#மலேசியா: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் குழுவின் ஓர் அங்கமாக!
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (International Association of Tamil Research – IATR) குறித்த குழு அமைத்து விவாதங்கள் நடைபெற ஆரம்பித்த நாளில் இருந்தே (2021) அந்தக் குழுவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தது. அந்தக் குழுவுக்குத் தேவையான வீடியோக்கள் தயார் செய்து தருவதிலும், அவர்களின் பணிகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கித்…
#மலேசியா: மலர்வனம் மின்னிதழ் (September 2023)
‘மலர்வனம்’ மின்னிதழிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்! இந்தியாவிற்கு பெருமை சேர்த்த காம்கேர் கே. புவனேஸ்வரி 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், இந்திய நாட்டின் சார்பாக தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் CEO காம்கேர் கே. புவனேஸ்வரியிடம் அந்த நிகழ்வைப் பற்றி கேட்டபோது உற்சாகமாக மலர்வனம் வாசகர்களுக்கு…
#மலேசியா: எளிமைக்கு ஒரு வசதி!
எளிமைக்கு ஒரு வசதி! மலேசிய மாநாட்டில் நடைபெற்ற ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்’ எங்களுடன் ‘சிறப்பு விருந்தினராக’ கலந்துகொள்ள மாமல்லபுரத்தில் ‘Creative Sculptors’ என்ற கலைக்கூடத்தை நடத்தி வருபவரும், ஆகச் சிறந்த சிலை வடிவமைப்பாளருமான உயர்திரு. பாஸ்கரன் என்பவரும் வந்திருந்தார். முறையாக கட்டிடம் மற்றும் சிற்பக்கலையில் மாமல்லபுரம் கல்லூரியில் பட்டம் பெற்று அதே கல்லூரியில் பேராசிரியராகவும்…
#மலேசியா: தொழில்நுட்ப டைரி!
தொழில்நுட்ப டைரி மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்துக்கு அருகில் இருக்கும் ஒரு கல்லூரியில் பேராசிரியராய் இருக்கும் முப்பதில் இருந்து முத்தத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டுரை வாசிக்க (Paper Presentation) வந்திருந்தார். என் புத்தகங்களை அவர் பள்ளி நாட்களில் இருந்து வாசித்திருப்பதாகவும் என்னை சந்தித்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும்…
#மலேசியா: துப்பறியும் திரைக்கதை!
துப்பறியும் திரைக்கதை! பொதுவாகவே பயணங்கள் நிறைய அனுபவங்களைக் கொடுக்கும். மலேசியா பயணத்தில் எனக்கு ஒரு துப்பறியும் திரைக்கதை எழுத ஒரு கான்செப்ட் கிடைத்தது. நகைச்சுவைக்காக சொல்லவில்லை. உண்மையிலேயே ஒரு கான்செப்ட் மனதுக்குள் உருவானது. பிராப்த்தம் இருந்தால் எழுதி இயக்குவேன். பார்ப்போம்! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர்
#மலேசியா: மலேசியாவும், அரசியலும்!
மலேசியாவும், அரசியலும்! மலேசிய பயணத்தில் ஒரு இஸ்லாமிய பெண் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததை, தன்னம்பிக்கையாக வளர்ந்ததை, சுயதொழில் முனைவராக உயர்ந்ததை எல்லாம் உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் பெற்றோர், உற்றார், உறவினர், கணவர் வீட்டில் இப்படி எல்லோருக்கும் புரிய வைக்க பிரம்மப் பிரயத்தனப்பட்டு, அப்படியே புரிந்துகொள்ளாவிட்டாலும் அதை பெரிதுபடுத்தாமல் தன் வழியில்…
மலேசியா: யார் அந்தப் பெண்?
யார் அந்தப் பெண்? மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 500 பேர்கள் கலந்து கொண்டார்கள். மாநாடு ஜூலை 21 முதல் 23 வரை. ஆனால் மாநாட்டுக்கு 2 நாட்கள் முன்னதாகவே மலேசியாவில் இருக்கும்படி உள்ளூர் சுற்றுலாவுக்காக அனைவரையும் ஒருங்கிணைத்திருந்தார்கள். சென்னையில் இருந்து குழு குழுவாக சிறப்பு விருந்தினர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும்…
#மலேசியா: நல்லவைப் பெருக!
நல்லவைப் பெருக! மலேசியாவில் நடைபெற்ற 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டபோது அங்குள்ள சில பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் என்னிடம் சிறு நேர்காணல் செய்து ஒலி(ளி) பரப்பினார்கள். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே சென்னையைச் சார்ந்த லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் உயர்திரு கிரிஜா ராகவன் என்னை வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்து…
#மலேசியா: ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகை (August 2023)
-லேடீஸ் ஸ்பெஷல்- பத்திரிகையிலேயே படிக்க இங்கு கிளிக் செய்யவும்! உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி காம்கேர் நிறுவனர் காம்கேர் கே. புவனேஸ்வரி (கொண்டாடி மகிழ்ந்த ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழ்) ஜுலை 21 முதல் 23 வரை மலேசியாவில் நடைபெற்ற 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்கு…
#மலேசியா: மலேசிய நாட்டு மீடியாக்கள் (July 21, 2023)
மீடியா செய்திகள்! 2023 ஜூலை 19-23 வரை மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பத் துறை சார்ந்து ’அசத்தும் Ai, மிரட்டும் Metaverse, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் உரையாற்றிய காம்கேர் கே. புவனேஸ்வரியின் நேர்காணல் மலேசியா நாட்டு மீடியாவில்!