ஹலோ With காம்கேர் -288 : என்ன ஆச்சோ தெரியலையே?

ஹலோ with காம்கேர் – 288 October 14, 2020 கேள்வி: என்ன ஆச்சோ தெரியலையே? இந்த கேள்விக்குள்தான் எத்தனை எத்தனை கற்பனைகள், கவலைகள், வருத்தங்கள், எதிர்பார்ப்புகள். நேற்று முன் தினம் பதிவு வெளியிட தாமதமாகும் என்ற தகவலை போடவில்லை என்றால் வாசகர்களின் மனநிலை என்னென்னவாக இருந்திருக்கும்? ‘உடல் நலம் சரியில்லையோ?’ ‘கொரோனா அறிகுறி ஏதேனும்…

ஹலோ With காம்கேர் -287 : பிறரை மதிக்கக் கற்றுக்கொள்வதன் முதல் படி!

ஹலோ with காம்கேர் – 287 October 13, 2020 கேள்வி: பிறரை மதிக்கக் கற்றுக்கொள்வதன் முதல் படி என்ன தெரியுமா? நேற்று நான் எழுதி இருந்த பதிவில் சொல்லி இருந்தபடி திருநங்கைகள் என்னிடம் பேசி விட்டு சென்ற பிறகு என்ன நடந்தது தெரியுமா? (நேற்றைய பதிவை படிக்க: http://compcarebhuvaneswari.com/?p=7176) அந்த காலகட்டத்தில் நான் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர்…

ஹலோ With காம்கேர் -286 : மனமிருந்தால் திருநங்கைகளிடமும் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 286 October 12, 2020 கேள்வி: மனமிருந்தால் திருநங்கைகளிடமும் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா? படவிளக்கம்: சிவபெருமானும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் வந்து என்னை மன உளைச்சலில் இருந்து விடுவித்தார் என்ற என் உள்மன சிந்தனையின் தாக்கமே இன்றைய பதிவுக்கான படம். —***— நான் சென்னை வந்த புதிதில் மின்சார ரயிலில் பிரயாணம்…

ஹலோ With காம்கேர் -285:  இவர்கள் செல்ல வேண்டியது கொரோனா வார்டுக்கு அல்ல, மனநல மருத்துவமனைக்கு. ஏன் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 285 October 11, 2020 கேள்வி:  இவர்கள் செல்ல வேண்டியது கொரோனா வார்டுக்கு அல்ல, மனநல மருத்துவமனைக்கு. ஏன் தெரியுமா? சமுதாயத்தில் நடக்கின்ற விஷயங்கள் குறித்து எழுதினால் ‘என்னவோ போங்க, இப்போதெல்லாம் காலம் மாறி போச்சு…’, ‘என்னவோ போங்க, இப்போதெல்லாம் இப்படித்தான்…’, ‘என்னவோ போங்க, இப்போதெல்லாம் மனிதாபிமானமே இல்லை…’, ‘என்னவோ…

ஹலோ With காம்கேர் -284 :  ஐம்பது வயதிலும் இந்த ஏக்கம் வருமா?

  ஹலோ with காம்கேர் – 284 October 10, 2020 கேள்வி:  ஐம்பது வயதிலும் இந்த ஏக்கம் வருமா? நேற்று என் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில் அவர் சொன்ன ஒரு விஷயம் நீண்ட நேரம் என் மனதை அழ வைத்துகொண்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன தன் அப்பாவை பற்றி பேசும்போது…

ஹலோ With காம்கேர் -283 :  மூன்று விதமாக பேசும் / எழுதும் பாணி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஹலோ with காம்கேர் – 283 October 9, 2020 கேள்வி: மூன்று விதமாக பேசும் / எழுதும் பாணி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு தினங்களுக்கு முன்னர் யு-டியூபில் நான் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் எங்கள் காம்கேர் டிவி சேனலை எப்படி சப்ஸ்க்ரைப் செய்துகொள்வது என்றும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லி இருந்தேன். நான் என்ன சொல்லி இருந்தேன் தெரியுமா…

ஹலோ With காம்கேர் -282 : எண்ணிக்கையில் எது குறைவாக இருக்கிறதோ அதுவே முக்கியத்துவம் பெறும் என்பது சரியா?

ஹலோ with காம்கேர் – 282 October 8, 2020 கேள்வி: எண்ணிக்கையில் எது குறைவாக இருக்கிறதோ அதுவே முக்கியத்துவம் பெறும் என்பது சரியா? சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஜெனலியா ஒருநாள் தன் காதலன் ஜெயம்ரவி வீட்டில் சாப்பிடும்போது, அவர்கள் வீட்டில் அனைவரும் சாப்பாடு மேலே சிந்தாமல் இருப்பதற்கு கழுத்தில் துணி கட்டிக்கொண்டு…

ஹலோ With காம்கேர் -281 : நல்லவையும் தீயவையும் எப்படி பயணம் செய்கின்றன?

ஹலோ with காம்கேர் – 281 October 7, 2020 கேள்வி: நல்லவையும் தீயவையும் எப்படி பயணம் செய்கின்றன? எங்கள் வீட்டு மாடியில் துளசி, கற்புரவல்லி, மருதாணி, புதினா, முருங்கை, சோற்றுக் கற்றாழை, வேப்பிலை, வெற்றிலை, பச்சை மிளகாய், பாகற்காய், பிரண்டை என செடி கொடிகள் வளர்க்கிறோம். தவிர செம்பருத்தி, ரோஜா, பவளமல்லி, சங்கு புஷ்பம்…

ஹலோ With காம்கேர் -280 : பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் புத்தகங்களை வாசிக்க முடியுமா?

ஹலோ with காம்கேர் – 280 October 6, 2020 கேள்வி: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் புத்தகங்களை வாசிக்க முடியுமா? 2019 – ல் இருந்து ஃபேஸ்புக்கில் தினந்தோறும் காலை 6 மணிக்கு நான் எழுதி வரும் தன்னம்பிக்கை தொடரை படித்து வரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சென்ற வருடம் ‘இந்த நாள்…

ஹலோ With காம்கேர் -279 : பிரச்சனைகளும் தீர்வுகளும்!

ஹலோ with காம்கேர் – 279 October 5, 2020 கேள்வி: பிரச்சனைகளுக்கும் தீர்வுகளுக்கும் ஒரே முக்கியத்துவத்தை நாம் கொடுக்கிறோமா? ஒரு சிலரிடம் பேசும்போது கவனியுங்கள். தங்கள் பிரச்சனைகள் குறித்து விரிவாக சொல்வார்கள். பிரச்சனைகள் என்பது உடல் அசெளகர்யங்களாக இருக்கலாம், வேலை செய்யும் இடத்தில் உள்ள உள் அரசியல் காரணமாக தங்களுக்கு வர வேண்டிய பதவி…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon