#மலேசியா: படைப்புகளின் ரசிகர்கள்!
படைப்புகளின் ரசிகர்கள்! மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இதுவரை என்னை நேரில் சந்திக்காத அன்பர்கள், என் படைப்புகளின் ரசிகர்கள் என்னை கண்டு கொண்டு கொண்டாடிய இனிய தருணங்கள்! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO ComPcare Software ஜூலை 2023
#மலேசியா: கும்பகோணம் பாசமும், காரைக்குடி அன்பும்!
கும்பகோணம் பாசமும், காரைக்குடி அன்பும்! மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு சென்றிருந்த போது ஜெண்ட்டிங் ஹைலேண்ட்ஸ் என்ற இடத்துக்குச் சென்று வந்தோம். தரையில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலைப் பிரதேசம் அது. வின்ச்சில் சென்றோம். கடும் பனி என்பதால் ஊரின் அழகை அத்தனை அடி உயரத்தில் இருந்து ரசிக்க முடியவில்லை….
#மலேசியா: முருகப்பெருமான் ஆசி!
முருகப்பெருமான் அருளாசியுடன்! மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் (2023 ஜூலை 21-23) முருகப்பெருமான் அருள் ஆசி பெற்றேன். மலேசியாவின் சிறப்புகளுள் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோவில். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்தக் கோயிலின் ஸ்தல புராணம்: இயற்கையாய் உருவான சுண்ணாம்புக்…
#மலேசியா: பிரபலங்கள்!
பிரபலங்கள்! சென்னையில் இருந்து மலேசியா செல்வதற்கு விமான நிலையத்தில் இமிகிரேஷன் பாயிண்ட்டில் பணியில் இருந்த நடுத்தர வயது பெண் (சென்னையைச் சேர்ந்தவர்தான்), எனக்கு முன் சென்றவரது (ஆண்) பாஸ்போர்ட் விசா போன்றவற்றை பரிசோதித்துவிட்டு அவற்றை அவரிடம் கொடுத்த பிறகு புன்னகையுடன் ‘எதற்காக மலேசியா செல்கிறீர்கள்…’ என கேட்டுவிட்டு தொடர்ச்சியாக அவர் தன்னை எழுத்தாளர் என்றும், உலகத்…
#மலேசியா: என் உரை குறித்து – Self iNtroduction Video (July 10, 2023)
என் உரை குறித்தும், எங்கள் காம்கேர் குறித்தும்! எழுதுவது என்பது ஒரு கலை என்றால் பலர் முன் பேசுவது மற்றொரு கலை. இரண்டும் ஒன்றல்ல. எழுதும்போது எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். எந்த சூழலிலும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்துகொண்டு எழுதமுடியும். குறிப்பாக எந்த உடை வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். எழுதும்போது…
#மலேசியா: யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! (திருமந்திரம்) 2023 ஜூலையில் மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்காக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே ‘உங்களால் கலந்துகொள்ள முடியுமா?’ என கேட்டிருந்தார்கள். இதற்கு முன்பில் இருந்தே, அதாவது இந்த மாநாட்டுக்காக குழு அமைத்து விவாதங்கள் நடைபெற ஆரம்பித்த…