
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-27: ‘உம்மணாம் மூஞ்சிகள்’ என முத்திரை குத்த வேண்டாம்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 27 ஜனவரி 27, 2021 ‘உம்மணாம் மூஞ்சிகள்’ என முத்திரை குத்த வேண்டாம்! ஒரு சிலரைப் பார்த்தால் உம்மணாம் மூஞ்சிகள் என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு அதிகம் பேசாமல் இறுக்கமான முகபாவனையுடன் இருப்பார்கள். பொதுவாக இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். இருக்கும் ஒருசில நட்புகளும் அவர்களை இளம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-26: ‘The Great Indian Family’ – பார்த்திருக்கீங்களா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 26 ஜனவரி 26, 2021 The Great Indian Family – பார்த்திருக்கீங்களா? ‘The Great Indian Kitchen’ – ஊர் உலகமே இந்த படத்தைப் பற்றிப் பேசுகின்றனவே. நீங்கள் ஏன் எதுவுமே எழுதவில்லை என்பது சிலரின் கேள்வி. எங்கள் ‘The Great Indian Family’ – ல்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-25: புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாமே!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 25 ஜனவரி 25, 2021 புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாமே! இன்றுடன் 756 நாட்கள், 2019 ஜனவரி முதல் தேதியில் இருந்து! நாள் தவறாமல் காலை 6 மணியைக் காட்ட கடிகாரமே மறந்தாலும் என்னுடைய பதிவுகள் ‘டான்’ என்று காலை 6 மணிக்கு ஃபேஸ்புக்கில் ஆஜராகிவிடும். இதையெல்லாம் நான் சொல்லி…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-24: யார் நண்பர்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 24 ஜனவரி 24, 2021 யார் நண்பர்? ஃபேஸ்புக் வந்த பிறகு நண்பர்கள் என்று சொல்லுக்கான அர்த்தமே மாறிப்போனதோ என்று தோன்றுகிறது. யாரைப் பார்த்தாலும் ‘அவர் என் நண்பர்’ என்று சொல்லும் அளவுக்கு தாங்களாகவே நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஃபேஸ்புக்கில் ஆளுக்கு 5000 நபர்களை (நண்பர்களை அல்ல, நபர்களை) தன்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-23: நீங்கள் பணி செய்யும் நேரமும், இடமும் இறைசக்தி பெற வேண்டுமா? (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 23 ஜனவரி 23, 2021 நீங்கள் பணி செய்யும் நேரமும், இடமும் இறைசக்தி பெற வேண்டுமா? —1— நலன் விசாரிப்புகள் என்பது போலித்தனம் இல்லாமல், சம்பிரதாயமான வார்த்தைகளாக இல்லாமல் உண்மையான அக்கறையுடன் நம் உள்ளத்தில் இருந்து வருமேயானால் நம் நினைவுகள் காலத்துக்கும் பிறர் உள்ளத்தில் நிலைத்திருக்கும். வாய்ப்பிருந்தால் அவர்களுடைய…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-22: கடந்தகாலம்தான் ஒருவரது நன்னடத்தை சான்றிதழ்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 22 ஜனவரி 22, 2021 கடந்தகாலம்தான் ஒருவரது நன்னடத்தை சான்றிதழ்! நேற்று வந்திருந்த ஒரு இமெயில் 28 வருடங்களுக்கு முந்தைய காலத்துக்கு என்னை அழைத்துச் சென்றது. 1992-ல் எங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கிய காலத்தில் நம் நாட்டில் தொழில்நுட்பம் அப்போதுதான் அறிமுகமாகி இருந்தது. கம்ப்யூட்டர் தங்கள் வேலைவாய்ப்புக்கு உலை…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[21] : கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி! (நம் தோழி)
கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி! நேர்மறையாக சிந்திப்பது என்பது வலுக்கட்டாயமாக நாம் சந்தோஷமாக இருப்பதைப் போல வெளிக்காட்டிக்கொண்டு ‘என்னை எதுவும் அசைக்க முடியாதுப்பா’ என வெளிவார்த்தைக்காக பெருமை பேசுவது கிடையாது. அப்படி இருப்பது உள்ளுக்குள் மேலும் மேலும் எதிர்மறை சிந்தனையை தூண்டிவிடுவதாக மட்டுமே இருக்கும். மன அழுத்தத்தை அதிகரிக்கும். இயல்பாக உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும் வருத்தங்களையும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-21: புரிந்துகொள்ளுதலும் ஒரு கலையே!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 21 ஜனவரி 21, 2021 முன் குறிப்பு, அவசியமான குறிப்பும்கூட: இந்தப் பதிவு யாரையும் குறை சொல்வதற்கான பதிவல்ல. நல்ல புரிதலுக்கான பதிவு. எனவே யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்! புரிந்துகொள்ளுதலும் ஒரு கலையே! ஒரு விஷயத்தை அலசி ஆராயும்போது பல்வேறு விஷயங்களை மேற்கோள் காட்டி பேச…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-20: தீர்வே இல்லாத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 20 ஜனவரி 20, 2021 தீர்வே இல்லாத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை! பிரச்சனை என ஒரு விஷயம் இருக்குமேயானால் அதற்கானத் தீர்வும் இருக்கத்தான் செய்யும். அது எப்படிப்பட்டத் தீர்வு என்பதில்தான் சிக்கல் ஆரம்பம். ஆம். பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான தீர்வு என்பது நமக்குப் பிடித்தமானதாக இருக்க…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-19: நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் என அடம்பிடிப்பவரா நீங்கள்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 19 ஜனவரி 19, 2021 நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் என அடம்பிடிப்பவரா நீங்கள்? நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் என அடம்பிடிப்பவரா நீங்கள்? ஒரு நிறுவன நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு அறையில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள். பலரும் டென்ஷனாக மிக சீரியஸான முகபாவத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு…