள் வாரந்தோறும் தவறாமல் சர்ச்சுக்கு செல்கிறார்கள். நம் இந்தியர்கள் வழக்கம்போல நினைத்துக்கொண்டால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயில்களுக்குச் செல்கிறார்கள். முக்கியமாக வார இறுதி நாட்களில் கோயில்களில் நம் இந்தியர்களை நிறைய பார்க்க முடிகிறது. நிறைய இந்து கோயில்கள் உள்ளன. இந்தியாவில் இருந்து பட்டப் படிப்பை முடித்த ஆங்கிலம்,…

#USA: லவ் யூ என்பதும், மிஸ் யூ என்பதும்!

அமெரிக்காவில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவுமுறையைப் பற்றி சொல்லியாக வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் நண்பர்களைப் போல பழகுகிறார்கள். ஆசிரியர்களை பெயர் சொல்லிக் கூட அழைக்கிறார்கள். முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரை இப்படித்தான். பெயர் சொல்லி அழைப்பதினால் அவர்களுக்குள் மரியாதை இல்லாமல் இல்லை. பள்ளியில் ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து…

#USA: சுத்தமும், புன்னகையும்!

அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் புன்னகையுடனேயே காட்சியளிக்கிறார்கள். சாலையில் நடந்து செல்லும்போது நமக்கு முன் பின் அறிமுகமாகாதவர்கள் கூட Hai Good Morning என்றோ Have a Nice Day என்றோ சொல்லிக்கொண்டு சிரித்த முகத்துடன் கடந்து செல்கிறார்கள். நம்மிடம் திரும்ப ஒரு புன்னகையையும் முகபாவனையையும் எதிர்நோக்குவதில்லை. பொதுவாகவே சற்று வேகமாக நடக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்….

#USA: குழந்தைகள் வாசிக்கும் புத்தகங்கள் பேரழகு!

அமெரிக்காவில் புத்தகங்கள் வாசிக்கும் மக்களை நிறைய பார்க்க முடிகிறது. விமான நிலையங்களில், விமானப் பயணத்தில், வரிசையில் காத்திருக்கும் இடங்களில் எல்லாம் மக்கள் கையில் கனமான புத்தகங்களுடன்தான் காட்சி தருகிறார்கள். வயது வித்தியாசம் இன்றி அனைத்து வயதினரிடமும் வாசிக்கும் வழக்கம் உள்ளது. இப்போது பெருகியுள்ள டிஜிட்டல் யுகத்தில் கையில் ஐபேட் அல்லது டேப்லெட் வைத்துக்கொண்டு வாசித்தபடியே இருக்கிறார்கள்….

வெர்ச்சுவல் நட்புகள்!

#தொழில்நுட்ப இங்கிதங்கள்! உங்களிடம் நன்றாக பேசிக்கொண்டிருப்பபர்கள் திடீரென உங்களை ஒதுக்கும்போது இரண்டு விஷயங்களை ஆராய வேண்டும். 1. நேரடியாக உங்களால் அவர் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கிறாரா? நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் காயப்படுத்தி இருக்கிறீர்களா? 2. உங்களுக்கு ஒத்துவரவில்லை என உங்கள் நட்பில் இருந்து நீங்கள் துண்டித்தவர் அந்த நண்பருடன் தொடர்பில் இருந்து, அவர் வேண்டுமென்றே உங்கள்மீது…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon