ஹலோ With காம்கேர் -29: பேருந்தில்கூட அனிமேஷன்களை உருவாக்க முடியுமா?

ஹலோ with காம்கேர் – 29 ஜனவரி 29, 2020 கேள்வி: ஆடி அசையும் பேருந்தில்கூட அனிமேஷன்களை உருவாக்க முடியுமா? மரங்கள் சூழ்ந்த அழகிய கிராமத்தில் இயங்குகின்ற தொடக்கப்பள்ளியில் பள்ளிநேரம் முடிவடைகிறது. மாணவ மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிய பிறகு தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் வீட்டுக்குக் கிளம்புகிறார்கள். ஓரிருவர் ஸ்கூட்டியில் கிளம்பிச் செல்கிறார்கள். மற்றவர்கள் பேருந்து…

ஹலோ With காம்கேர் -28: நிஜத்திலும் கனவிலும் ஏற்பட்ட இன்ப அதிர்வலைகள்

ஹலோ with காம்கேர் – 28 ஜனவரி 28, 2020 கேள்வி: சமீபத்தில் எனக்கு நிஜத்திலும் கனவிலும் ஏற்பட்ட இன்ப அதிர்வலைகள் என்ன தெரியுமா? நேற்று இரவு 9.30. நேற்று அந்த நேரத்தில் மெசஞ்சரில் ஒரு ஃபேஸ்புக் நட்பிடம் இருந்து ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோக்கள் வந்திருந்தன. சிவகாசி ஸ்ரீஷெண்பகவிநாயகர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும்…

ஹலோ With காம்கேர் -27: திருமணம் என்பது வெறும் வைபவம் மட்டும்தானா?

ஹலோ with காம்கேர் – 27 ஜனவரி 27, 2020 கேள்வி: திருமணம் என்பது வெறும் வைபவம் மட்டும்தானா? பதினைந்து வருடங்களுக்கு முன்னர் என்னிடம் பணி புரிந்த அனிமேட்டர் ஒருவர் தன் மகளின் திருமண அழைப்பிதழை வாட்ஸ் அப்பில் அனுப்பியதுடன் என்னையும் பெற்றோரையும் நேரிலும் வந்து அழைத்திருந்தார். என்னிடம் பணிபுரிந்தபோது அவர் மகளுக்கு பன்னிரெண்டு பதிமூன்று…

ஹலோ With காம்கேர் -26: நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்குமே பிடிப்பதில்லை என புலம்பும் நபரா நீங்கள்?

ஹலோ with காம்கேர் – 26 ஜனவரி 26, 2020 கேள்வி: நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்குமே பிடிப்பதில்லை என புலம்பும் நபரா நீங்கள்? நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை என்று சற்றே கழிவிரக்கத்துடன் பேசுகின்றவர்களை மேலோட்டமாக நோக்கினால் அவர்களிடம் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையுடன் பேசுவதாகத் தோன்றும். ஆனால் உண்மையில்…

அறம் வளர்ப்போம் 27-33

அறம் வளர்ப்போம்-27 ஜனவரி 27, 2020 அடக்கம் –  அமைதியை கொடுக்கும், அறியாமையை விலக்கும், பெருந்தன்மையை வளர்க்கும். எத்தனை அறிவாளியாக இருந்தாகும் அடக்கமாக இருக்கும்போது நமக்குள் ஓர் அமைதி உண்டாகும். அடக்கமாக இருக்கும்போது நிறைய சிந்திக்க நேரம் இருக்கும். நம் அறியாமை விலகும். அடக்கமாக இருந்தால் நம் பெருந்தன்மை மனப்பான்மை கூடும். காம்கேர் கே. புவனேஸ்வரி,…

அறம் வளர்ப்போம் 20-26

அறம் வளர்ப்போம்-20 ஜனவரி 20, 2020 நம்பிக்கை – குழப்பமின்மை, உறுதியாக இருத்தல், கவனக்குவிப்பு எந்த ஒரு செயலையும் குழப்பமில்லாமல் செய்வதற்கு அந்த செயலை நம்பிகையுடன் தொடங்க வேண்டும். ஆக, குழப்பமின்மை நம்பிக்கையைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது. நாம் எடுத்துக்கொண்ட முயற்சி எதுவாக இருந்தாலும் அதை உறுதியாகப் பற்றிக்கொண்டு செயல்படும்போது நமக்குள் நம்பிக்கை ஊற்றெடுக்கும். எந்த…

PON TV Chennai யு-டியூப் சேனலில் என் வாசிப்பு அனுபவம் குறித்த நேர்காணல்! (JANUARY 2020)

 ‘வாசிப்பு எனக்கு என்னெவெல்லாம் கொடுத்தது’ என்ற தலைப்பில்  என் வாசிப்பு அனுபவம் குறித்து திரு.பொன். காசிராஜன் அவர்களின் பொன் டிவி தமிழ் (Pon Tv Tamil) யு-டியூப் சேனலுக்காக நான் கொடுத்த நேர்காணல்! https://youtu.be/EpHiX2xjpGk வீடியோவில் பேசியுள்ள விவரங்கள் கட்டுரை வடிவில்! பெரும்பாலும் வாசிப்பு என்றாலே கதை, கவிதை, கட்டுரைகள், இலக்கிய புத்தகங்கள் படிப்பதையே வாசிப்பாகக் கருதுகிறார்கள்….

ஹலோ With காம்கேர் -25: முகநூலுக்கும் ‘இடக்கர் அடக்கல்’ உண்டு தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 25 ஜனவரி 25, 2020 கேள்வி: முகநூலுக்கும் ‘இடக்கர் அடக்கல்’ உண்டு தெரியுமா? இடக்கர் என்றால் சான்றோர். அடக்கல் என்றால் சான்றோர் முன் கூறக்கூடாத வார்த்தைகள். சபையில் சான்றோர் முன் கூறக்கூடாத வார்த்தைகளுக்கு பதிலாக வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்துவதற்கு இடக்கர் அடக்கல் என்று பெயர். அமங்களகரமான நிகழ்வை அவையில்…

ஹலோ With காம்கேர் -24: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 24 ஜனவரி 24, 2020 கேள்வி: எத்தனை உழைத்தும் அங்கீகாரமே கிடைக்கவில்லை என புலம்பும் நபரா நீங்கள்? ஐந்து நிமிட வீடியோ. காட்டுப் பகுதியில் உள்ள ஓர் ஆற்றில் வாத்து ஒன்று ஏகாந்தமாக விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென நான்கு புலிகள் ஆற்றுக்குள் வேகமாக பாய்ந்தன. வாத்து சட்டென தண்ணீருக்குள் தலையை மறைத்துகொண்டது….

ஹலோ With காம்கேர் -23: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 23 ஜனவரி 23, 2020 கேள்வி: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா? இரண்டு தினங்களுக்கு முன்னர் கடலூரில் இருந்து இரண்டு கண்களும் தெரியாத மாற்றுத்திறனாளி அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் போன் செய்திருந்தார்.  பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்கான நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon