பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்க!
(NCBH குழும வெளியீடு, போன்: 044-26251968, 044-26258410, 044-26241288) சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட 2013–ம் ஆண்டு முழுவதும் ‘விவேகானந்தம்150 டாட் காம்’ என்ற இணையதளத்தில் விவேகானந்தர் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அந்த இணையதளத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செயல்படும் வாய்ப்பும் கிட்டியது. அந்த வருடம் முழுவதும் விவேகானந்தர்…
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[9] : ஆராய வேண்டாம், புரிந்துகொள்வோம்! (நம் தோழி)
நேற்று ஓர் ஓட்டல் வாசலில் ஆரஞ்சு கலர் டீ-ஷர்ட்டுடன் கவுண்டரில் பில்லை நீட்டிக்கொண்டு பார்சலுக்காக காத்து நிற்கும் இளைஞர் கூட்டத்தைக் கடந்து வந்தபோது அவர்களில் பெரும்பாலானோர் இன்ஜினியரிங் படித்திருக்கிறார்கள் என்று படித்த செய்தியும் நினைவுக்கு வந்தது. மொபைல் App-ல் உணவை ஆர்டர் செய்கின்றவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஓட்டலில் அவர்கள் குறிப்பிடும் உணவை வாங்கி அவர்கள் இருப்பிடத்துக்கே…
தயவு செய்து புகைக்காதீர்கள் (அமுதசுரபி டிசம்பர் 2019)
இந்த நாள் இனிய நாள் – 305 சென்ற வாரம் தாம்பரத்திலுள்ள இந்து மிஷன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு நுழைவாயிலில் எடுத்த புகைப்படம்தான் இது. என் உறவினருக்கு லங்க்ஸில் பிரச்சனை. வயது 70+. மூச்சு விடமுடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருகிறார். லங்க்ஸின் ஒரு பகுதி பாதிப்படைந்துவிட்டது. அருகிலேயே ஒரு இளைஞர். வயது 30+. அவருக்கும் அதே பிரச்சனை. மூச்சு…
எழுத்தும் கிரியேட்டிவிட்டியும் தொழில்நுட்பமும் – நேர்காணல்! (November 17, 2019)
எத்தனையோ நேர்காணல்கள். என் பிசினஸ் குறித்தும், சாஃப்ட்வேர் தயாரிப்புகள் குறித்தும் நிறைய பேசியிருக்கிறேன். அவற்றில் என் மனதுக்கு நெருக்கமான ஒரே ஒரு கேள்வியையும் அதற்கு என் பதிலையும் மட்டும் பதிவிடுகிறேன். ‘உங்கள் எழுத்தையும் கிரியேட்டிவிட்டியையும் தொழில்நுட்பத்துடன் எப்படி இணைக்க முடிந்தது?’ நான் உருவாக்கி வளர்த்தெடுத்துள்ள எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அச்சாரமே என் படிப்பும், திறமையுமே….
பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அனிமேஷன் படைப்புகளும், நூல்களும்!
தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியலுக்காக நான் எழுதிய 250 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் பல புத்தகங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. அதுபோல தமிழகத்தில் உள்ள நூலகங்களில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பலநாடுகளைச் சார்ந்த நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன. 1992-ம் வருடத்தில் இருந்து நான் எழுதி வரும் தொழில்நுட்பப் புத்தகங்களில் பல சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மைசூர்…
வாழ்க்கையின் OTP-16 (புதிய தலைமுறை பெண் – நவம்பர் 2019)
நவம்பர் 14. குழந்தைகள் தினம். சென்ற மாதம் முழுவதும் குழந்தைகள், மாணவ மாணவிகள், இளைஞர்களுடன் கலந்துரையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள். அந்த சந்திப்புகள் குறித்து அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் தினந்தோறும் நான் எழுதி வரும் ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுகளில் சுருக்கமாக எழுதியிருந்தாலும் கொஞ்சம் விரிவாக நம் வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்போமா? அடிக்கடி எனக்கு தேவதைகளை…
வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக!
வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக! 1992 முதல் இன்று வரை 1000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் வானொலி நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறேன். தினம் ஒரு குறள் என்ற நிகழ்ச்சியை பாண்டிச்சேரி FM – ல் தொடர்ச்சியாக தயாரித்து வழங்கி இருக்கிறேன். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறள் என 1330 திருக்குறளும் இடம் பெற்றன. குறளை அப்படியே…
அனிமேஷன் கார்ட்டூன் படைப்புகள் தயாரிப்பாளராக!
அனிமேஷன் முதல் ஆப்ஸ் வரை Since 1992 200 – படைப்புகளுக்கும் மேற்பட்டவை கிரியேட்டிவிடியே என் அடிப்படை. எழுத்தில் தொடங்கிய என் திறமை கால மாற்றத்துக்கு ஏற்ப கார்ட்டூன் அனிமேஷன் பக்கம் நகர்ந்தது. முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’. இதற்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன்…
தொலைக்காட்சி நிகழ்ச்சி / ஆவணப்பட இயக்குனராக!
தொலைக்காட்சி நிகழ்ச்சி கிரியேடிவ் டைரக்டராக! 1992 முதல் இன்று வரை 500 படைப்புகளுக்கும் மேற்பட்டவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எனக்கு புதிதல்ல. ஜெயா டிவி, மக்கள் தொலைக்காட்சி, பொதிகை போன்ற தொலைக்காட்சிகளிலும், அயல்நாட்டு தமிழர்களுக்கான சில தொலைக்காட்சிகளிலும் பல்வேறு தொழில்நுட்பத் தொடர்களை நடத்தி இருக்கிறேன். எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியும் இருக்கிறேன். இன்றும் தொடர்கிறேன் கம்ப்யூட்டரும்…
பேச்சாளராக!
பேச்சாளராக… 1992 முதல் இன்று வரை 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உரை நிகழ்த்தி அவர்களின் உந்துசக்தியாக இருந்து வருகிறேன். வருடந்தோறும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமான தொழில்நுட்ப கருத்தரங்குகளையும், குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒர்க்ஷாப்புகளையும் நடத்தி வருகிறேன். ஒர்க்ஷாப்புகள் செய்திகளைப் பார்வையிட http://compcarebhuvaneswari.com/?cat=37







