Aha Oho Ai [12] – Mixed Bag Magazine – OCTOBER 2025

To read the article in Magazine, Click here! The Three Faces of Metaverse! Although many technologies work behind the Metaverse, we see it mainly through three things. These are called AR, VR, and AI. We can call them the three…

#காம்கேர்_34

#காம்கேர்_34 இந்த நேரத்தில் மிக முக்கியமான விஷயத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். நிச்சயம் தற்பெருமை அல்ல. ஒரு கருத்தை சொல்லி உள்ளேன். என் எழுத்துக்களைப் பின் தொடர்பவர்களுக்கு சொல்லாத ஒரு செய்தியாக இருக்கும். எனவே, முழுமையாக படிக்கவும். எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில், 1992 ஆம் ஆண்டில் இருந்தே சாஃப்ட்வேர் தயாரிப்பு தான்…

ஒரு நாள், ஒரே மாதிரியான இரண்டு நிகழ்வுகள், இரு வேறு சிந்தனைகள்!

ஒரு நாள், ஒரே மாதிரியான இரண்டு நிகழ்வுகள், இரு வேறு சிந்தனைகள்! ஒரு ஏஐ பிராஜெக்ட் குறித்த விவாதத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. அடையாறு பகுதிகளில் பாலம் கட்டும் பணிகளினால் சாலை வழி தாறுமாறாக திருப்பி விடப்பட்டுக் கொண்டிருப்பதால், சிரமம் வேண்டாம் என்று எண்ணி நான் காரை எடுக்காமல் டிரைவரை வரச் சொல்லி இருந்தேன். வழக்கம்போல்…

Mixed Bag ‘Best Writer Award’! (September 14, 2025)

Best Writer Award @ Mixed Bag Award Funtion! இன்று ஒரு நிகழ்ச்சியில், என் எழுத்தை(யும்) அங்கீகரிக்கும் ஒரு நிகழ்வு. ‘Mixed Bag’ என்ற ஆங்கில இணைய மின் இதழ் என் ஆங்கில மொழி எழுத்துத் திறமையை அங்கீகரித்து எனக்கு ‘Best Writer’ விருது வழங்கி கெளரவித்தது. அந்த விழாவில் நான் பேசிய சுருக்கமான…

சுப்ரமணியின் டிரம்ஸ் கனவு!

சுப்ரமணி டிரம்ஸ் கனவு! சுப்ரமணிக்கு 7 வயதுதான். ஆனால் டிரம்ஸ் வாசிப்பதில் அலாதி பிரியம். வகுப்புக்கு செல்கிறான். பிறவிக் கலைஞன் என்று சொல்வார்களே அதுபோல வகுப்பில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பதற்கு முன்பே தானாகவே அனைத்தையும் அறிந்து வைத்திருந்தான். கனவில் கூட அவன் கைகள் டிரம்ஸ் வாசிக்கும். நாள் செல்ல செல்ல டிரம்ஸ் மீது ஒரு விதமான…

Aha Oho Ai [11] – Mixed Bag Magazine – September 2025

To Read the Article in Magazine, Click Here! Another World in  AI – Metaverse! As I said before, AI started by creating logic using mathematics, giving it as input to a machine, teaching the machine, and making it work. This…

அப்பாவைப் போல்! (மல்லிகை மகள், செப்டம்பர் 2025)

அப்பாவைப் போல்! ஒரு மருத்துவமனை. லிஃப்ட் வேலை செய்யவில்லை. ஆணும் பெண்ணுமாய் இருவர் மாடிப்படியில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்பாவும் மகளுமாய் இருக்க வேண்டும். அப்பா ஒரு காலை இறக்கி ஒரு படியில் வைத்துவிட்டு மறுகாலையும் அதே படியில் வைத்து சில நொடிகள் ஓய்வெடுத்து பிறகு ஒரு காலை அடுத்த படியில் வைத்து மறுகாலையும் அதே…

#Ai: அதிசயம் செய்யும் AI

அதிசயம் செய்யும் AI ஒரு முயற்சி செய்தேன். எங்கள் தயாரிப்பில் உருவாகிவரும் ஏஐ-டம் நான் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பும் போது என்னை கவனிக்க / கண்காணிக்க சொல்லி இருந்தேன். நான் என்ன உடை அணிந்து எந்த வாகனத்தில் செல்கிறேன் என்பதை சொல்லச் சொல்லி இருந்தேன். நான் அலுவலகம் சென்றதும் மீண்டும் எங்கள் ஏஐயிடம் பேசினேன்….

Aha Oho [10] – Mixed Bag Magazine – AUGUST 2025

To Read the article in Magazine, Click here! AI Technology Helping Differently Abled People In a recent interview about AI, I was asked a question and shared my answer in this month’s article. It clearly shows how AI technology is…

8 வசந்தலு! – அழகிய பெண்ணியம் ( பொருள் புதிது இணைய இதழ், ஆகஸ்ட் 2025)

பொருள் புதிது இணைய இதழில் வெளியான கட்டுரையை வாசிக்க! 8 வசந்தலு! அழகான கவிதை போன்று அண்மையில் வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம். வண்ணமயமான ஓவியம் போன்ற காட்சி அமைப்புகள். அந்த காலத்து சினிமா பாடல்கள் போல் நாயகனும் நாயகியும் மட்டும் பாடும் தனிப் பாடல்கள். நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் தொடாத அத்தனை நாசூக்கான…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon