ஹலோ With காம்கேர் -232: Out of box thinking என்றால் என்ன?

  ஹலோ with காம்கேர் – 232 August 19, 2020 கேள்வி:   Out of the box thinking என்றால் என்ன? இந்த ஓவியம் என் நட்பு வட்டதில் உள்ள வின்சி என்ற ஓவியர் வரைந்தது. அவர் 2020 ஜீன் மாதத்தில் ஒரு நாள், இந்த ஓவியத்தைக் கொடுத்துவிட்டு அதற்கு 10 வரியில் கதை…

ஹலோ With காம்கேர் -231: ஆன்லைன் பிசினஸில் சம்பாதிப்பது எப்படி?

  ஹலோ with காம்கேர் – 231 August 18, 2020 கேள்வி:   ஆன்லைன் பிசினஸில் சம்பாதிப்பது எப்படி? நேற்று, ஆன்லைனில் பிசினஸ் செய்வது சம்மந்தமாக ஒரு புத்தகம் எழுதத்தொடங்கி உள்ளேன் என்ற அறிவிப்பைக் கொடுத்தவுடன் ஏராளமான விசாரிப்புகள். இளைஞர்களுக்கு கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். குறைந்த நேரத்தில் நிறைய சம்பாதிக்க நினைக்கிறார்கள், உழைக்கவே…

ஹலோ With காம்கேர் -230: வீடு

ஹலோ with காம்கேர் – 230 August 17, 2020 கேள்வி:   அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான் தெரியுமா? அலுவலகங்களில், பள்ளி கல்லூரிகளில், பயணங்களில் வன்கொடுமைகள் நடப்பதை நித்தம் கேள்விப்படுகிறோம். அந்த வன்கொடுமைகள் வீட்டளவிலும் நடந்துகொண்டிருப்பதால்தான், வீடுகளில் அப்படி நடந்துகொள்பவர்கள்தான் பொது இடங்களிலும் அப்படியே நடந்துகொள்கிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள்…

ஹலோ With காம்கேர் -229: நேர்கொண்ட பார்வை

ஹலோ with காம்கேர் – 229 August 16, 2020 கேள்வி:  ‘நேர்கொண்ட பார்வை’ குறித்து என் ‘நேர்கொண்ட பார்வை’ என்ன தெரியுமா? காலையில் வழக்கம்போல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சுடச்சுட பில்டர் டிகாஷன் போட்டு காபி குடித்துவிட்டு, கண் மூடி சிறிய பிராத்தனைக்குப் பின் என்ன எழுதலாம் என யோசித்தபடி லேப்டாப்பை ஆன் செய்தேன்….

ஹலோ With காம்கேர் -228: தலைமுறை இடைவெளி (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 228 August 15, 2020 கேள்வி: தலைமுறை இடைவெளி என்பது எத்தனை பெரிய இடைவெளி? பல குடும்பங்களில் தலைமுறை இடைவெளியை தவிர்க்க முடிவதில்லை. திடீரென ஒரு நாளில் அந்த இடைவெளியை குறைப்பது என்பதும் முடியாத காரியம். குழந்தைகள் வளர வளர வீட்டில் உள்ள பெரியோர்கள் அந்த இடைவெளியை பெரிதாக்காமல் சரி…

ஹலோ With காம்கேர் -227: உடல் இளைக்க வேண்டுமா?

ஹலோ with காம்கேர் – 227 August 14, 2020 கேள்வி: உடல் இளைக்க வேண்டுமா? முன் குறிப்பு: இன்றைய பதிவுக்கு பாராட்ட நினைப்பவர்கள் என் அம்மாவையும் தேவையான பொடிகளை தயாரித்து வைக்கும் அப்பாவையும் சேர்த்துப் பாராட்டுங்கள். இந்த வழக்கத்தை எங்களுக்குப் பழக்கமாகியவர்கள் அவர்களே. —***— உடல் இளைப்பது மட்டுமல்ல, உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள்…

ஹலோ With காம்கேர் -226: விபத்துக்கள் உண்டாக்கும் வேதனைகள்

ஹலோ with காம்கேர் – 226 August 13, 2020 கேள்வி: விபத்துக்கள் உண்டாக்கும் வேதனைகளில் இருந்து மீள முடியுமா? கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையம் எனப்படும் கரிப்பூர் விமான நிலையத்தில் 35 அடி ஆழத்தில் விழுந்து சமீபத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் 190 பயணிகள் பயணித்ததாகவும் விமானி, துணை விமானி உட்பட…

ஹலோ With காம்கேர் -225: வாழ்க்கை எனும் பரிசு! (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 225 August 12, 2020 கேள்வி: வாழ்க்கை எனும் பரிசை நீங்கள் எப்படி கொண்டாடுகிறீர்கள்? காபியை கொதிக்கக் கொதிக்க சூடாக குடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் சூடு குறைவாக இருந்தாலே அதன் சுவை குறைந்துவிட்டதைப் போல உணர்வார்கள். அதுபோன்ற சூழலில் காபி டம்ளரை உதட்டில் வைத்து சாப்பிடாமல் டம்ளரைத் தூக்கி…

ஹலோ With காம்கேர் -224: எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது என புலம்பும் நபரா நீங்கள்? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 224 August 11, 2020 கேள்வி: எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது என புலம்பும் நபரா நீங்கள்? உண்மை நிகழ்வு. ஓர் ஏழையின் வீடு. அழுக்காக ஆங்காங்கே சிலந்தி வலைகளும், கரப்பான் பூச்சிகளும், எலிகளும் நடமாடிக்கொண்டு உள்ளே நுழைந்தாலே நாற்றம் எடுக்கும். யாருமே அந்த வீட்டுக்குள் வரத்தயங்குவார்கள். அந்த வீட்டில் முப்பது…

ஹலோ With காம்கேர் -223: டிஜிட்டல் திருட்டு எங்கிருந்து ஆரம்பிக்கிறது?

ஹலோ with காம்கேர் – 223 August 10, 2020 கேள்வி: டிஜிட்டல் திருட்டு எங்கிருந்து ஆரம்பிக்கிறது? சமூக வலைதளங்களில் பிறரது படைப்புகளை காப்பி செய்து தன் பெயரில் பேஸ்ட் செய்பவர்கள் ஒருரகம். விற்பனையில் இருக்கும் இ-புத்தகங்களின் அட்டையை மட்டும் மாற்றிவிட்டு அதை தாங்கள் எழுதியதாகவே புத்தக வெளியீட்டு விழா எடுத்து விளம்பரப்படுத்தி ஆன்லைனில் விற்பனை…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon