
ஹலோ With காம்கேர் -23: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 23 ஜனவரி 23, 2020 கேள்வி: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா? இரண்டு தினங்களுக்கு முன்னர் கடலூரில் இருந்து இரண்டு கண்களும் தெரியாத மாற்றுத்திறனாளி அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் போன் செய்திருந்தார். பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்கான நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக…

ஹலோ With காம்கேர் -22: சாப்பாடு என்பது வெறும் சாதமும் காய்கறியும் சாம்பாரும் ரசமும் மட்டும் அல்ல. அப்புறம் வேறென்ன?
ஹலோ with காம்கேர் – 22 ஜனவரி 22, 2020 கேள்வி: சாப்பாடு என்பது வெறும் சாதமும் காய்கறியும் சாம்பாரும் ரசமும் மட்டும் அல்ல. அப்புறம் வேறென்ன? தலைமுடி வளர்க்கும் பிரச்சனையில் தூக்கில் தொங்கிய சிறுவன். செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி, மதிப்பெண் குறைவு என சொல்லி திட்டியதால் மனமுடைந்த சிறுவன் வீட்டைவிட்டு…

ஹலோ With காம்கேர் -21: பிறருடன் தொடர்பில் இருப்பதும் அவர்களுடன் அன்பின் இணைப்பில் இருப்பதும் வெவ்வேறு. எப்படி?
ஹலோ with காம்கேர் – 21 ஜனவரி 21, 2020 கேள்வி: பிறருடன் தொடர்பில் இருப்பதும் அவர்களுடன் அன்பின் இணைப்பில் இருப்பதும் வெவ்வேறு. எப்படி? நேற்று அப்பாவுடன் மியாட் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. காலையில் காரை எடுக்கும்போதே ஸ்டார்ட் செய்யத் தடங்கியதால் ஓலா புக் செய்தோம். பொங்கல் விடுமுறை, டிராஃபிக் என பேசிகொண்டே டிரைவர் நிதானமாக…

ஹலோ With காம்கேர் -20: மனிதன் மனிதனாக வாழ்வதற்கான ஃபார்முலா என்ன?
ஹலோ with காம்கேர் – 20 ஜனவரி 20, 2020 கேள்வி: மனிதன் மனிதனாக வாழ்வதற்கான ஃபார்முலா என்ன? ஒருமுறை ‘மனிதன் மனிதனாக வாழ எப்படிப்பட்ட இலட்சியத்தை கடைபிடிக்க வேண்டும்?’ என கேள்வி கேட்ட ஆஸ்திரேலிய ஆராய்ச்சி மாணவனுக்கு காஞ்சி மஹா பெரியவர் ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து ஒரு கருத்தை எடுத்துச் சொல்லி விளக்கியிருக்கிறார். பிரகலாதன்…

அறம் வளர்ப்போம் 13-19
அறம் வளர்ப்போம்-13 ஜனவரி 13, 2020 அறிவு – அழிவைத் தடுக்கும், அரணாக அமையும், உண்மையை உணர்த்தும். அறிவு நமக்கு அழிவு வராமல் காப்பாற்றும் சிறந்த கருவியாகும். தீமைகள் நம்மை அண்டாமல் நமக்கு அரணாக பாதுகாப்புக் கவசமாக இருந்து காக்கக் கூடியது அறிவு. நன்மை தீமை எது ஆராய்ந்து அறிந்து உண்மையை உணரச் செய்யும் சக்தியைக்…

ஹலோ With காம்கேர் -19: ‘தொழில்நுட்ப இலக்கியம்’ (தினமலர்: ஜனவரி 26, 2020)
ஹலோ with காம்கேர் – 19 ஜனவரி 19, 2020 கேள்வி: ‘தொழில்நுட்ப இலக்கியம்’ இலக்கியத்துறையினரால் ஒதுக்கப்படுகிறதா? சமீபத்தில் நான் எழுதியிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவில் தொழில்நுட்ப இலக்கியம் குறித்த போதுமான தெளிவு இலக்கியத்துறையினருக்கு இல்லாததால் தொழில்நுட்ப இலக்கியத்தின் மேல் கவனம் விழவில்லை என குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ‘தொழில்நுட்ப இலக்கியம் என்றால் என்ன’…

ஹலோ With காம்கேர் -18: உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரமும் விருதுகளும் போதுமான அளவு கிடைக்கிறதா?
ஹலோ with காம்கேர் – 18 ஜனவரி 18, 2020 கேள்வி: உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரமும் விருதுகளும் போதுமான அளவு கிடைக்கிறதா? அங்கீகாரம், புகழ், பெருமை, விருதுகள் எல்லாமே திகட்டத் திகட்ட கிடைத்து வருகின்றன. பொதுவாக காலையில் ஃபேஸ்புக்கில் ஹலோ காம்கேர் பதிவு எழுதி முடித்தபின்னர் அந்த பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. ஆனால் நேற்று…

ஹலோ With காம்கேர் -17: கட்டணமில்லா புகழாரங்கள்!
ஹலோ with காம்கேர் – 17 ஜனவரி 17, 2020 கேள்வி: கட்டணமில்லா புகழாரங்கள்! கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப்பும், மெசஞ்சரும் கண்டுகொள்ளப்படாமல் பொங்கல் வாழ்த்துக்களால் திணறி கொண்டிருந்தன. ஒரு வாட்ஸ் அப் பகிர்வுக்கு 1 ரூபாய் என கட்டணம் வைத்தால் இதுபோல திணற திணற ஃபேர்வேர்ட் மெசேஞ்களை அனுப்புவார்களா என சில நேரங்களில்…

அகில இந்திய வானொலியின் புதுச்சேரி முதன்மை அலைவரிசையில் (January 2020)
2020–ம் ஆண்டிற்கான முதல் நேர்காணல்! அகில இந்திய வானொலியின் புதுச்சேரி முதன்மை அலைவரிசையில் ஞாயிறு ஜனவரி 19, 2020 பிற்பகல் 1.05-க்கு பூவையர் பூங்கா நிகழ்ச்சி. மாதம் ஒரு மங்கை முகம் புதிய நிகழ்ச்சி- சாதனைப்பெண்களுடன் சந்திப்பில், முதுநிலை அறிவிப்பாளர் உயர்திரு. உமா மோகன் ஒருங்கிணைப்பில் எனது நேர்காணல். மொபைலில் ரெகார்ட் செய்த ஆடியோ லிங்க்:…

ஹலோ With காம்கேர் -16: சென்னையில் ஓர் இரவின் நட்ட நடு நிசி. நிகழ்வது என்ன?
ஹலோ with காம்கேர் – 16 ஜனவரி 16, 2020 கேள்வி: சென்னையில் ஓர் இரவின் நட்ட நடு நிசி. நிகழ்வது என்ன? அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் அம்மாவை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்துவர நானும் அப்பாவும் பொங்கல் தினத்துக்கு முன்தினம் இரவு 12 மணிக்கு காரில் கிளம்பினோம். பெளர்ணமி முடிந்து நான்காம் தினமானதால் இருட்டை…