பெண் சாதனையாளர் விருது – Rotary Club of Anna Nagar Aadithya (May 11, 2019)
மே 11, 2019 அண்ணா நகர் ரோட்டரி கிளப் ஆதித்யாவின் நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஹோட்டல் சவேராவில் நடைபெற்றது. அதில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு Woman Achiever Award விருதளித்து கெளரவப்படுத்தினார்கள். என்னுடன் இணைந்து விருது பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் எனக்கு Woman Achiever Award, விளையாட்டுத் துறையில் சாதித்த சுஜாநிதா அவர்களுக்கு …
கற்பது மட்டுமே கல்வியாகுமா?
திருத்தணி ஸ்ரீசுப்ரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில்… பிப்ரவரி 25,26,27 தேதிகளில் தொடர் தொழில்நுட்பக் கருத்தரங்கம்… முதல் நாள் நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 25 திங்கள் அன்று தொடங்கியது. காலை, மாலை என இரு வேலையும் ‘ஆன்லைனில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு’கருத்தரங்கில் தொழில்நுட்பத்துடன் வாழ்வியலையும் கலந்து இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினேன். 3…
ஷெண்பாவின் ‘நின்னைச் சரணடைந்தேன்…’
2019 சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற (06-01-2019, ஞாயிறு) ஷெண்பாவின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ புத்தக வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் புத்தகத்தை வெளியிட நான் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். நேற்று விடுமுறை தினமாக இருந்ததால் கொஞ்சம் கூட்டம் அதிகம். புத்தகக்…
சேவைக்கு ஓர் ஆலயம் சேவாலயா…
குழந்தைகளிடம் இருந்து பொய்யான சிறு புன்னகையைக் கூட அத்தனை சுலபமாக நம்மால் பெற்றுவிட முடியாது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும், எம்.என்.சி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்காகவும் மோட்டிவேஷனல் உரை நிகழ்த்தி இருக்கிறேன். நம்முடைய உரை எப்படி இருந்தாலும், பெரியவர்கள் கட்டாயத்துக்காக அமைதிக்காக்கலாம்… ஆனால் குழந்தைகளிலும் சேர்த்துக்கொள்ள முடியாத,…
அமிழ்தம் / சிருஷ்டி மின்னிதழ் ஆசிரியர் குழுவில் என் பங்களிப்பு (May 26, 2018)
ஷெண்பா – இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2016 – ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில். இவர் கல்லூரி படிக்கின்ற நாள் முதலாக என்னை பரிட்சியம் என்றும், ஜெயா டிவி, பொதிகை டிவிக்களில் நான் நடத்திவந்த தொழில்நுட்பத் தொடர்களை நிறைய பார்த்திருப்பதாகவும் அறிமுகம் செய்துகொண்டு நீண்ட நாட்கள் பழகியதைப் போல என்னுடன் பேசியது இவரது…
பெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)
08-03-2015, ஞாயிறு அன்று அகில பாரதிய வித்யார்தி பரிஷத் நடத்திய பெண்கள் தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தேன். ‘ஐ.டி துறையில் வேலை வாய்ப்புகளும், சவால்களும்’ என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு ‘திறமையின் அடிப்படையிலான கம்ப்யூட்டர் கல்வியும், வேலைவாய்ப்புகளும்’ என்ற பொருளில் பேசினேன். என் துறையில் நான் சந்தித்த சவால்களையும், என் பார்வையில் பெண்ணியம்(FEMINIST) குறித்த கருத்துக்களையும் பதிவு…
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)
அண்ணா பல்கலைக்கழமும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து நடத்திய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நாள்: 15-10-2015, வியாழன் நேரம்: 9.00 AM -10.00 AM இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளை சமூக வலைதளங்கள் வாயிலாக…
வாழ்வியல் பயிலரங்கம் @ வேதபாரதி & யுவஸ்ரீ (2015)
வேதபாரதியும் – யுவஸ்ரீ அமைப்பும் இணைந்து தாம்பரத்தில் இயங்கிவரும் வள்ளுவர் குருகுலம் பள்ளி மாணவிகளுக்காக நடத்திய பெண் குழந்தைகளுக்கான வாழ்வியல் பயிலரங்கத்தில் ‘தன்னம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் வாழ்க்கையை வாழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்… நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம்…
கதை சொல்லம்மா, கதை சொல்லு @ ஸ்ரீராமகிருஷ்ணா மடம் (2014)
மே 12, 2018 அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லம்மா, கதை சொல்லு – Religious & Cultural stories என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்! மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த வயதில் கற்றுக் கொள்ள வேண்டியது டிஸிப்ளின். ஒழுக்கம். அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களிடம் பழகும் விதம்,…
திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் @ பாரதிய வித்யாபவன் (2014)
எம்.டி.எஸ் அகடமியும் (Rainbow HRD NGO, Chennai), நேரு யுவ கேந்திரா (Ministry of Youth Affairs & Sports, Govt. of India) மற்றும் சென்னை பாரதிய வித்யாபவன் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்திய பர்சனாலிட்டி டெவெலப்மென்ட் ஒர்க்ஷாப்பில் மே 6,2014 அன்று அவர்களுக்காக திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் என்ற தலைப்பில்…