ஹலோ… ஹலோ… தொலைபேசி துறையின் உச்சக்கட்ட வளர்ச்சி!

மே 17: உலக தொலைத்தொடர்பு தினம் [Courtesy: 40 ஆண்டுகாலம் தொலைபேசி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அப்பா வி. கிருஷ்ணமூர்த்தி – Sub Divisional Engineer, அம்மா பத்மாவதி – Senior Telephone Supervisor] இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். 1990 – களில் நம் நாட்டில் தலைகாட்டிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மெல்ல…

‘வாட்ஸ் அப்’ எடிஷனில் புத்தகங்கள்

நேற்று ஒரு கல்லூரி மாணவி போன் செய்திருந்தார். ஆங்கிலத்தில் பேசினாள். சைபர் க்ரைம் குறித்து பிராஜெக்ட் செய்துகொண்டிருப்பதாகவும்  அதற்குப் பயன்படுத்துவதற்காக நான் எழுதிய ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு புத்தகத்தின்   ஆங்கில எடிஷன் வந்துவிட்டதா என்று கேட்டார். ‘Not yet published… Do you have the Tamil Edition of that…

ஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை!

இன்று காலை ஒரு ஃபேஸ்புக் பதிவில் என் பெயர் Tag செய்யப்பட்டிருந்தது. என் ஃபேஸ்புக் தொடர்பில் இருப்பவருக்கு ஏதோ தொழில்நுட்ப சந்தேகம் இருந்ததால் அதை மெசஞ்சரில் கேட்டிருந்தார். அதற்கு தீர்வு சொல்லி இருந்தேன். அதற்கு நன்றி தெரிவிப்பதற்கான பதிவு அது. அவர் என்ன சந்தேகம் கேட்டிருந்தார், அதை எப்படி தீர்வு சொன்னேன் என்ற அளவில் அந்த…

ஃபேஸ்புக்கில் பதிவுகள் சித்திர எழுத்துகளாக வெளிப்படுகிறதா?

ஃபேஸ்புக்கில் ஃபாண்ட் பிரச்சனையா? ஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவிடும் தகவல்களை  ஸ்மார்ட்போனில் பார்வையிடும்போது அது சித்திர எழுத்துக்களாக வெளிப்படுகிறதா? ஃபேஸ்புக்கில் தோராயமாக 63000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம், கமெண்டுகளில் தோராயமாக 8000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம் என்றாலும், சரியான யுனிகோட் ஃபாண்ட்டை பயன்படுத்தி இருந்தாலும்…. போன்  செட்டிங்கில் எந்தவித மாற்றமும்…

புதிதாகப் படிக்கலாம் பழைய புத்தகங்களை…

  எங்கள் நிறுவனத்தில் பல வருடங்களாக OCR தொழில்நுட்பத்தை பல விதங்களில் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். புத்தகங்களை வடிவமைக்க உதவும் டிடிபி தொழில்நுட்பத்துக்கு முந்தையகாலத்தில் பிரின்ட் செய்த புத்தகங்களுக்கு கம்ப்யூட்டரில் சோர்ஸ் ஃபைல் இருக்காது அல்லவா? அந்தப் புத்தகங்களை ஸ்கேன் செய்து இமேஜ் ஃபைல்களாகபதிவு செய்து, மீண்டும் அவற்றை டாக்குமென்ட் ஃபைல்களாக மாற்றி இ-கன்டன்ட்…

மொழியினாலும் ஜெயிக்கலாம்!

யாமினி 10-ம் வகுப்புப் படிக்கிறாள். சின்ன வயதில் இருந்தே மொழிகள் மீது அதீத ஈடுபாடு. வீட்டுல் பேசும் தமிழ், பள்ளியில் பாடம் படிக்கும் ஆங்கிலம் மற்றும் இரண்டாவது மொழியாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் சமஸ்கிருதம் என மூன்று மொழிகளிலும் கவிதை மழைப் பொழியும் அளவுக்குத் திறமை. அதோடு மட்டுமில்லாமல் தனியாக இந்தி கற்றுக்கொண்டு அதையும் முழுமையாகக் கற்றுக்கொண்டு…

உங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது…

நீங்கள் பிளாக் – Blog வைத்துள்ளீர்களா?   அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா? அப்போ மேலே படியுங்கள்… கூகுள்+ மூடப்பட உள்ளதால் பிளாகுகளும் செயலிழந்துபோகும் என்பதுபோன்ற சரியாகப் புரிந்துகொள்ளப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் படிக்க நேர்ந்தது. கூகுள்+ மட்டுமே மூடப்படுகிறது. இதுகுறித்த  குங்குமச் சிமிழ் மற்றும் தினமலரிலும் நான் எழுதியுள்ள விரிவான கட்டுரைகள் இந்த லிங்கில்…

ஃபேஸ்புக்கில் ஒரு வார்த்தை, ஓராயிரம் கோணங்கள்!

முகம் தெரியாத ஃபேஸ்புக் அறிமுகங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து வருகிறது. சமூக வலைதளங்களில் இருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு வார்த்தையும் எத்தனையோ கோணங்களில் புரிந்துகொள்ளப்பட்டு வடிவமெடுக்கும் என்பதை மறக்காதீர்கள். யாருக்கும் அறிவுரை சொல்லி எதையும் மாற்றிவிட முடியாதுதான். ஆனாலும் நான் கடைபிடிக்கும் சில விஷயங்களை…

கனவு மெய்ப்பட[18] – ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல! (minnambalam.com)

எங்கள்  நிறுவனத்தில் மல்டிமீடியா பிராஜெக்ட்டுக்காக கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட்டுகள் தேவை இருந்ததால், இன்டர்வியூ செய்துகொண்டிருந்தோம். அதில் கடைசிவரை தேர்வாகி வந்தவருக்கு முப்பது வயதிருக்கும். நான் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் முதலில்  அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என ஆச்சர்யமாக இருந்தது. ‘நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில்தானே இருந்தீர்கள். அதைவிட்டு ஏன் வெளியே வந்துவிட்டீர்கள்?’  என்ற…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon