
ஹலோ With காம்கேர் -54: ஏன் இப்படி ஆனோம் நாம்?
ஹலோ with காம்கேர் – 54 February 23, 2020 கேள்வி: நம் நாட்டு பாரம்பரியத்தை நாம் பின்பற்ற சீன நாட்டு கொரோனா வைரஸ்தான் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. ஏன் இப்படி ஆனோம் நாம்? சில வருடங்களுக்கு முன்னர் தொலைதூர ரயில் பயணத்தில் என் சீட்டுக்கு எதிரே அமர்ந்திருந்த பயணி தொடர்ச்சியாக இருமிக்கொண்டே இருந்தார். என்னுடன் அமர்ந்திருந்த…

ஹலோ With காம்கேர் -53: மொபைலில் டைப் செய்வது கடினமாக உள்ளதே?
ஹலோ with காம்கேர் – 53 February 22, 2020 கேள்வி: மொபைலில் வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் டைப் செய்வது கஷ்டமாக உள்ளது. என்ன செய்யலாம்? மொபைலில் வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் டைப் செய்வது என்பது பழக்கம் இருந்தால் மட்டுமே சுலபமாக இருக்கும். ஓரிரு பத்திகள் என்றால் டைப் செய்யலாம். சற்றே நீண்ட பதிவுகளை டைப்…

ஹலோ With காம்கேர் -52: துஷ்டரைக் கண்டால் தூர விலக வேண்டும் என ஒதுங்கி வாழ்வது சரியா?
ஹலோ with காம்கேர் – 52 February 21, 2020 கேள்வி: துஷ்டரைக் கண்டால் தூர விலக வேண்டும் என ஒதுங்கி வாழ்வது சரியா? நல்லது கெட்டது என இரண்டு விஷயங்கள் உண்டு. நல்லது நேர்மறை, கெட்டது எதிர்மறை. நேர்மறை, நல்லவற்றுக்குத்தான் துணைபோகும். சந்தேகமே இல்லை. ஆனால் எதிர்மறை, தீயவற்றுக்கு துணைபோவதுடன், நல்லவற்றை அழிக்கும் பேராற்றல்…

ஹலோ With காம்கேர் -51: ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது. என்ன செய்வது?
ஹலோ with காம்கேர் – 51 February 20, 2020 கேள்வி: ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது. என்ன செய்வது? என் வெப்சைட்டில் விளக்கப்படங்களுடன் விரிவாக எழுதியுள்ளேன். http://compcarebhuvaneswari.com/?p=4015 உங்கள் ஃபேஸ்புக் ஐடிக்குள் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யும்போது உள்ளே செல்லாமல் ‘Your Facebook ID is temporarily blocked’…

ஹலோ With காம்கேர் -50: பெண்கள் சாதனையாளர்கள் ஆகிட திருமணம் ஒரு தடை கல்லா? ஊக்கமருந்தா?
ஹலோ with காம்கேர் – 50 February 19, 2020 கேள்வி: பெண்கள் சாதனையாளர்கள் ஆகிட திருமணம் ஒரு தடை கல்லா? ஊக்கமருந்தா? இந்தக் கேள்வியில் இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த நினைக்கிறேன். ஒன்று யார் சாதனையாளர். மற்றொன்று சாதனைக்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு. சாதனை என்பது நம் செயல்பாடுகளை சரிவர செய்வதால் கிடைக்கும் அங்கீகாரம். திருமணம்…

டெக்னோஸ்கோப்- வாயால் பேசியே டைப் செய்யலாமே!
ஆண்ட்ராய்ட் போன்களில் Gborad என்ற APP இன்ஸ்டால் செய்துகொண்டு அதில் Speak Now என்ற ஆப்ஷனை பயன்படுத்தி வாயால் பேசியே அதை டைப் செய்யும் தகவல்களாக மாற்றிக்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் என எங்கெல்லாம் டைப் செய்ய தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் இந்த ஆப்பை பயன்படுத்தலாம். Gboard ஆப்பை இன்ஸ்டால் செய்யும் முறை ஆண்ட்ராய்ட்…

ஹலோ With காம்கேர் -49: கூடடைவதற்கு மட்டுமல்ல வீடு. பிறகு எதற்கு?
ஹலோ with காம்கேர் – 49 February 18, 2020 கேள்வி: கூடடைவதற்கு மட்டுமல்ல வீடு. பிறகு எதற்கு? சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில்(2019) கிராமத்து ஓட்டு வீடு மற்றும் ஓலை வீட்டின் மாடல்கள், அங்குள்ள பெட்டிக் கடை, கன்றுக்குட்டியுடன் கூடிய மாடு, மாட்டு வண்டி என அத்தனைக்கும்…

ஹலோ With காம்கேர் -48: உங்கள் எழுத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதா?
‘பாதுகா பட்டாபிஷேகம்’ கூத்தை வீடியோவில் பார்க்க: ‘பாதுகா பட்டாபிஷேகம்’ ஹலோ with காம்கேர் – 48 February 17, 2020 கேள்வி: உங்கள் எழுத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதா? என் எழுத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளானதில்லை. ஆனால் ஒரு கட்டுரைக்கு நான் வைத்த தலைப்பு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. தலைப்பு ‘குலத்தொழில் போற்றுவோம்’. எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். வாழ்க்கை…

ஹலோ With காம்கேர் -47: முதியோர் இல்லங்கள் பெருகுவது ஏன்?
ஹலோ with காம்கேர் – 47 February 16, 2020 கேள்வி: முதியோர் இல்லங்கள் பெருகுவதேன்? பிப்ரவரி 8. அம்மாவின் பிறந்த நாள். காலையில் கோயிலுக்குச் சென்றுவிட்டு எங்கள் இருப்பிடத்துக்கு அருகில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்றிருந்தோம். அன்றைய உணவுக்கு ஸ்பான்சர் செய்திருந்தோம். நாங்கள் சென்றதும் பாட்டிகள் எங்களை சூழ்ந்துகொண்டனர். ‘எப்படி இருக்க கண்ணு’…

ஹலோ With காம்கேர் -46: உங்கள் விடுமுறை தினங்களை எப்படி செலவழிக்கிறீர்கள்?
ஹலோ with காம்கேர் – 46 February 15, 2020 கேள்வி: உங்கள் விடுமுறை தினங்களை எப்படி செலவழிக்கிறீர்கள்? பொதுவாக விடுமுறை தினங்களில் வீடுகளில் என்ன நடக்கும். எல்லோரும் தாமதமாக எழுந்திருப்பார்கள், ரிலாக்ஸ்டாக டிவி பார்ப்பார்கள். பொறுமையாக டிபன் சாப்பிட்டு திரும்பவும் டிவி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக். தங்கள் துணிகளை துவைத்துக்கொண்டு சுடச்சுட சாப்பிட்டு சுகமான…