ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1011: கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1011 அக்டோபர் 7, 2021 | வியாழன் | காலை: 6 மணி கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க! இரண்டு குடும்பங்கள். அதில் ஒன்று, நல்ல வசதியானவர்கள். ஓர் இளம் பெற்றோர், ஐந்தாறு வயதில் இரண்டு பிள்ளைகள். உடன்  வயதில் மூத்த ஒரு தந்தை. அந்தத் தந்தைக்கு சகல…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1010: துடுப்பும், தூண்டுகோலும்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1010 அக்டோபர் 6, 2021 | புதன் | காலை: 6 மணி துடுப்பும், தூண்டுகோலும்! எல்லா குழந்தைகளுக்கும் தங்கள் பலம் தெரிவதில்லை. அவர்களுக்கு அதை எடுத்துச் சொல்லும்போது அவர்களுக்கே அது பெருமையாக இருக்கும். அந்தப் பெருமையே அவர்களை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். தன் குழந்தைகளுக்கு அவரவர்களின்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1009: நீங்கள் அதிர்ஷ்டக்காரரா, துரதிஷ்டக்காரரா? (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1009 அக்டோபர் 5, 2021 | செவ்வாய் | காலை: 6 மணி நீங்கள் அதிர்ஷ்டக்காரரா, துரதிஷ்டக்காரரா? சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மருந்துக் கடையில் சமித்து, தர்ப்பைக் கயிறு, முழு கொட்டைப் பாக்கு, விரலி மஞ்சள் இவற்றுடன் இன்னும் சில நாட்டு மருந்துப் பொருட்களை வாங்க வேண்டி…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1008: சொல்வன திருந்தச் சொல்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1008 அக்டோபர் 4, 2021 | திங்கள் | காலை: 6 மணி சொல்வன திருந்தச் சொல்! பிறர் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டியது நல்ல பண்புதான். ஆனால் நாம் சொல்ல வருவதை சரியாகச் சொல்லவில்லை என்றால் அது நமக்கே ஊறு விளைவிக்கும். பின்னர் சரி செய்வது மிகக்…

யு-டியூப்: மீனாம்பிகா சிந்துகுமார் – அக்டோபர் 3, 2021

வேறென்ன வேண்டும்? இந்த வீடியோவில் 15.20-வது நிமிடம் நேற்று எனக்கு சர்ப்ரைஸை அள்ளிக் கொடுத்து உற்சாகப்படுத்தி நேற்றைய மாலைப் பொழுதை மகிழ்வாக்கியது. என்ன என்று தெரிந்துகொள்ள நீங்களும் 15.20-வது நிமிடத்தை உற்று கவனியுங்களேன். வீடியோவின் சாரம்சம்: திருவட்டாறைச் சேர்ந்த உயர்திரு எல் . மீனாம்பிகா. குமரி மாவட்டம் சிதறால் அருகேயுள்ள வெள்ளாங் கோடு அரசு தொடக்கப்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1007: சேவை மனப்பான்மைக்கான இன்கிரெடியன்ஸுகள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1007 அக்டோபர் 3, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி சேவை மனப்பான்மைக்கான இன்கிரெடியன்ஸுகள்! கொரோனாவுக்கு முன் ஒரு நாள் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு போன் அழைப்பு. முறையாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட பின்னர் அந்த நபருக்கு எனக்குமான உரையாடல் உங்கள் கவனத்துக்கு. ‘மேடம்,…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1006: இதுவே தன்னம்பிக்கை!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1006 அக்டோபர் 2, 2021 | சனி | காலை: 6 மணி இதுவே தன்னம்பிக்கை! இங்கு பலரின் பிரச்சனையாக இருப்பது சாத்தியமில்லாதவற்றை சாத்தியமாக்குவதுதான் தன்னம்பிக்கை எனக் கருதுவது. சாத்தியமே இல்லாத விஷயங்களில் எத்தனைதான் தன்னம்பிக்கையாக இருந்தாலும் அந்த விஷயத்தை சாத்தியமாக்க முடியாது. உதாரணத்துக்கு நம் உடல் நிறம்,…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1005: சுயபச்சாதாபமும் ஒருவித தற்பெருமையே! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1005 அக்டோபர் 1, 2021 | வெள்ளி | காலை: 6 மணி சுயபச்சாதாபமும் ஒருவித தற்பெருமையே! பெரும்பாலானோரின் பிரச்சனை என்ன தெரியுமா? நமக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் நடக்கிறது, நாம் மட்டும்தான் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறோம், நமக்கு மட்டும்தான் நிராகரிப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகள் இதெல்லாம் என்ற நினைப்புதான் அவர்களின்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1004: ‘பஃபே’ மனிதர்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1004 செப்டம்பர் 30, 2021 | வியாழன் | காலை: 6 மணி ‘பஃபே’ மனிதர்கள்! பிறர் மனதைக் காயப்படுத்தக் கூடாது என்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நம்மைக் காயப்படுத்துபவர்களுக்கு அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிவித்துவிட்டு மனரீதியாக நாம் நம்மை  பாதுகாத்துக்கொண்டு வாழ்வது நம் உரிமை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1003: பொதுவெளியில் ஒரு சிறுதுளிதானே நாமெல்லாம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1003 செப்டம்பர் 29, 2021 | புதன் கிழமை | காலை: 6 மணி பொதுவெளியில் ஒரு சிறுதுளிதானே நாமெல்லாம்! நம்முடைய செயல்பாடுகள் மற்றவர்கள் மனதை கொஞ்சமும் நோகடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்தான், அதே நேரம் மற்றவர்களால் நம் மனம் காயப்படுவதை அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எடுத்துச் சொல்லிவிட…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon