ஹலோ With காம்கேர் -270 : ‘சர்வே ஜனா சுகினோ பவந்து!’
ஹலோ with காம்கேர் – 270 September 26, 2020 கேள்வி: ‘சர்வே ஜனா சுகினோ பவந்து!’ குறித்து எஸ்.பி.பி என்ன சொல்கிறார்? ஒருவரின் வெற்றி என்பது தனிநபர் சார்ந்ததல்ல. அவரை உயிர்ப்புடன் இயங்கவைக்கும் அவரது குடும்பம், அவருடன் இணைந்து பணிபுரிபவர்கள், அவருக்கு உதவி செய்த அத்துறை சார்ந்த வல்லுநர்கள், பெரியோர்களின் ஆசி, இறை அருள்…
ஹலோ With காம்கேர் -269 : ‘வீட்டுக்கு வராதீர்கள், வந்துவிடாதீர்கள்’!
ஹலோ with காம்கேர் – 269 September 25, 2020 கேள்வி: ‘வீட்டுக்கு வராதீர்கள், வந்துவிடாதீர்கள்’ என்று அலறும் நிலை என்று மாறும்? வழக்கம்போல் சென்ற வாரம் காய்கறிகள் வாங்கச் சென்றிருந்தோம். கடையில் கூட்டம் இல்லை என்றாலும் இருக்கின்ற இரண்டு மூன்று வாடிக்கையாளர்களே மேலே இடித்துத் தள்ளாத குறையாக வெகு சகஜமாக அங்கும் இங்கும் நடந்துகொண்டு…
ஹலோ With காம்கேர் -268 : ‘If anything is free, you are the product’
ஹலோ with காம்கேர் – 268 September 24, 2020 கேள்வி: ‘If anything is free, you are the product’ – கவனமாக இருப்பது எப்படி? ஃபேஸ்புக்கில் # singlechallenge, # couplechallenge என பல்வேறு ஹேஷ் டேகுகள் பிரபலமாகி வருகின்றன. ஒரு ஹேஷ் டேகில் நம் ஒட்டுமொத்த விவரங்களையும் யாருக்கோ தாரை…
ஹலோ With காம்கேர் -267(2) : ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்!
ஹலோ with காம்கேர் – 267 (2) September 23, 2020 ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்! பாரபட்சமே கிடையாது! என் பதிவுகளைப் படிக்கின்ற வாசகர்களில் ஆண் பெண் வித்தியாசமின்றி, வயது வித்தியாசமின்றி அவர்கள் வகிக்கும் / வகித்த பதவியின் காரணாமாகவோ எந்த வித உயர்வு தாழ்வுமின்றி அனைவருக்கும் ஒன்றுபோலவே மரியாதை கொடுத்து வருகிறேன். அதை என்…
ஹலோ With காம்கேர் -267(1) : எல்லா இடங்களிலும் மனிதாபிமானத்துடன் கருணையுடன் செயல்பட முடியுமா?
ஹலோ with காம்கேர் – 267 (1) September 23, 2020 கேள்வி: எல்லா இடங்களிலும் மனிதாபிமானத்துடன் கருணையுடன் செயல்பட முடியுமா? நேற்று மருந்து வாங்கவும், ஆவி பிடிக்கும் சாதனம் வாங்கவும் மருந்தகம் செல்ல வேண்டி இருந்தது. வழக்கமாக நாங்கள் வாங்கும் மருந்துக்கடைக்கு சென்றிருந்தோம். ஆவி பிடிக்கும் சாதனம் வாங்கிக்கொண்டோம். ‘இதற்கான டேப்லெட் வேண்டுமா?’ என்றார்…
ஹலோ With காம்கேர் -266: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி?
ஹலோ with காம்கேர் – 266 September 22, 2020 கேள்வி: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி? எங்கள் தெருவில் உள்ள ஓர் அப்பார்ட்மெண்ட்டில் ஒருவருக்கு கொரோனா வந்திப்பதால் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளார்கள். உறவினர் வீட்டில் ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் கொரோனா வந்து மருத்துவமனையில். கடந்த 5 மாதங்களில் எங்கள் உறவினர்களிலும் குடும்ப நண்பர்களிலும் கொரோனாவினால்…
ஹலோ With காம்கேர் -265: செய்யும் தொழிலே தெய்வம்!
ஹலோ with காம்கேர் – 265 September 21, 2020 கேள்வி: செய்யும் தொழிலே தெய்வம் என்ற தத்துவத்தை 10 வயதிலேயே புரிந்துகொள்ள முடியுமா? நிச்சயமாக புரிந்துகொள்ள முடியும். நான் என் பத்து வயதில் இருந்து எழுதி வருகிறேன் (Almost Daily) என்பது உங்களில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். பலமுறை சொல்லி இருக்கிறேன். நான் எழுதி பத்திரிகையில்…
ஹலோ With காம்கேர் -264: வதந்திகள் எப்படி பரவுகின்றன?
ஹலோ with காம்கேர் – 264 September 20, 2020 கேள்வி: வதந்திகள் எப்படி பரவுகின்றன? நடந்த ஒரு நிகழ்வு செய்தியாக ஒருவர் வாயில் இருந்து புறப்பட்டு மற்றொருவர் வாயிற்குச் செல்லும்போதே அதன் உண்மைத் தன்மையில் கொஞ்சம் சிதைவு உண்டாகும். அது அவரிடம் இருந்து புறப்பட்டு அடுத்தவர் வாயிற்குச் செல்லும்போது இன்னும் கொஞ்சம் சிதையும். இப்படியாக…
ஹலோ With காம்கேர் -263: மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா?
ஹலோ with காம்கேர் – 263 September 19, 2020 கேள்வி: மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா? மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா என்ன? புத்தகங்கள்கூட ஆகலாம். எனக்கு இன்ஸ்பிரேஷன் புத்தங்கள்தான். பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன், …
ஹலோ With காம்கேர் -262: அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா?
ஹலோ with காம்கேர் – 262 September 18, 2020 கேள்வி: உங்கள் பதிவுகளில் அப்பாவை பற்றி அதிகம் சொல்கிறீர்களே. அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா? என் எழுத்துக்கள் மூலம் என்னைப் படிக்கும் வாசகர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளில் முக்கியமான கேள்வி இது. 2019 ஜனவரியில் இருந்து என் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வருபவர்களுக்கு இந்த கேள்வி…