4-ம் தொழில்புரட்சி – 2 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 16 – 31)

சென்ற இதழின் தொடர்ச்சி (http://compcarebhuvaneswari.com/?p=2768) Robatics ரோபோட்டிக்ஸ் (Robotics)  எனப்படும் தொழில்நுட்பம்  பல்வேறு உற்பத்தித் தொழில்களில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Nano Technology நானோ தொல்நுட்பம் (Nano Technology) எனப்படும் தொழில்நுட்பம் நுண்ணிய மூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் தொழில்களில் பெரும் வளர்ச்சியை உண்டாக்கும். Quantum computing குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) கம்ப்யூட்டர்களின் செயற்திறனை  பலமடங்கு உயர்த்தும் என கருதப்படுகிறது. Biotechnology பயோடெக்னாலஜி  (Biotechnology) என்பது  நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும்…

செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு (தினமலர் அக் 19, 2018)

  தினமலர் ஈரோடு எடிஷனில்  (அக் 19, 2018) ‘செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு’ என்ற தலைப்பிலான முழு கட்டுரையில் என் கருத்து… முழு கட்டுரைக்கான லிங்க்: 1910_Smart Phone Spl Page தினமலர் நாளிதழில்  திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு எடிஷன்களில் மட்டும் அக்டோபர் 19, 2018 அன்று வெளியான கட்டுரை… என்னுடைய கருத்துக்களும் இடம்பெற்றுள்ளது.  

அமெரிக்காவில் (அக் 11, 2018)

அமெரிக்காவில் 12-ம் வகுப்பு முடிந்ததும் கான்வகேஷன் நடக்கும். அந்த நிகழ்ச்சியின்போதுதான் பட்டம் அளித்து சிறப்பிப்பார்கள். அந்த விழாவிற்கு நடை, உடை, பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மாதகாலம் பயிற்சி அளிப்பார்கள். உடை உடல் முழுவதையும் கவர் செய்திருக்க வேண்டும். உடலின் மேல்பகுதியில் முன்போ, பின்போ தெரியும்படி இருக்கக் கூடாது. வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். காலில் எந்தவிதமான காலணி அணிந்திருக்க வேண்டும், எப்படி சபைக்கு நடந்து வரவேண்டும்….

4-ம் தொழில்புரட்சி – 1 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 1 – 16)

G என்பது தலைமுறை என்றழைக்கபடும் GENERATION. முதன்முதலாக அறிமுகமான 0-G தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டன. 1G, 2G, 3G, 4G, 5G என்ன வித்தியாசம்? முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை…

பஞ்சு மிட்டாய் டாட் காமில்… கோகுலம் சொல்லும் செய்தி! (செப் 24, 2018)

கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம் இதழ்தான். 1982 – ஆம் ஆண்டு கோகுலத்தில் வெளியான நான் எழுதிய  ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சிறுகதையே பிரசுரத்துக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் முதல் கதை. அப்போது என் வயது 12. அப்போது கோகுலத்தின் விலை…

சமூக வலைதளங்களில் பெண்கள் அடிமையாகிறார்களா? (தினமலர் செப் 23, 2018)

பெண்கள் ஏன் ஸ்மார்ட் போன் மற்றும் சமூக வலைதளங்களில் அடிமை ஆகிறார்கள்? வீட்டில் கணவன் குழந்தைகள் என வட்டத்துக்குள் தாங்கள் எதிர்பார்த்த அன்பும் அன்யோன்யமும் கிடைக்காத சூழலில் அது ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும்போது தங்களையும் அறியாமல் அதற்கு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு அடிமையாகவே ஆகிவிடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தான் எத்தனை அழகாக உடை அணிந்திருந்தாலும்  ‘நன்றாக இருக்கிறது… சூப்பர்’ என ஒற்றை வார்த்தைப் பாராட்டாத…

பாரதியை எனக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா? (ஹிந்து மித்திரன் அக்டோபர் 15-31, 2018)

பாரதியார் பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்ததும் நிறைய கவிதைகள் எழுதியதும் நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அவருடைய இந்த உத்வேகத்துக்குப் பின்னணியில் இருந்தவரும் ஒரு பெண்மணியே. அவர் சகோதரி நிவேதிதை. மகாகவி பாரதியார்  இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுகிறார்.  ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது,  அவரது மனைவியை அழைத்து வரவில்லையா என பாரதியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், எங்கள் சமுதாய வழக்கப்படி  மனைவியை…

சமூக வலைதளங்களில் ஆண்களுக்கும் பிரச்சனைதான்! (ஜூலை 11, 2018)

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஃபேஸ்புக் புரொஃபைல் பிச்சராக தன் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். 45 வயது ஆணுக்கு அப்படி என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று எண்ணியபடி அவரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சி மட்டுமல்ல ஆச்சர்யமும்தான். சமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் ரீதியாக அச்சுருத்தப்படுகிறார்கள்… அதில் இருந்து அவர்கள் எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்வது என்று வலியுறுத்தும் செய்திகளை நாம் நித்தம் கடந்து வரும் இன்றைய…

If anything is FREE, You are the PRODUCT – குங்குமம் (06-04-2018)

தகவல் கசிவு!  ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன? கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களை எடுத்துள்ள குற்றச்சாட்டு  வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் நடந்தது என்ன? ‘If anything is FREE, You are the product’ – என்பது பொதுவிதி. பொதுவாக கடைகளில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று விளம்பரத்தைப் பார்க்கும்போது நம் மனசு திறந்திருக்கும். அறிவு மூடியிருக்கும். அதனால்தான் நமக்குள் அந்தப்…

Big Data தகவல் சூழ் உலகின் ‘பிக் பிரதர்’ (28-07-2017 முதல் 25-08-2017 வரை)

‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பரபரப்பாக இருக்கும் நம் மக்கள் ‘பிக் டேட்டா’ குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் சூழ் உலகில் வசிக்கும் நாம் ‘பிக் டேட்டா’ தகவல் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை எனில் அதையும் ‘பிக் டேட்டா’ தன் கணக்கில் ‘டெக்னாலஜி அப்டேட் ஆகாவதர்கள்’ என்ற பட்டியல் தலைப்பில் சேகரித்து வைத்துக்கொள்ளும். நம் பெயர், வயது, பாலினம், குடும்பம், இருப்பிடம் இவற்றுடன் நாம் விரும்பும் விளையாட்டு, சாப்பாடு,…

error: Content is protected !!