Reading Ride: எனர்ஜி பூஸ்ட்!
எனர்ஜி பூஸ்ட்! #First_TwoBooks_in_AI Ai-காக நான் எழுதிய அசத்தும் Ai, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு புத்தகங்களையும் வாங்குவதற்காக திருவாரூரை அடுத்த ஒரு கிராமத்தில் இருந்து இன்று தொடர்புகொண்ட ஒரு பெண் சொன்ன வார்த்தை, இன்றைய நாளை இனிதாகக் கடத்த போதுமானதாக இருக்கிறதே…. ‘என் மனம் டல்லா இருக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை எடுத்து…
‘காலந்தோறும் பெண் எழுத்தாளர்களின் (1930 – 2020) சிறுகதைகள் : எழுத்தும், போக்கும்’ : Ph.D ஆய்வுக்குத் தேர்வு! (ஜனவரி 26, 2024)
1990 – ம் ஆண்டு நவம்பர் மாத சாவி பத்திரிகையில், நான் எழுதிய சிறுகதை ‘நியதிகள் மாறலாம்’, சிறுகதைப் போட்டியில்’ பரிசு பெற்றது. (சிறுகதையைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்) அந்த சிறுகதைக்கு மீண்டும் ஒரு மகுடம் 2024 ஆம் ஆண்டு கிடைத்துள்ளது. ஆம். கிட்டத்தட்ட 33 வருடங்களுக்குப் பிறகு, Ph.D ஆய்வுக்காக ‘நியதிகள் மாறலாம்’ சிறுகதை…
#Ai: என் பெயர் Ai!
என் பெயர் Ai! பல வருடங்களாகவே Ai குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தாலும், கடந்த ஒரு வருடமாக தீவிர ஆராய்ச்சிப் பணியில் இருந்ததால், எப்போதும் எதைப் பேசினாலும் அதில் Ai குறித்த ஒரு சொல் இடம் பெற்றுவிடும். அதுவும் நான் அண்மையில் எழுதி வெளியான ’அசத்தும் Ai’, ‘இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ என்ற நூல்களுக்காக ரெகார்டிங் செய்துகொண்டிருந்த…
Reading Ride : இரா. குமரகுருபரன்
தமிழ்ப் பதிப்பக உலகில் முதன் முதலாக வெளியான Ai-கான இரண்டு நூல்கள் குறித்தும் அதில் இணைத்துள்ள பேசும் Ai அவதார்கள் குறித்தும் திரு. இரா. குமரகுருபரன் அவர்களின் கருத்து!
Reading Ride – ரா. ஸ்ரீதர்!
ரா.ஶ்ரீதர். முதுகலை பட்டதாரி (விலங்கியல்) ஆசிரியர். பி.டி.ப அரசு மேல்நிலைப்பள்ளி பண்ணந்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் அசத்தும் Ai – நூல் குறித்து திருமிகு. ரா.ஸ்ரீதர்! நான் ஓர் அரசு பள்ளி ஆசிரியர். நான் முதுகலை ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த புதிதில் (2012 ) கம்ப்யூட்டர் மடிக்கணினி என்பது ஒரு சிலரால் மட்டுமே கையாள முடிந்த கருவியாக…
அசத்தும் Ai – தமிழ்ப் பதிப்பக உலகின் முதன் முயற்சி, புதுமை, சாதனை, வெற்றி!
பதிப்பக உலகின் முதன் முதலாக அச்சுப் புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள்! காம்கேர் புவனேஸ்வரியின் புத்தக அறிமுக விழா! முதன் முயற்சி, புதுமையான முயற்சி, சாதனை! சூரியன் பதிப்பகம் + காம்கேர் கே. புவனேஸ்வரியின் முயற்சியின் வாயிலாக வெளியாகியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம்…
ஓலைச் சுவடியில் இராமாயணம்!
ஆவணப் படம் – ஓலைச் சுவடியில் இராமாயணம்! ஓலைச் சுவடியில் இராமாயணத்தின் 3 பிரதிகளை எழுதிய தன் தாத்தா வீரராகவ சாஸ்திரி குறித்து விரிவாக தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் பேரன் திரு. வெங்கட்டரமணன். (இவர் எங்கள் உறவினர்) இவர் தன் வீட்டின் முகப்பில் ஜனவரி 19, 2024 முதல் ஜனவரி 23, 2024 வரை ஐந்து…
Reading Ride: ஒரு பிசினஸ் கார்டும், தலையணை உயர புத்தகமும்!
ஒரு பிசினஸ் கார்டும், தலையணை உயர புத்தகமும்! இன்று காலை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு (Chennai International Book Fair) நானும் அப்பாவும் சென்றிருந்தோம். இன்றே கடைசி நாள். நுழைவாயிலில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்கள் ‘முன்பதிவு செய்திருக்கிறீர்களா? என்றனர். ‘இல்லை, செய்ய வேண்டும் என தெரியாது?’ என்று…
அசத்தும் Ai – சிறப்பு அழைப்பாளர்கள் குறித்து!
பதிப்பக உலகின் முதன் முதலாக அச்சுப் புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள்! காம்கேர் புவனேஸ்வரியின் புத்தக அறிமுக விழா! முதன் முயற்சி, புதுமையான முயற்சி, சாதனை! அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) இரண்டு நூல்கள்! புத்தகக் காட்சி நடைபெறும் 19 நாட்களும் 19 சிறப்பு அழைப்பாளர்கள்!…
அசத்தும் Ai – நிகழ்ச்சி குறித்து!
என் கடன் பணி செய்து கிடப்பதே! அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பதிப்பக உலகின் முதன் முயற்சியாக அச்சுப் புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள் – Ai-காக நான் எழுதிய ‘அசத்தும் Ai-Part1’, ’அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ என்ற இரண்டு நூல்களின் அறிமுக நிகழ்ச்சி யு-டியூபில் தினமும் காலை 7 மணிக்கு…