ஹலோ With காம்கேர் -94: ஆபத்து கைக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கிறது என்பதாவது தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 94 April 3, 2020 கேள்வி:  ஆபத்து கைக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கிறது என்பதாவது தெரியுமா? ‘Objects in the mirror are closer than they appear’ என்று காரின் இரண்டு பக்கவாட்டு கண்ணாடிகளிலும் எழுதப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அந்த  கண்ணாடிகள் நம் காருக்கு பக்கவாட்டின் உள்ள டிராஃபிக்கை கவனித்து…

ஹலோ With காம்கேர் -93:  எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமே?

ஹலோ with காம்கேர் – 93 April 2, 2020 கேள்வி:  எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமே? உடல் உபாதைகள், குடும்பச் சூழல், சமூக பாதிப்புகள் இப்படி எத்தனையோ சூழல்களினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர்களை கேள்விப்படும்போது, நமக்கெல்லாம் இதுபோல சூழல் வந்தால் அவ்வளவுதான் தாங்கவே முடியாது என்றோ போய் சேர்ந்திருப்போம் என்று நினைப்போம்….

ஹலோ With காம்கேர் -92:  டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ?

ஹலோ with காம்கேர் – 92 April 1, 2020 கேள்வி:  டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ? ஃபேஸ்புக்கிலேயே பணியாற்றுகிறாரோ என்று எண்ணும் அளவுக்கு மணிக்கு ஒரு பதிவெழுதும் ஒரு பெண் நேற்று தொழில்நுட்ப ஆலோசனை ஒன்றுக்காக என்னுடன் போனில் பேசியபோது தான் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியே வந்துவிட்டதாகக் கூறினார். அவர் சொன்ன…

ஹலோ With காம்கேர் -91:  நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன?

ஹலோ with காம்கேர் – 91 March 31, 2020 கேள்வி:  நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன? பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் மனதின் நீங்கள் இல்லை என்று புலம்புகிறீர்களா, காரணம் வேறு யாருமல்ல. நீங்களேதான். ஆமாம். நீங்கள்தானே உங்கள் பிள்ளைகள் மனதின்…

அறம் வளர்ப்போம் 90-96

அறம் வளர்ப்போம்-90 மார்ச் 30, 2020 மனம் –  எண்ணங்களால் நிரப்பப்பட்டது, சிந்திக்கும் திறன் வாய்ந்தது, மனிதனின் தரத்தை நிர்ணயிப்பது மனிதனின் மனம் எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பப்பட்டது. மனதில் நாம் நிரப்பும் எண்ணங்களுக்கு ஏற்ப அதன் சிந்திக்கும் திறன் மாறுபடும். நல்ல எண்ணங்கள் நேர்மறையாகவும், தீய சிந்தனைகள் எதிர்மறையாகவும் வினையாற்றி மனிதனின் தரத்தை நிர்ணயிக்கும். இதன்…

ஹலோ With காம்கேர் -90:  கோப்பையாகட்டும் வாழ்க்கையாகட்டும் எதைக்கொண்டு அதை நிரப்புவது என யார் முடிவெடுப்பது?

ஹலோ with காம்கேர் – 90 March 30, 2020 கேள்வி: கோப்பையாகட்டும் வாழ்க்கையாகட்டும் எதைக்கொண்டு அதை நிரப்புவது என யார் முடிவெடுப்பது? ஒரு விடுமுறை தினம். ஒரு வீடு. ஒரு தாய். ஒரு மகன். அவருடைய கணவர் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது அவர் மகனுக்கு 3 வயதிருக்கும். தன் மகனுக்கு அந்த துயரம் தெரியாத…

ஹலோ With காம்கேர் -89:  ஃபேஸ்புக் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்களா?

ஹலோ with காம்கேர் – 89 March 29, 2020 கேள்வி: ஃபேஸ்புக் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்களா? நேற்று ஃபேஸ்புக் தொடர்பில் இருக்கும் ஆசிரியராக பணிபுரியும் நடுத்தர வயது பெண் ஒருவர் இன்பாக்ஸில் வந்து ‘உங்கள் ஃபேஸ்புக் நட்பில் இருக்கிறார் என்பதற்காக அவர் கொடுத்திருந்த நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டேன்… ஆனால் நேற்று மெசஞ்சரில்…

ஹலோ With காம்கேர் -88:  வாய்ச்சவடால் பேர்வழிகளை வழிக்குக் கொண்டு வருவது எப்படி?

ஹலோ with காம்கேர் – 88 March 28, 2020 கேள்வி:  வாய்ச்சவடால் பேர்வழிகளை வழிக்குக் கொண்டு வருவது எப்படி? என்னிடம் சில மாதங்களுக்கு முன்னர் ஓர் அம்மா தன் டீன் ஏஜ் மகளுக்காக என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார். அவரது மகள் உறவினர்களிடமும் நண்பர்களிடம் இவளைப் போல் உண்டா என்று எண்ணும் வகையில் கனிவாக பேசிப்…

ஹலோ With காம்கேர் -87:  உள்ளே, வெளியே என்னதான் நடக்கிறது?

ஹலோ with காம்கேர் – 87 March 27, 2020 கேள்வி:  உள்ளே, வெளியே என்னதான் நடக்கிறது? தொழில்நுட்பத்துறையில் இருக்கிறீர்கள், கடவுள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களே என சிலர் உண்மையான ஆச்சர்யத்துடன் கேட்பார்கள். ஒருசிலர் தங்கள் மனதில் இருக்கும் கிண்டலை மறைத்துக்கொண்டு பெருந்தன்மையாக காட்டிக்கொள்வதைப் போல கேட்பார்கள். எந்தத் துறையில் இருந்தால் என்ன, நம்பிக்கை…

ஹலோ With காம்கேர் -86:  21 நாட்கள் வீட்டடைப்பு சுகமா சுமையா?

ஹலோ with காம்கேர் – 86 March 26, 2020 கேள்வி:  21 நாட்கள் வீட்டடைப்பு சுகமா சுமையா? பள்ளி மாணவர்கள் விடுமுறை தினங்களை எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என திட்டமிடுவதை பார்த்திருப்பீர்கள். காலையில் சீக்கிரம் எழுந்து படிக்க வேண்டாம். நிறைய நேரம் தூங்கலாம். அம்மாவிடம் நமக்குப் பிடித்த தின்பண்டங்கள்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon