ஃபேஸ்புக் Tagging நாகரிகம்!
ஃபேஸ்புக் Tagging நாகரிகம்! ஃபேஸ்புக்கில் மற்றொருவரது போஸ்ட்டை காப்பி பேஸ்ட் செய்து அவர் பெயரை Tag செய்வதாக இருந்தால் இரண்டு விஷயங்களில் கவனம். முதலாவது: உங்கள் பாதுகாப்புக்கு! காப்பி பேஸ்ட் செய்தால் அவர் பெயரை பதிவின் தொடக்கத்திலேயே Tag செய்யவும். கடைசியில் Tag செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. பெரும்பாலும் கடைசி வரி வரை யாரும்…
ஃபேஸ்புக் அல்காரிதம்!
ஃபேஸ்புக்கில் நட்புத் தொடர்பில் இருந்தும் சிலரின் பதிவுகள் உங்கள் கண்களில் படுவதில்லையா? தொழில்நுட்பம் சார்ந்து ஒரு விஷயம். ஃபேஸ்புக்கில் நீங்கள் யாருடைய பேஜில் வரும் பதிவுகளை அடிக்கடி படிக்கிறீர்களோ, அவர்களின் பதிவுகள் உங்கள் பேஜில் வெளிப்படும். அதிலும் குறிப்பாக அவ்வப்பொழுது லைக்கோ அல்லது கமெண்ட்டோ செய்தால் தவறாமல் அவர்களின் பதிவுகள் உங்கள் பேஜில் வெளிப்படும். உங்கள்…
Mouse என்றால் சுண்டெலிதான், ஆனால் தொழில்நுட்பத்துக்கு?
#Clubhouse என்பதை தமிழில் எப்படி மொழிபெயர்க்கலாம் என்ற விவாதம் ஃபேஸ்புக்கில் வெகு சீரியஸாக நடந்து வருகிறதல்லவா? அது குறித்து நீண்ட விரிவான அலசல்! பெண்கள் பத்திரிகை உலகில் முதல் தொழில்நுட்பத் தொடர்! 1996-ம் ஆண்டில் ஒரு நாள். வழக்கம்போல் எனக்குள் ஒரு புது யோசனை. எடுத்தேன் இன்லேண்ட் கடிதத்தை. தலைப்பிட்டேன் ‘உலகம் உன் கையில்’ என….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-138: ‘ஹேஷ் டேக்’ தத்துவம்!
பதிவு எண்: 869 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 138 மே 18, 2021 ‘ஹேஷ் டேக்’ தத்துவம்! சமூக வலைதளங்களில் ஹேஷ் டேக் என்ற வார்த்தை மிகப் பிரபலம். அதை மூன்று விதமாக்கிக்கொள்ளலாம். Branded Hashtag, Common Hashtag, Trending Hashtag பிராண்டட் ஹேஷ் டேக், பொதுவான ஹேஷ் டேக், ட்ரெண்டிங்…
டெக்னோஸ்கோப்- வாயால் பேசியே டைப் செய்யலாமே!
ஆண்ட்ராய்ட் போன்களில் Gborad என்ற APP இன்ஸ்டால் செய்துகொண்டு அதில் Speak Now என்ற ஆப்ஷனை பயன்படுத்தி வாயால் பேசியே அதை டைப் செய்யும் தகவல்களாக மாற்றிக்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் என எங்கெல்லாம் டைப் செய்ய தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் இந்த ஆப்பை பயன்படுத்தலாம். Gboard ஆப்பை இன்ஸ்டால் செய்யும் முறை ஆண்ட்ராய்ட்…
கூகுள் டிரைவில் புகைப்படம் / வீடியோவை பதிவாக்கும் முறை
யு-டியூபுக்கு மொபைலில் வீடியோ எடுத்து அனுப்புவதற்கான வழிமுறைகள் வீடியோ எடுக்கும்போது நல்ல வெளிச்சத்தில் எடுக்க வேண்டும். கை நடுங்காமல், மொபைலை ஆட்டாமல், பேசுபவரது ஆடியோ தெளிவாக பதிவாகும் தொலைவில் மொபைலை வைத்துக்கொண்டு வீடியோ எடுக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் வீடியோக்களை நேரடியாக ஃபார்வேர்ட் செய்தால் வீடியோ குவாலிட்டி குறைந்துவிடும் வீடியோக்களை கூகுள் டிரைவ் வழியாக அனுப்ப…
ஹலோ With காம்கேர் -19: ‘தொழில்நுட்ப இலக்கியம்’ (தினமலர்: ஜனவரி 26, 2020)
ஹலோ with காம்கேர் – 19 ஜனவரி 19, 2020 கேள்வி: ‘தொழில்நுட்ப இலக்கியம்’ இலக்கியத்துறையினரால் ஒதுக்கப்படுகிறதா? சமீபத்தில் நான் எழுதியிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவில் தொழில்நுட்ப இலக்கியம் குறித்த போதுமான தெளிவு இலக்கியத்துறையினருக்கு இல்லாததால் தொழில்நுட்ப இலக்கியத்தின் மேல் கவனம் விழவில்லை என குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ‘தொழில்நுட்ப இலக்கியம் என்றால் என்ன’…
ஆன்லைன் இங்கிதங்கள்
ஆன்லைன் இங்கிதங்கள் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் – சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு புத்தகத்தை ஆன்லைனில் ஏற்படுத்தும் அத்தனை அச்சுறுத்தல்களுக்குமான தீர்வு குறித்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தின் வழிகாட்டலுடன் நான் எழுதிய புத்தகம் விகடன் பிரத்தில் விற்பனையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இப்போது லேட்டஸ் தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் புதிதாய் முளைத்திருக்கும் ஆன்லைன் அச்சுறுத்தல்களுக்கான தீர்வுகள் குறித்து ‘ஆன்லைன்…
டிஜிட்டல் ட்ரெண்ட்!
கிராமங்களில் ஓடு மாற்றுபவர்கள் ஓடு மாற்றிய பிறகு அதில் கொஞ்சம் பட்டாணியை வீசிவிட்டுச் செல்வார்களாம். அதைத் தின்பதற்காக அவ்வப்பொழுது பறவைகளும், குரங்குகளும் வந்து அவற்றை எடுக்க முற்படும்போது ஓடு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டே வருமாம். நாளடைவில் ஓட்டு வீட்டுக்குள் வெயிலும் மழையும் அழையா விருந்தாளியாய் எட்டிப் பார்க்கத் தொடங்குமாம். சில மாதங்களுக்குப் பிறகு திரும்பவும் அவர்கள்…