
ஹலோ With காம்கேர் -178: மாற்றுப் பாதை ஆபத்தானதா?
ஹலோ with காம்கேர் – 178 June 26, 2020 கேள்வி: மாற்றுப் பாதை ஆபத்தானதா? ‘கொரோனா’ நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை குறி வைக்கிறது. கூடவே பலரின் பொருளாதார அடிப்படைத் தேவையான வேலைக்கு உலை வைத்து வருகிறது. உடனடியாக அதே துறையில் வேலை வாய்ப்பைப் பெறுவது என்பது கடினமாக இருக்கும் சூழலில் என்ன…

ஹலோ With காம்கேர் -177: ‘டிகாஷன் காபி’ லாஜிக் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 177 June 25, 2020 கேள்வி: ‘டிகாஷன் காபி’ லாஜிக் தெரியுமா? நேற்று எங்கள் உறவினர் ஒருவர் என் பெற்றோருக்கு போன் செய்திருந்தார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தவர். ‘கொரோனா’ விசாரிப்புகளை அடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் அவர்கள் பிள்ளைகள் குறித்தும்,…

ஹலோ With காம்கேர் -176: நீங்கள் தொழில்துறையில் இல்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்?
ஹலோ with காம்கேர் – 176 June 24, 2020 கேள்வி: நீங்கள் தொழில்துறையில் இல்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்? நீங்கள் சாஃப்வேர் துறை பிசினஸில் இல்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்? மீடியா நேர்காணல்களில் இந்தக் கேள்வியை ஒருசிலர் கேட்டிருக்கிறார்கள். என்னை பேட்டி எடுக்கும் முன்னர் அவர்கள் சினிமா நடிகைகளிடம் பேட்டி எடுத்துவிட்டு அதே வைப்ரேஷனில்…

Feedback – ஹலோ With காம்கேர் – 168 : இறப்புக்குப் பிறகு என்னவாகும்?
நெகிழ்ச்சியான அனுபவம்! எழுத்து என்னவெல்லாம் செய்துவிட முடியும்? இப்படி பலநாட்கள் நான் யோசிப்பதுண்டு. எழுத்தை வாசித்து அதை உள்வாங்கிக்கொள்ளும் மனநிலையில் இருப்பவர்களால் மட்டுமே அவர்கள் சூழலுக்கு ஏற்ப அதன் பலனை பெற முடியும். அந்த வகையில் ஒரு நெகிழ்சியான அனுபவம் ஒன்றை இன்று அனுபவித்தேன். என் ஃபேஸ்புக் நட்பில் இருப்பவரும் என் எழுத்துக்களின் தீவிர வாசகியும்,…

ஹலோ With காம்கேர் -175: பிரமிக்க வைத்தப் பதிவும், வேதனைப்படுத்திய பதிவும்!
ஹலோ with காம்கேர் – 175 June 23, 2020 கேள்வி: ஃபேஸ்புக்கில் உங்களை பிரமிக்க வைத்த மற்றும் வேதனைப்படுத்திய பதிவைக் காரணத்துடன் சொல்ல முடியுமா? இந்தக் கேள்வியை நேற்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட என் அப்பாவின் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அவர் ஃபேஸ்புக்கில் இல்லை. ஆனால் என் பதிவுகளை தொடர்ச்சியாக என் வெப்சைட்டில்…

ஹலோ With காம்கேர் -174: நீங்கள் அட்வென்சர் செய்ததுண்டா?
ஹலோ with காம்கேர் – 174 June 22, 2020 கேள்வி: நீங்கள் அட்வென்சர் (adventure) செய்ததுண்டா? முன்பே முழுமையாக வரைந்து முடிக்கப்பட்ட நம் வாழ்க்கை எனும் மிகப்பெரிய வரைபடத்தின் ஒவ்வொரு பிக்ஸலுமே அட்வென்சராக இருப்பதால் புதிதாக அட்வென்சர் எல்லாம் செய்ய வாய்ப்பில்லை. அதற்கு முயற்சித்ததும் இல்லை. எனக்குத் தெரிந்து ஒரு சம்பவத்தை ‘அட்வென்சர்’ என்று…

ஹலோ With காம்கேர் -173: அப்பா தாயுமானவர், அம்மா தந்தையுமானவர். சாத்தியமா?
ஹலோ with காம்கேர் – 173 June 21, 2020 கேள்வி: அப்பா தாயுமானவர், அம்மா தந்தையுமானவர். சாத்தியமா? இன்று சர்வதேச தந்தையர் தினம். ஒவ்வொரு வருடமும் ஜீன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் எங்களுக்கு (எனக்கும், என் சகோதரி + சகோதரனுக்கும்) எல்லா தினங்களுமே ‘அப்பாம்மா’ தினம்தான். அம்மாவுக்கு தைரியம்…

ஹலோ With காம்கேர் -172: நீங்கள் நெயில்பாலிஷா அல்லது நெயில்பாலிஷ் ரிமூவரா?
ஹலோ with காம்கேர் – 172 June 20, 2020 கேள்வி: நீங்கள் நெயில்பாலிஷா அல்லது நெயில்பாலிஷ் ரிமூவரா? பொஸசிவ்னெஸ் என்பதை அதீத பாசம் என்று சொல்வார்கள். தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக்கொள்ளும் ஆபத்தான குணாதிசயம் எனலாம். இது ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் மட்டும்தான் வரும் என்பதெல்லம் இல்லை. பாலின பாகுபாடு இன்றி…

ஹலோ With காம்கேர் -171: ஊர் என்ன செய்துவிட முடியும்?
ஹலோ with காம்கேர் – 171 June 19, 2020 கேள்வி: ஊர் என்ன செய்துவிட முடியும்? ஊர். ‘கொரோனா நோய்த் தொற்றுக்கு அஞ்சி சென்னையை விட்டு மக்கள் வெளியேறி சொந்த ஊர் செல்கிறார்கள்’ என்ற செய்திதான் தற்போதைய ஹாட் நியூஸ். இது குறித்த செய்திகளை கேட்கும்போது ‘ஊர்’ குறித்த சிந்தனைகள் எட்டிப் பார்த்தன. ஒரு…

ஹலோ With காம்கேர் -170: சமீபத்தில் நீங்கள் வியந்ததும், அதிர்ந்ததும்?
ஹலோ with காம்கேர் – 170 June 18, 2020 கேள்வி: சமீபத்தில் நீங்கள் வியந்ததும், அதிர்ந்ததும்? 1.சமீபத்தைய வியப்பு? நான் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. எங்கள் பெரியப்பா பேரளத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் 60 வயதுக்கும் மேற்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் குடியிருந்தார்கள். அது என்ன…