ஹலோ With காம்கேர் -250: ஓவியங்களை வாசிக்க முடியுமா?

ஹலோ with காம்கேர் – 250 September 6, 2020 கேள்வி:  ஓவியங்களையும் வாசிக்க முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பொதுவாக புத்தகங்களை வாசிக்கும்போது எழுத்துடன் சேர்த்து  ஓவியம், புகைப்படம், லேஅவுட், கலர் கான்செப்ட், ஆடியோ வீடியோ, பிரிண்டிங்  அத்தனையையும் சேர்த்தே வாசிப்பேன். ஓவியத்தைக் கூட வாசிப்பீர்களா என ஆச்சர்யப்படுகிறீர்களா? ஓவியத்தை ரசிக்கும்போது, ஆடியோவை…

ஹலோ With காம்கேர் -249: ஒன்றாம் வகுப்பு அட்டகாசங்கள்!

ஹலோ with காம்கேர் – 249 September 5, 2020 கேள்வி:  ஒன்றாம் வகுப்பு அட்டகாசங்கள் நினைவில் இருக்கிறதா? இந்தப் புகைப்படம் திருவாரூரில் அரசுப் பள்ளியில் நான் முதல் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கூடத்தில் எடுத்தது. கீழே வலது மூலையில் புகைப்படத்துக்குக்கு போஸ் கொடுக்காமல் தூரத்தில் நின்றிருந்த என் அப்பாவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நன்றாக உற்றுப் பார்க்கிறேன். எல்லா…

ஹலோ With காம்கேர் -248: வாழ்க்கையில் ஜெயிக்க உதவும் டிகாஷன் காபி!

ஹலோ with காம்கேர் – 248 September 4, 2020 கேள்வி:  குடிப்பதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் ஜெயிக்கவும் டிகாஷன் காபி உதவும். எப்படி தெரியுமா? என் அப்பா சமையலில் திறமைசாலி என்று அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அதைவிட சமையல் செய்யும் சமையல் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வதில் வல்லவர். விருந்துக்கே சமைத்தாலும் சமைத்த சுவடே இல்லாமல் சமையல்…

ஹலோ With காம்கேர் -247: சஸ்பென்ஸ் என்பது எத்தனை அழகான விஷயம் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 247 September 3, 2020 கேள்வி:  சஸ்பென்ஸ் என்பது எத்தனை அழகான விஷயம் தெரியுமா? “இந்தியன் வங்கியில் எம்.ஏ.சுப்பாராவ் என்பவர் சேர்மேனாக இருந்த சமயம், அவரது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்து மண்டபம் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் திடீரென மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட, ‘யாராவது நல்ல ஜோதிடரைப்…

ஹலோ With காம்கேர் -246: எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்?

ஹலோ with காம்கேர் – 246 September 2, 2020 கேள்வி:  நம் செயல்கள் பிறருக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்னென்ன தெரியுமா? நம்முடைய செயல்களினால்… சிலருக்கு ‘ஆஹா, இவ்வளவுதானா வாழ்க்கை, நாமும் வாழ்ந்துப் பார்த்துவிடலாமே…’ என தன்னம்பிக்கை உண்டாகிறது. ஒரு சிலர் ‘எப்படி இவர்களால் மட்டும் இப்படி செயல்பட முடிகிறது, அவர்களுக்கு  ‘இது’ இருக்கிறது அதனால்…

ஹலோ With காம்கேர் -245: ஜெயா டிவியில் முதல் நேர்காணல் (2000)

ஹலோ with காம்கேர் – 245 September 1, 2020 கேள்வி:  எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்? இந்த கட்டுரையில் கொடுத்துள்ள ஜெயா டிவி நேர்காணல் வீடியோ 38 நிமிடங்கள். 2000-த்தில் வெளியானது. நான் காம்கேர் நிறுவனம் தொடங்கிய ஆண்டு 1992. 1992-2000 வரையிலான என் எட்டு வருட அனுபவத்தில்,  20 வருடங்களுக்கு முன்னர்(ரே)…

Feedback – ஹலோ With காம்கேர் – 244 : பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா?

ஏன் யானை பாராசூட்டில் பறக்கும் படம்? ஆகஸ்ட் 31, 2020  ‘ஹலோ வித் காம்கேர்’ பதிவில் நான் எழுதி இருந்த ‘பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா?’ என்ற பதிவுக்கு பாராசூட்டில் யானை பறக்க முயல்வதைப் போல போட்டிருந்தேன். பதிவுக்கும் அந்த படத்துக்கும் என்ன சம்மந்தம் என்று ஒருசிலர் கேட்டிருந்தார்கள். பிசினஸில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு…

ஹலோ With காம்கேர் -244: பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா?

ஹலோ with காம்கேர் – 244 August 31, 2020 கேள்வி:  பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா? – நான் பிசினஸ் தொடங்கியபோது ஒரு சிறிய வாடகை இடத்தில் தொடங்கினேன். அந்த இடம் ராசியில்லாத இடமாயிற்றே. ஏன் இங்கே வந்தீர்கள் என அக்கம் பக்கத்து வியாபாரிகள் கேட்டார்கள். இந்த இடம் ராசியில்லாத இடமாக இருக்கலாம்….

ஹலோ With காம்கேர் -243: வெர்ச்சுவல் உலகை விட நிஜ உலகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளதே!

ஹலோ with காம்கேர் – 243 August 30, 2020 கேள்வி: வெர்ச்சுவல் உலகை விட நிஜ உலகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளதற்கான காரணம் என்ன தெரியுமா எனது எந்த புத்தகம் /  படைப்பின் (அனிமேஷன், ஆப், சாஃப்ட்வேர், இ-புத்தகம் இப்படி) மூலம் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள் என்ற கேள்வியை  ஒரு ஆய்வுக்காக தேவையாக இருப்பதால்…

ஹலோ With காம்கேர் -242: கொசுவைக் கூட அடிக்க மனம் வராத சிலர் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது ஏன்?

ஹலோ with காம்கேர் – 242 August 29, 2020 கேள்வி: கொசுவைக் கூட அடிக்க மனம் வராத சிலர் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது ஏன்? ஈ, எறும்பு, கொசு இவற்றைக் கூட துன்புறுத்தாத இளகிய(!?) மனம் படைத்தவர்கள் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது வியப்பாக இருந்தாலும் அதன் பின்னணியிலும் ஓர் உளவியல் உள்ளது….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon