ஜம்முனு வாழ காம்கேரின் OTP-89: ‘அவர் ரொம்ப நல்லவர்ப்பா’ என்பதை ஐடி கார்டாக பயன்படுத்தலாமா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 89 மார்ச் 30, 2021 ‘அவர் ரொம்ப நல்லவர்ப்பா’ என்பதை ஐடி கார்டாக பயன்படுத்தலாமா? ஒரு முறை தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக காலை ஆறு மணி பதிவு வெளியிட தாமதமாகியது. காரணம் லேப்டாப்பில் இண்டர்நெட் தொடர்பு கிடைக்கவில்லை. அதற்கான காரணத்தைச் சொல்லி மொபைலில் இருந்து  முன்னறிவிப்பை மட்டும் வெளியிட்டிருந்தேன்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-88: ‘கெளரவ’ பட்டங்களும் விருதுகளும் கெளரவப்படுத்த அல்லவா செய்ய வேண்டும்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 88 மார்ச் 29, 2021 ‘கெளரவ’ பட்டங்களும் விருதுகளும் கெளரவப்படுத்த அல்லவா செய்ய வேண்டும்? முன் குறிப்பும், முக்கியக் குறிப்பும்: என் 28 வருட பிசினஸ் அனுபவத்தில், மிக நீண்ட தொழில்நுட்பப் பயணத்தில் இந்தப் பதிவில் குறிப்பிட்டதைப் போல பலநூறு முறை விருது கொடுக்கிறேன் என பல நிறுவனங்கள்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-87: ‘இன்ஸ்டண்ட்’ அறம் செய்ய முடியுமே! (SANJIGAI108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 87 மார்ச் 28, 2021 ‘இன்ஸ்டண்ட்’ அறம் செய்ய முடியுமே! இன்ஸ்டண்ட் காபி போல இன்ஸ்டண்ட் அறம் உள்ளது உங்களில் யாருக்கெல்லாம் தெரியும்? கவலையினாலோ, தொடர் வேலைகளினாலோ இன்னபிற காரணங்களினாலோ மனம் சஞ்சலமாகவோ அல்லது சோர்வாகவோ இருந்தால் அதில் இருந்து எப்படி வெளியில் வருவதுகூட ஒரு கலையே. நம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-86: விதிவிலக்குகள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 86 மார்ச் 27, 2021 விதிவிலக்குகள்! நேற்று நான் எழுதி இருந்த ‘அழகு வாழ்க்கை’ என்ற பதிவில் மனைவியை ஸ்கூட்டியில் பின்னால் வைத்துக்கொண்டு பஸ் நிலையம் வந்திறங்கி மனைவியிடம் ஸ்கூட்டியை கொடுத்துவிட்டு தான் பஸ்ஸில் ஏறி அலுவலகம் செல்லும் காட்சியை ஒரு காதாசிரியர் நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-85: அழகு வாழ்க்கை எது?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 85 மார்ச் 26, 2021 அழகு வாழ்க்கை எது? ஒரு நிகழ்வு. காலை நேர அலுவலக பரபரப்பு. ஒரு மத்திம வயது தம்பதி. 35 வயதிருக்கலாம். மனைவியை ஸ்கூட்டியில் பின்னால் வைத்துக்கொண்டு கணவன் ஓட்டி வருகிறார். பஸ் ஸ்டாப் வந்ததும் கணவன் இறங்கிக்கொண்டு, மனைவியிடம் ஸ்கூட்டியைக் கொடுக்கவும் பஸ்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-84: நம்மை நாமே கண்காணிப்பதில் இத்தனை செளகர்யங்களா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 84 மார்ச் 25, 2021 நம்மை நாமே கண்காணிப்பதில் இத்தனை செளகர்யங்களா? எங்கள் நிறுவனத்தின் அடிப்படை வேலை சாஃப்ட்வேர் தயாரித்தல். 2000-ம் ஆண்டு நாங்கள் அனிமேஷன் பிரிவை அறிமுகப்படுத்தியபோது அந்தப் பிரிவில் பணி புரிபவர்களுக்கும் சாஃப்ட்வேர் பிரிவில் பணி புரிபவர்களுக்கும் மனதளவில் நிறைய வித்தியாசங்களை விரைவிலேயே உணர்ந்துகொள்ள முடிந்தது….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-83: கற்பனைகள் சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு அயற்சி!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 83 மார்ச் 24, 2021 கற்பனைகள் சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு அயற்சி! எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. விமர்சிக்க நாம் யார் சொல்லுங்கள். சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்நாளில் நமக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள் குறித்து பதிவு எழுதினால்கூட நாம் பொது எதிரி ஆகிவிடுகிறோம். நம் முன்னாள் முதலமைச்சர்…

#கவிதை: வினையும் தினையும்!

வினையும் தினையும்! தினை விதைத்தால் தினை முளைக்கத் தவறினாலும் மறந்தும் வினை முளைக்காது! ஆனால்… வினை விதைத்தால் தவறியும் தினையை முளைக்க விடாது! நிச்சயம் வினை முளைத்தே தீரும் கவனம்! காம்கேர் கே. புவனேஸ்வரி மார்ச் 23, 2021

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-82: வினையும் தினையும்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 82 மார்ச் 23, 2021 தினை விதைத்தால் தினை முளைக்கத் தவறினாலும் மறந்தும் வினை முளைக்காது! எல்லா விஷயங்களையும் சொல்லிக்கொடுத்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. பார்த்துக்கொண்டிருந்தாலே தெரிந்துகொண்டுவிடும் அளவுக்குத்தான் நம் மனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சொல்லிக் கொடுப்பது என்பது ஒரு சாதனத்துக்கு அதன் நேரடியான பலனைவிட இணைப்பாகக் கொடுக்கும் மற்றொரு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-81: வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 81 மார்ச் 22, 2021 வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல, வீட்டு வேலை என்பது அலுவலக வேலைபோன்று அத்தனை சுலபமும் அல்ல! எங்கள் வீடு ஒன்றை விற்பனை செய்வதற்காக முயற்சித்து வருகிறோம். அதை வாங்குவதற்காக வந்திருந்த ஒரு நபருக்கு 60 வயதிருக்கும். வீடு சம்மந்தமான பேச்சுக்குப் பிறகு…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon