
ஹலோ With காம்கேர் -186: அப்பா ஏன் அழுதார்?
ஹலோ with காம்கேர் – 186 July 4, 2020 கேள்வி: அப்பா ஏன் அழுதார்? நேற்று அப்பா தூக்கத்தில் அழுதார். காரணம் இல்லாமல் இல்லை. நிஜத்தில் பேசுவதைப் போல தூக்கத்திலும் ஏதேனும் பேசுவது அப்பாவின் பழக்கம்தான். சில நேரங்களில் துக்க சம்பவங்களின்போது தூக்கத்திலே வாய்விட்டு அழவும் அழுவார். அப்பா மிக மென்மையானவர். மற்றவர்கள் உணர்வுகளுக்கு…

ஹலோ With காம்கேர் -185: கம்ப்யூட்டர் சயின்ஸை நாங்கள் படிக்கப் பட்டபாடு தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 185 July 3, 2020 கேள்வி: கம்ப்யூட்டர் சயின்ஸை நாங்கள் படிக்கப் பட்டபாடு தெரியுமா? திடீரென எதற்காக இந்த டாப்பிக்? இரு தினங்களுக்கு முன்பு நான் பதிவிட்ட ஒரு பதிவில் ‘கம்ப்யூட்டர் துறை நம் நாட்டில் முழுமையாக பரவலாக அடி எடுத்து வைப்பதற்கு முன்பே சாஃப்ட்வேரில் புதுமைகளைப் புகுத்தி தமிழகமெங்கும்…

ஹலோ With காம்கேர் -184: பெண்களுக்கான பொதுப் பெயர் ஒன்றுண்டு. அது என்ன தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 184 July 2, 2020 கேள்வி: பெண்களுக்கான பொதுப் பெயர் ஒன்றுண்டு. அது என்ன தெரியுமா? பெண் குழந்தைகளுக்கு அதிகமாக பாலியல் தொந்திரவுகள் ஏற்படுவது வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகும் நெருங்கிய உறவினர்களினாலும், நண்பர்களாலும்தான். எனவே குழந்தைகள் யாரையாவது பார்த்து பயந்தால் அவர்களை ஒதுக்கினால் அவர்களிடம் ‘என்ன மரியாதை கொடுக்க மாட்டேன்…

ஹலோ With காம்கேர் -183: வாழ்க்கை மீதான நம்பிக்கை கூடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஹலோ with காம்கேர் – 183 July 1, 2020 கேள்வி: வாழ்க்கை மீதான நம்பிக்கை கூடுவதற்கு என்ன செய்ய வேண்டும்? நேற்று வீட்டுக்குள் போன் சிக்னல் கிடைக்காததால் கார் பார்க்கிங்கில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். பேசி முடித்துவிட்டு திரும்பவும் வீட்டுக்குள் அடைபட விரும்பாமல் சிறிது நேரம் சாலையை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன். இதற்குள் வணக்கம் சொல்லியபடி தபால்காரர்…

ஹலோ With காம்கேர் -182: மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 182 June 30, 2020 கேள்வி: மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா? மகிழ்ச்சிக்குக் கூட பாஸ்வேர்ட் உண்டா என வியக்கிறீர்களா? நிச்சயம் உண்டு. நம் தவறுகளை நாம் சரி செய்துகொள்ளும் ஒரு சூழல் வாய்க்கப்பெறுமாயின் அதுவே நம் மகிழ்ச்சிக்கான பாஸ்வேர்ட். வாழ்க்கையில் நம் எல்லோருக்குமே அவரவர்களின் ப்ளஸ் மைனஸ் நன்றாகவே…

மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் – 1 : வெங்கடரமணி
ஆளுமை – 1 : உயர்திரு. வெங்கடரமணி அறிமுகம்: 1938-ல் ஒரு மத்திய தரக்குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்தேன். திருச்சி தேசியக்கல்லூரியில் இளங்கலைப் பட்டம். பணி ஓய்வுக்குப்பின் காந்திய சிந்தனை முதுகலைப் பட்டம். 1961ல் திருமணம். மனைவி இறைவன் தந்த வரம். பட்டம் பெறாத குடும்ப நிர்வாகி. கீதை படிக்காத கர்மயோகி. ஒரு மகன்….

மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் – Web Series!
மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா? மகிழ்ச்சிக்குக் கூட பாஸ்வேர்ட் உண்டா என வியக்கிறீர்களா? நிச்சயம் உண்டு. நம் தவறுகளை நாம் சரி செய்துகொள்ளும் ஒரு சூழல் வாய்க்கப்பெறுமாயின் அதுவே நம் மகிழ்ச்சிக்கான பாஸ்வேர்ட். வாழ்க்கையில் நம் எல்லோருக்குமே அவரவர்களின் ப்ளஸ் மைனஸ் நன்றாகவே தெரியும். ஆனால் ஓடுகின்ற ஓட்டத்தில் அதை கண்டுகொள்ளாமல் உதறிவிட்டு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதே…

ஹலோ With காம்கேர் -181: ‘ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என புலம்பும் பேர்வழியா நீங்கள்?
ஹலோ with காம்கேர் – 181 June 29, 2020 கேள்வி: ‘ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என புலம்பும் பேர்வழியா நீங்கள்? வீட்டுக்குள் அடைந்து கிடப்பது ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு என்ற மன அழுத்தத்தில் இருப்பவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்தப் பதிவு. ‘ஸ்கிப்’ செய்யாமல் முழுமையாகப் படியுங்களேன். இந்த ‘கொரோனா’ காலத்து லாக் டவுன்…

ஹலோ With காம்கேர் -180: குறைக்கும், குறைபாட்டுக்கும் என்ன வேறுபாடு?
ஹலோ with காம்கேர் – 180 June 28, 2020 கேள்வி: குறைக்கும், குறைபாட்டுக்கும் என்ன வேறுபாடு? நம் வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்த்தால் நிறைவாக உள்ள விஷயங்களுடன் தவறவிட்ட சில விஷயங்களும் நம் கண்முன் தோன்றும். அதை குறை என்று சொல்லிவிட முடியாது. குறைபாடு என்றும் ஒதுக்கிவிட முடியாது. இரண்டும் கலந்த இரண்டும்கெட்டான் நிலை…

ஹலோ With காம்கேர் -179: குறும்புக் காகங்கள் சீரியஸாக இருப்பதேன்?
ஹலோ with காம்கேர் – 179 June 27, 2020 கேள்வி: சில தினங்களாய் குறும்புக் காகங்கள் சீரியஸாக இருப்பதை கவனித்தீர்களா? காகங்கள்… மொட்டை மாடியில் காலை வாக்கிங்கின் போது நாங்கள் போடும் தின்பண்டங்களை சாப்பிட்டு, அதற்காகவே நாங்கள் தண்ணீர் விட்டு வைத்திருக்கும் அகலமான மண் சட்டியில் தண்ணீர் குடித்து, அதிலேயே தலையை முக்கி முக்கிக்…