ஜம்முனு வாழ காம்கேரின் OTP-73: தனித்துவம் என்பது தனியாக இயங்குதல் என்பது அல்ல!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 73 மார்ச் 14, 2021 தனித்துவம் என்பது தனியாக இயங்குதல் என்பது அல்ல! ஒருசிலர் பிறரிடம் ஏதேனும் சிறு உதவி கேட்பது என்றால் கூச்சப்படுவார்கள். ஆங்கிலத்தில் இதனை Obligation என்றும் சொல்லலாம். ‘அப்படி நினைத்துக்கொள்வார்களோ, இப்படி நினைத்துக்கொள்வார்களோ’ என்று ஏகத்துக்கு மனதுக்குள் குழம்பித் தவிப்பார்கள். உதவி கேட்பது என்பது…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-72: நமக்கும் மேலே ஒரு சக்தி!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 72 மார்ச் 13, 2021 நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கு ஒத்துக்கறீங்களா? அப்படின்னா இதையும் நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்! ஒரு விஷயம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் அல்லது அதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் அது இல்லாமலேயே உங்களால் வாழ்ந்துவிட முடியும் என்று அந்த சக்திக்கு நன்றாகத் தெரியும்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-71: மனம் எனும் அவசரக்குடுக்கை!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 71 மார்ச் 12, 2021 மனம் எனும் அவசரக்குடுக்கை! மனதுக்கு இயல்பாகவேத் தெரிகிறது சந்தோஷம் என்றால் கொண்டாட வேண்டும் வருத்தம் என்றால் சோகப்பட வேண்டும் என்று! அப்படித்தான் நாம் பழக்கி உள்ளோம் அல்லது பழகி உள்ளோம்! சரிதான்… நல்ல விஷயம்தான்! மனதுக்குக் கற்றுக்கொடுத்துள்ளோம் சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கும் மகிழ்ச்சியாக…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-70: ஒரு துளி அன்புக்கு கடல் அளவு பாசம்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 70 மார்ச் 11, 2021 ஒரு துளி அன்பைக் கொடுத்து, கடல் அளவு அன்பைப் பெற்ற அற்புதத் தருணம்! புத்தகக் காட்சிக்கு நேரடியாக செல்லவில்லையே தவிர, புத்தகக் காட்சி நடைபெற்ற 14 நாட்களும் நானும் புத்தகங்களுடன்தான் பயணித்திருக்கிறேன். இன்று அந்த அனுபவங்களின் தொகுப்பு: காட்சி-1: புத்தகக் காட்சியில் வெர்ச்சுவலாக…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-69: மெய்நிகர் திருவிழா – நிறைவுநாள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 69 மார்ச் 10, 2021 மெய்நிகர் திருவிழா – நிறைவுநாள்! ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ – வெர்ச்சுவல் நிகழ்ச்சி – புத்தகக்காட்சி ஆரம்பித்த பிப்ரவரி 24, 2021 அன்று தொடங்கி புத்தகக்காட்சி நிறைவு நாளான மார்ச் 9 வரை நடந்து முடிந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் புத்தகக்காட்சி…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-68: தங்கத்திலேயே ஊன்றுகோல் கொடுத்தாலும் அது ஊன்றுகோல்தானே, கால் அல்லவே?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 68 மார்ச் 9, 2021 தங்கத்திலேயே ஊன்றுகோல் கொடுத்தாலும் அது ஊன்றுகோல்தானே, கால் அல்லவே? சென்ற ஞாயிறு அன்று ஜீ-தமிழில் ‘தமிழா தமிழா’ என்ற நிகழ்ச்சி. ‘சிங்கில் பேரண்ட்டாக’ குழந்தைகளை வளர்க்கும் அப்பாக்களும் அம்மாக்களும் ஒரு புறம். மறுபுறம் அவர்களின் குழந்தைகள். பெரும்பாலான பெண்கள் இளம் வயதினராகவே இருந்தார்கள்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-67: பெண் ‘ஹிஸ்ட்டீரியா பேஷண்ட்’ அல்ல, மேஜிக் செய்யும் சக்தி பெற்றவள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 67 மார்ச் 8, 2021 பெண் ‘ஹிஸ்ட்டீரியா பேஷண்ட்’ அல்ல, மேஜிக் செய்யும் சக்தி பெற்றவள்! பெண்கள் – சோர்வாக இருப்பதாகச் சொன்னால், அவள் ‘வீக்கர் செக்ஸ்’ என்று அர்த்தம் கிடையாது. அன்று அந்த நிமிடம் அவளுக்கு சோர்வாக இருக்கிறது என்று பொருள். அவ்வளவுதான். That’s it. பெண்கள்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-66: தன்னம்பிக்கையும், ‘போலி’ தன்னம்பிக்கையும்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 66 மார்ச் 7, 2021 தன்னம்பிக்கையும், ‘போலி’ தன்னம்பிக்கையும்! உங்கள் குழந்தைகளுக்கு தவறு செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி வளருங்கள். அதில் தவறே இல்லை. ஆனால் எது தவறு என்பதை சொல்லி வளருங்கள். அவர்களை உணரச் செய்யுங்கள். அதற்கு முன் நீங்கள் தவறு என்றால் என்ன அர்த்தம் என்று…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-65: சின்ன சின்ன வார்த்தையிலே அர்த்தம் இருக்கு!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 65 மார்ச் 6, 2021 சின்ன சின்ன வார்த்தையிலே அர்த்தம் இருக்கு! நேர்மறை சிந்தனை என்பது நாமாக நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் உணர்வல்ல. தானாகவே உள்ளுக்குள் பிரவாகமெடுக்கும் ஓர் அற்புத சக்தி வாய்ந்த உணர்வு. சின்ன வார்த்தைகள்கூட அந்த உணர்வைத் தூண்டிவிட்டு நம்மை அழகுபடுத்தும். அதே சின்ன வார்த்தையில் துவளவும்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-64: தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 64 மார்ச் 5, 2021 தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது? (முன்குறிப்பு: இந்தக் கட்டுரை தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து மட்டுமே. அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் தனி கட்டுரையாக எழுதுகிறேன்) மன அழுத்தம் அதிகமாகும்போது அதில் இருந்து வெளிவர முடியாமல் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். மன…