ஜம்முனு வாழ காம்கேரின் OTP-214: உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும்!
பதிவு எண்: 945 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 214 ஆகஸ்ட் 2, 2021 ‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள்…’ ‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள்…’ என்று இழுத்துக்கொண்டே செல்பவர்களிடம் கவனமாக இருங்கள். நீங்கள் செய்கின்ற வேலைகளை, உங்கள் திறமைகளை, உங்கள்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-213: ’ப்ரேக்’ எனும் நோயாளியாக்கும் வார்த்தை!
பதிவு எண்: 944 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 213 ஆகஸ்ட் 1, 2021 ‘ப்ரேக்’ எனும் நோயாளியாக்கும் வார்த்தை! நமக்கு ஏதேனும் சிறு உடல் உபாதைகள் என்றால் கொஞ்சம் ‘ப்ரேக்’ எடுத்துக்கொள்ளுங்கள். ஜாலியாக உங்களுக்கு விருப்பமானதை செய்து ஓய்வில் இருந்து தெம்பாக திரும்பவும் வேலையை தொடருங்கள் என்பதுபோன்ற ஆலோசனைகள் எல்லா திசையில்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-212: போதை (?!) ஏற்றிக்கொள்ளுங்கள், நினைத்து நடக்கும்!
பதிவு எண்: 943 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 212 ஜூலை 31, 2021 போதை (?!) ஏற்றிக்கொள்ளுங்கள், நினைத்து நடக்கும்! 1.உங்கள் உடம்பு நீங்கள் சொல்வதை கேட்க வேண்டுமா? நம் உடம்பும் மனதும் நாம் சொல்வதை கேட்க வேண்டும் என்றால் சூரிய உதயத்துக்கு முன் எழுந்துகொள்ள வேண்டும். 2.என்னால் எழுந்துகொள்ள முடியாத…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-211: சினிமா எத்தனை பேரால் பார்க்கப்படுகிறது?
பதிவு எண்: 942 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 211 ஜூலை 30, 2021 சினிமா எத்தனை பேரால் பார்க்கப்படுகிறது? ஏன் அத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள்? இதெல்லாம் ஒரு விஷயமா? இதற்கெல்லாம் யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விட முடியும் தானே என நினைக்காதீர்கள். பொத்தாம் பொதுவாக அந்தப் படம் அரசியல் குறியீடுகள்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-210-a: அனுமதி பெறாத காப்பி பேஸ்ட் நோய்க்கான மருந்து!
அன்பான வேண்டுகோள்! அனுமதி பெறாத காப்பி பேஸ்ட் நோய்க்கான மருந்து! ஃபேஸ்புக்கில் தினமும் காலை 6 மணிக்கு நான் பதிவிடும் வாழ்வியல் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் அனைத்தும் என் சொந்த படைப்புகள். அவை என் உழைப்பு. ஒருவரை ரோல்மாடலாக கொள்ளலாம். ஆனால் ‘அந்த ஒருவரே நான் தான்’ என சொல்வதுதான் தவறு என்கிறேன்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-210: நீங்களும் கேட்கலாம்!
பதிவு எண்: 941 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 210 ஜூலை 29, 2021 நீங்களும் கேட்கலாம்! அவ்வப்பொழுது வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதில் அளித்து வருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். மீண்டும் அந்த வாய்ப்பு. நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை பின்னூட்டமிடுங்கள். கேள்வி கேட்ட உங்கள் பெயரை குறிப்பிட்டு தனிப்பதிவாகவோ அல்லது…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-209: காதல் தோல்வி அடைந்தவர்கள் அதிகம் சாப்பிடுவது ஏன்? (Sanjigai108)
பதிவு எண்: 940 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 209 ஜூலை 28, 2021 காதல் தோல்வி அடைந்தவர்கள் அதிகம் சாப்பிடுவது ஏன்? மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள் என்ற கருத்து உண்டு. அது உண்மையும் கூட. விரும்பியவர்களின் மரணம், காதல் தோல்வி, வேலை கிடைக்காத விரக்தி, பணியில் விரும்பிய ஏற்றம்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-208: உங்கள் கதையின் கருவை சொல்லுங்கள் கம்ப்யூட்டர் கதை எழுதித்தரும்!
பதிவு எண்: 939 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 208 ஜூலை 27, 2021 உங்கள் கதையின் கருவை சொல்லுங்கள் கம்ப்யூட்டர் கதை எழுதித்தரும்! இன்றைய பதிவில் இணைத்துள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். ஒன்று பிட்டு பிட்டாக எழுதிய தகவல்களை கம்ப்யூட்டர் கோர்வையான தகவலாக மாற்றியுள்ளது. என்ன கம்ப்யூட்டர் எழுதியதா என அதிசயிக்கிறீர்களா?…
தினம் ஒரு புத்தக வெளியீடு[13]: இ-புத்தகங்களை பரிசளிக்கலாமே!
இனிய மகிழ்ச்சியான விஷயம்! நீங்களும் இதுபோல வித்தியாசமாக, புதுமையாக பரிசளிக்கலாமே! எங்கள் குடும்ப நண்பர் ஒருவருக்கு சதாபிஷேகம். கொரோனா அச்சத்தினால் சிறிய அளவில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் பிள்ளைகள். எங்களிடமும் அது குறித்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தனர். வித்தியாசமாக புதுமையாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்வதில் எங்கள் குடும்பத்தினருக்கும், குடும்ப நண்பர்களுக்கும் நாங்கள் முன்னோடி என்பதால் (அவர்கள்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-207: நல்லவராக வாழ்ந்தால் கஷ்டப்பட வேண்டுமா? (Sanjigai108)
பதிவு எண்: 938 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 207 ஜூலை 26, 2021 நல்லவராக வாழ்ந்தால் கஷ்டப்பட வேண்டுமா? ஒருவர் நல்லவர். நேர்மையானவர். ஒழுக்கமானவர். அன்பானவர். பண்பானவர். யாருக்கும் எந்த தீங்கையும் நினைத்துக்கூட பார்க்காதவர். ஆனாலும் அவர் வாழ்க்கையில் அத்தனை சுபிக்ஷமாக இருக்கவில்லை. சுபிக்ஷம் என்றால் வேலையில் ஏற்றம். மனைவியுடன் /…