ஹலோ With காம்கேர் -278 : உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டுமா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 278 October 4, 2020 கேள்வி: உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டுமா? ஒரு சிறுவன். ஒரு டிரம்ஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான். மிக சிறப்பாக டிரம்ஸ் வாசிப்பான்.  அந்த வகுப்பின் செல்லப் பிள்ளை. காரணம் இல்லாமல் இல்லை. வகுப்பில் தன்னுடன் பயிற்சி எடுக்கும் மாணவர்கள் தன்னைவிட வயதில் பெரியவர்களாக…

ஹலோ With காம்கேர் -277 : வாழ்க்கைக்கு ரீ-டேக் கிடையாது. ஒரே டேக் தான்!

ஹலோ with காம்கேர் – 277 October 3, 2020 கேள்வி: வாழ்க்கைக்கு ரீ-டேக் கிடையாது. ஒரே டேக் தான். கவனமாக இருப்பது எப்படி? கடந்த சில மாதங்களாக என் பெற்றோரின் வாழ்க்கை வரலாற்றை தனித்தனியாக இரண்டு ஆவணப்படங்களாக (Biography Film) எடுத்து வருகிறேன். இரண்டு ஓரிடத்தில் இணைந்து ஒரே ஆவணப்படமாகும். ஏற்கெனவே 13 வருடங்களுக்கு…

ஹலோ With காம்கேர் -276 : இயலாமையும், முடியாமையும்!  

ஹலோ with காம்கேர் – 276 October 2, 2020 கேள்வி: இயலாமைக்கும், முடியாமைக்கும் என்ன வித்தியாசம்? ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு இடத்தை விட்டு நகர முடியாதவர்கள், படுத்தப் படுக்கையாய் இருக்கும் பெரியவர்கள் இவர்களை எல்லாம் பார்க்கும்போது மனதுக்குள் சோகம் இழையோடும். இவர்கள் எல்லோரும் என்ன நினைத்துக்கொண்டு படுத்திருப்பார்கள், எத்தனை நேரம்தான் அப்படியே பழைய நினைவுகளில்…

ஹலோ With காம்கேர் -275 : பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வது சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 275 October 1, 2020 கேள்வி: பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வது சாத்தியமா? ஒருசிலரிடம் பேசினால் ‘எல்லாம் நாம் நடந்துகொள்வதில்தான் இருக்கிறது… எனக்கெல்லாம் இதுபோன்ற பிரச்சனைகள் வந்ததே இல்லைப்பா…’ என தோளை குலுக்கிக்கொண்டு, மனதில் இருக்கும் அகங்காரம் முகத்தில் வண்டி வண்டியாய் வழிந்தோடுவது தெரியாமல் பேசுவார்கள். யாராலும் பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கையை…

ஹலோ With காம்கேர் -274 : எல்லா விஷயங்களுக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பது சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 274 September 30, 2020 கேள்வி: எல்லா விஷயங்களுக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பது சாத்தியமா? SPB – திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தன் பெற்றோருக்கு சிலை செய்த பிறகு அதன் நேர்த்தியினால் ஈர்க்கப்பட்டு தனக்கும் சிலை செய்ய ஆர்டர் கொடுத்த செய்திகளைப் படிக்கும்போது எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. வருடா…

ஹலோ With காம்கேர் -273 : நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

ஹலோ with காம்கேர் – 273 September 29, 2020 கேள்வி: நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்! அது நல்லதுக்கா? கெட்டதுக்கா? முன் குறிப்பு: சைபர் க்ரைம் விழிப்புணர்வுக்காக ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகம் விகடன் பிரசுரம் மூலம் வெளியானது. அது உங்களில் பெரும்பாலானோர் அறிந்ததே. அந்த புத்தகத்தை ஆய்வுகள் பல செய்தே எழுதினேன்….

ஹலோ With காம்கேர் -272 : மந்திரத்தால் மாங்காய் விழுமா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 272 September 28, 2020 கேள்வி: மந்திரத்தால் மாங்காய் விழுமா? இன்றைய குழந்தைகளிடம் உள்ள மிக முக்கியமான பிரச்சனையே தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை தங்கள் பெற்றோரிடம் தொடக்கத்திலேயே சொல்லாமல் மறைத்து மறைத்து கடைசி கட்டத்தில் அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து தானாகவே வெளியில் தெரியும்போது சொல்வதுதான். இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர்கள்…

ஹலோ With காம்கேர் -271 : நூலகம் என்பதன் பொருள் என்னவாக இருக்கும்?

ஹலோ with காம்கேர் – 271 September 27, 2020 கேள்வி: நூலகம் என்பதன் பொருள் என்னவாக இருக்கும்? அகத்துக்கு புத்துணர்வு கொடுக்கும் நூல்களை தன்னுள் வைத்திருப்பதால் நூலகம் (நூல் + அகம்) என்ற பெயர் வந்திருக்கலாம். நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்கள் விற்பனை நிலையங்களில் விற்பனை ஆவதைவிட நூலகங்களாலும், கல்விக்கூடங்களாலும் மிகப் பரவலாக பொதுமக்களுக்கு…

ஹலோ With காம்கேர் -270 : ‘சர்வே ஜனா சுகினோ பவந்து!’

ஹலோ with காம்கேர் – 270 September 26, 2020 கேள்வி:  ‘சர்வே ஜனா சுகினோ பவந்து!’ குறித்து எஸ்.பி.பி என்ன சொல்கிறார்? ஒருவரின் வெற்றி என்பது தனிநபர் சார்ந்ததல்ல. அவரை உயிர்ப்புடன் இயங்கவைக்கும் அவரது குடும்பம், அவருடன் இணைந்து பணிபுரிபவர்கள், அவருக்கு உதவி செய்த அத்துறை சார்ந்த வல்லுநர்கள், பெரியோர்களின் ஆசி, இறை அருள்…

ஹலோ With காம்கேர் -269 : ‘வீட்டுக்கு வராதீர்கள், வந்துவிடாதீர்கள்’!

ஹலோ with காம்கேர் – 269 September 25, 2020 கேள்வி:  ‘வீட்டுக்கு வராதீர்கள், வந்துவிடாதீர்கள்’ என்று அலறும் நிலை என்று மாறும்? வழக்கம்போல் சென்ற வாரம் காய்கறிகள் வாங்கச் சென்றிருந்தோம். கடையில் கூட்டம் இல்லை என்றாலும் இருக்கின்ற இரண்டு மூன்று வாடிக்கையாளர்களே மேலே இடித்துத் தள்ளாத குறையாக வெகு சகஜமாக அங்கும் இங்கும் நடந்துகொண்டு…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon