சாப்பாட்டுக்கு உப்பு மட்டுமல்ல சூடும் அவசியம்!
சாப்பாட்டுக்கு உப்பு மட்டுமல்ல சூடும் அவசியம்! நேற்று அம்மாவின் பிறந்த நாள். கோயிலுக்குச் சென்றுவிட்டு வேளச்சேரி சங்கீதாவில் மதிய உணவுக்காக சென்றிருந்தோம். இந்த ஓட்டலுக்கு நிறைய Franchise கொடுத்துள்ளார்கள் என தெரியும். சவுத் இந்தியன் மீல்ஸ் ஆர்டர் செய்திருந்தோம். வழக்கம்போல் ஒரு தட்டின் நடுவில் சப்பாத்தி வைத்து சுற்றி கறி, கூட்டு, சாம்பார், ரசம் இப்படி…
நம்மை ஆளப்போகும் Ai[10]: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் Ai தொழில்நுட்பம் : லேடீஸ் ஸ்பெஷல் ஜனவரி 2025
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்! மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் Ai தொழில்நுட்பம்! சமீபத்தில் Ai குறித்த என் நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அதற்கு நான் அளித்த பதிலையும் பகிர்ந்து கொண்டு இந்த மாத கட்டுரைக்குள் செல்கிறேன். அதிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு Ai ஒரு வரப்பிரசாதம் என்பது புரியும். கேள்வி: மாற்றுத்திறனாளிகளுக்கு Ai…
‘Aha Oho Ai [4] – Mixed Bag EMagazine – January 2025
Click here to read the Article in Book Format Hitler Know About AI Technology. Would you believe that Hitler used AI technology? If it is true, we should believe it. News reports say that during World War II, ‘Adolf Hitler’…
அறம் வளர்ப்போம் – யாருக்காக?
அறம் வளர்ப்போம் உலகிலேயே முதல் முதலாக Ai தொழில்நுட்பத்தில்! **** எண்ணம்-ஆக்கம்-இயக்கம்-Ai உருவாக்கம் காம்கேர் கே. புவனேஸ்வரி அறம் வளர்ப்போம் யாருக்காக? *தினம் ஒரு அறவார்த்தை* – இது குழந்தைகளுக்கு மட்டுமோ, சிறுவர் சிறுமிகளுக்கு மட்டுமோ, மாணவ மாணவிகளுக்கு மட்டுமோ, இளைஞர் இளைஞிகளுக்கு மட்டுமோ அல்ல. பெரியோர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், உங்களுக்கும் ஏன் எழுதிய…
Happy 2025
திருக்குறளுடன் 2025 ஐ ஆரம்பிப்போமே! என்ன குறள் சொல்லி இருக்கிறது என் ஏஐ என்று வீடியோவை பார்த்து தெரிஞ்சுக்கோங்களேன்! Happy ENGLISH New Year 2025 Ai Wish by Compcare K. Bhuvaneswari, Founder, ComPcare Software
அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி – அரியக்குடி வெள்ளி பித்தளை விளக்கு!
அரியக்குடி வெள்ளி பித்தளை விளக்கு! எங்கள் வீட்டு கார்த்திகை தீபத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்த குத்துவிளக்கு என் மனதுக்கு மிகவும் நெருக்கம். அதற்கு மிக முக்கியக் காரணம் என்னவென்றால், பிப்ரவரி 8, 2024 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கில், Ai தொழில்நுட்பம் குறித்து உரையாற்றுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அந்த…
நம்மை ஆளப்போகும் Ai[9]: மெட்டாவிடம் பழகுவோம் Vs மெட்டாவை பழக்குவோம் : லேடீஸ் ஸ்பெஷல் டிசம்பர் 2024
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்! மெட்டாவிடம் பழகுவோம் Vs மெட்டாவை பழக்குவோம்! மெட்டாவிடம் பழகுங்கள், மெட்டாவை பழக்குங்கள் என சென்ற மாதம் சொல்லி இருந்தேன் அல்லவா? மெட்டாவிடம் தேவையானதை சொல்லி அல்லது கேட்டுப் பெறுவதற்கு ப்ராம்ட் (Prompt) என்று பெயர். நாம் கொடுக்கும் ப்ராம்ட்டை அது சிரமேற்கொண்டு செயல்படுத்தும். அதற்கு நாம் கேட்கும்…
பிசினஸும், நேர மேலாண்மையும்!
பிசினஸும், நேர மேலாண்மையும்! இப்போதெல்லாம் நிறைய இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதாகவும் அதற்காக ஆலோசனை கேட்டு எனக்கு போன் செய்கிறார்கள். அவர்கள் பிசினஸ் சார்ந்து சிறிது ஆலோசனை சொல்லிவிட்டு ‘பிசினஸ் என்பது ஒரு கடல். இந்த ஆலோசனைகள் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயத்துக்கு சமம். வாழ்த்துகள்’ என சொல்லி உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைப்பேன்….
‘Aha Oho Ai [3] – Mixed Bag EMagazine – December 2024
Click here to read the Article in Book Format Difference between Robot and Avatar A robot and an avatar are different in the following ways. A robot is a device that operates through AI software technology. Robots can work autonomously…
சிறுவர் இலக்கிய உலகில் பி.வி! (புதுகைத் தென்றல், நவம்பர் 2024)
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்! சிறுவர் இலக்கிய உலகில் பி. வெங்கட்ராமன் எனும் 90 வயது இளைஞரின் 75 ஆண்டுகால கால பங்களிப்பு! ‘பிவி மாமா’ என்று நெருங்கியவர்களாலும், ‘பிவி சார்’ என்று நண்பர்களாலும், ‘குழந்தை இலக்கியச் செல்வர்’ என இலக்கியவாதிகளாலும் அழைக்கப்படும் பி. வெங்கட்ராமன் அவர்களின் 75 ஆண்டுகால குழந்தை இலக்கியப் பங்களிப்பைக் கொண்டாடும்…







