வாழ்க்கையின் OTP-23 (புதிய தலைமுறை பெண் – ஜூன் 2020)

மகிழ்ச்சியின் ரகசியம் மகிழ்ந்து மகிழ்விப்பதே! பிறரைப் பார்த்து அவர்களுக்கு அரசாங்க விருது கிடைக்கவில்லையே, அவர்களின் திறமைக்கு இன்னும் எங்கேயோ உயரத்தில் இருக்க வேண்டுமே, அவருக்கு வாழ்க்கை ஏன் இப்படி அமைந்துவிட்டது என பல காரணங்களை முன் வைத்து கரிசனப்படுவதுகூட ஒரு வகையில் தவறானதுதான். நம் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களே நம் கைகளில் இல்லை எனும்போது பிறர்…

வாழ்க்கையின் OTP-22 (புதிய தலைமுறை பெண் – மே 2020)

வருவதை எதிர்கொள்வோம், வருத்தங்களை நாம் வெல்வோம்! கம்ப்யூட்டர் புரோகிராமுக்கு லாஜிக் இருப்பதைப்போல் வாழ்க்கைக்கும் லாஜிக் உண்டு. தன்னுடைய தோல்விகளுக்கும் பிறரது வெற்றிகளுக்கும் காரணம் தேடித்தேடி சொல்லிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள் இயலாமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். வெற்றியோ தோல்வியோ அது அந்தந்த நேரத்துக்கான சூழல் அமைத்துக்கொடுக்கும் வாய்ப்பு என்று சொல்லலாம். நம் திறமை, படிப்பு, முயற்சி, உழைப்பு இவை அனைத்தையும் முதலீடாகப்…

வாழ்க்கையின் OTP-21 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2020)

கிடைத்ததற்கு மகிழ்ச்சி, கொடுத்ததற்கு நன்றி! நம் எல்லோருக்கும் எல்லாமே இருந்தும் ஏதேனும் குறைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பதுதான். பணம், பகட்டு, புகழ் இவற்றுக்கெல்லாம் மற்றவர்களுடன் தன்னிச்சையாக ஒப்பிடும் நம் மனசு நம் கஷ்டங்களை சோகங்களை துக்கங்களை பிறருடன் ஒப்பிடத் துணிவதில்லை. காரணம் நம்மை விட செழிப்பாக வாழ்பவர்களைப்…

வாழ்க்கையின் OTP-20 (புதிய தலைமுறை பெண் – மார்ச் 2020)

தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே. எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் செய்யவே முடியாது. அலுவலக மீட்டிங், நண்பர்களின் அன்புத்தொல்லை என்று சொல்லிக்கொண்டு மது அருந்துவதையும் புகைப்பதையும் என்னவோ தங்களுக்கு அதில் உடன்பாடே இல்லாததைப் போல சொல்லி மழுப்புபவர்கள்…

வாழ்க்கையின் OTP-19 (புதிய தலைமுறை பெண் – பிப்ரவரி 2020)

இந்த உலகம் எனக்கு சொந்தம்! தீர்வே இல்லாத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை! ‘உங்கள் இலக்கை எந்த வயதில் நிர்ணயித்தீர்கள்?’ என பல நேர்காணல்களில் கேட்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை கிரியேட்டிவிட்டி தான் என் திறமை. ஆனால் நான் படித்ததோ கம்ப்யூட்டர் சயின்ஸ். அடுத்தடுத்து ஆய்வு செய்து டாக்டரேட் செய்வதுதான் முதலில் எனக்கான இலக்காக இருந்தது….

வாழ்க்கையின் OTP-18 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2020)

பீட்டா வெர்ஷன் மனிதர்கள் சாஃப்ட்வேர்களில் ஒரிஜினல் வெர்ஷன் ரிலீஸ் செய்வதற்கு முன்னர் பீட்டா வெர்ஷனை வெளியிடுவார்கள். அதிலுள்ள பிழைகள், மாற்றங்கள், அசெளகர்யங்கள் போன்றவற்றை கண்டறிவதற்காக இந்த வெர்ஷன் உதவுகிறது. உதாரணத்துக்கு விண்டோஸ், மைக்ரோசாஃப்ட் போன்ற சாஃப்ட்வேர்கள் முதலில் பீட்டா வெர்ஷனாகவே வெளிவரும். குறிப்பிட்ட காலகட்டங்களுக்கு பீட்டா வெர்ஷனில் இயங்கும் சாஃப்ட்வேர்களில் உள்ள பிழைகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட…

வாழ்க்கையின் OTP-17 (புதிய தலைமுறை பெண் – டிசம்பர் 2019)

சில வாரங்களுக்கு முன்னர் கற்றறிந்த கல்வியாளர்கள் சந்திப்பில் எங்கள் உரையாடலுக்குப் பிறகு எனக்கு Uncompromised Honesty என்ற அங்கீகாரம் கிடைத்தது. இது பட்டமோ, விருதோ அல்ல. என்னுடைய நேர்மையான செயல்பாடுகளுக்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் மனதார வாழ்த்திய  மாபெரும் அங்கீகாரம். இதன் தாக்கத்தில், படித்து முடித்துவிட்டு திறமைகளுடன் கனவுகளையும் சுமந்துகொண்டு கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் இருந்து…

வாழ்க்கையின் OTP-16 (புதிய தலைமுறை பெண் – நவம்பர் 2019)

நவம்பர் 14. குழந்தைகள் தினம். சென்ற மாதம் முழுவதும் குழந்தைகள், மாணவ மாணவிகள், இளைஞர்களுடன் கலந்துரையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள். அந்த சந்திப்புகள் குறித்து அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் தினந்தோறும் நான் எழுதி வரும் ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுகளில் சுருக்கமாக எழுதியிருந்தாலும் கொஞ்சம் விரிவாக நம் வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்போமா? அடிக்கடி எனக்கு தேவதைகளை…

வாழ்க்கையின் OTP-15 (புதிய தலைமுறை பெண் – அக்டோபர் 2019)

அக்டோபர் 2. காந்தி ஜெயந்தி.  அவர் குறித்த சிந்தனைகளை நம் வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்போமா? என் குணநலன்களை தனிப்பட்ட வாழ்க்கைக்காகவும் பணிரீதியாகவும் இருவேறு விதமாக பிரிக்க இயலாது. பொதுவாகவே என்னுடைய பாதையில் நேர்மையாக சென்றுகொண்டிருப்பதற்கும்  நான் சரியாக செயல்படுவதற்கும்  மூன்று விஷயங்களைச் சொல்லலாம். முதலாவது… ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொள்வது. அதற்கானப் பாதையை உருவாக்குவது. அதில் நேர்மையாகப்…

வாழ்க்கையின் OTP-14 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2019)

  பொதுவாகவே மனிதர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் அத்தியாவசியம்தான். ஆனால் இவை மட்டுமே மனிதனை நிறைவாக வாழ வைத்துவிடுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தன்னிறைவும், நமக்கான முக்கியத்துவமும், நம் செயல்களுக்கான அங்கீகாரமும் அவசியமாகிறது. நாம் எப்படி இதையெல்லாம் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறோமோ அதை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தவறக் கூடாது. ஒரு சிலர் பிறரின் கருத்துக்களை…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon