ஹலோ With காம்கேர் -358: எங்கள் காம்கேர் நிறுவனத்துக்கு முதன் முதலில் நாங்கள் சூட்ட நினைத்த பெயர் என்ன தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 358 December 23, 2020 கேள்வி: எங்கள் காம்கேர் நிறுவனத்துக்கு முதன் முதலில் நாங்கள் சூட்ட நினைத்த பெயர் என்ன தெரியுமா? 1.எங்கள் நிறுவனத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது ஆஞ்சநேயர் மீதுள்ள பக்தியினால் முதன்முதலில் மனதுக்குள் தோன்றிய பெயர் ’ஸ்ரீமாருதி கம்ப்யூட்டர் சர்வீஸஸ்’. ஆனால் அந்தப் பெயரை…
ஹலோ With காம்கேர் -357: பூக்களைவிட முட்களுக்குத்தான் மதிப்பு அதிகம். ஏன் இப்படி?
ஹலோ with காம்கேர் – 357 December 22, 2020 கேள்வி: பூக்களைவிட முட்களுக்குத்தான் மதிப்பு அதிகம். ஏன் இப்படி? பொதுவாக திருமணம் ஆன பெண்ணிடம் கேட்கப்படும் கேள்வி இதுதான். ‘உன் கணவன் உன்னை நன்றாக வைத்துக்கொள்கிறானா… உன்னை நன்றாக பார்த்துக்கொள்கிறானா?’ இந்த கேள்வியே அபத்தமானது என்பேன். யாரும் யாரையும் சதா சர்வ காலமும் பார்த்துக்கொண்டே…
ஹலோ With காம்கேர் -356: சாதித்தவர்களின் குணாதிசயங்கள் என்னவாக இருக்கும்?
ஹலோ with காம்கேர் – 356 December 21, 2020 கேள்வி: சாதித்தவர்களின் குணாதிசயங்கள் என்னவாக இருக்கும்? 1. ஏதேனும் ஒரு துறையில் சாதித்தவர்களை நேர்மையாக உச்சம் தொட்டவர்களை நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்கள் யாருக்கும் எந்த அறிவுரைகளையும் சொல்ல மாட்டார்கள். ‘இப்படி இரு, அப்படி இரு’ என எந்த ஆலோசனைகளையும் வழங்க மாட்டார்கள். மாறாக…
ஹலோ With காம்கேர் -355: ‘எருமை மாட்டின் மீது மழை பெய்தால்…’ என்ற மனோநிலை பெருகியதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
ஹலோ with காம்கேர் – 355 December 20, 2020 கேள்வி: ‘எருமை மாட்டின் மீது மழை பெய்தால்…’ என்ற மனோநிலை பெருகியதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்த நாளில் கருத்துச் சுதந்திரம் அதிகரித்து மனதில் பட்டதை கொஞ்சமும் எடிட் செய்யாமல் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே வெளிப்படுத்தும் நிலைக்கு பெரும்பாலானோர் வந்துவிட்டார்கள்….
ஹலோ With காம்கேர் -354: அதீத தன்னம்பிக்கை ஆபத்தானதா?
ஹலோ with காம்கேர் – 354 December 19, 2020 கேள்வி: அதீத தன்னம்பிக்கை ஆபத்தானதா? நான் தன்னம்பிக்கையானவள்(ன்) என்ற எண்ணம் ஆரோக்கியமானதுதான். ஆனால் நான் மிக மிக தன்னம்பிக்கையானவள்(ன்), என்னால் எந்த சூழலையும் சமாளிக்க முடியும், எனக்கு பயமே கிடையாது, யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது, என்னை யாரும் அத்தனை சுலபமாக காயப்படுத்த…
ஹலோ With காம்கேர் -353: ‘சாஃப்ட் கார்னரை’ உருவாக்கிக்கொள்வது அத்தனை சிக்கலா?
ஹலோ with காம்கேர் – 353 December 18, 2020 கேள்வி: ‘சாஃப்ட் கார்னரை’ உருவாக்கிக்கொள்வது அத்தனை சிக்கலா? நம்முடைய ‘சாஃப்ட் கார்னர்’ மற்றவர்கள் பார்வையில் அது நம் வீக்னெஸ். பொதுவாகவே எந்த சாஃப்ட் கார்னருக்குள்ளும் நாம் சிக்காமல் இருப்பதே நமக்கு பாதுகாப்பு. நம்மிடம் நண்பர்களைப் போல் பழகுபவர்கள் அத்தனை பேரும் நண்பர்களும் அல்ல. எதிரிகள்…
ஹலோ With காம்கேர் -352: இந்த வருடத்தின் முதல் 15 நாட்கள்!
ஹலோ with காம்கேர் – 352 December 17, 2020 கேள்வி: இந்த வருடம் 2020 முடிந்து 2021 பிறக்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ளலாமா? ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை நான் எழுதிய கேள்வி பதில்களில்…
ஹலோ With காம்கேர் -351: ‘தன்னம்பிக்கையா, கிலோ என்ன விலை அது?’ (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 351 December 16, 2020 கேள்வி: ‘தன்னம்பிக்கையா, கிலோ என்ன விலை அது?’ இப்படி கேள்வி கேட்பவரா நீங்கள். அப்போ உங்களுக்குத்தான் இந்தப் பதிவு. தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் ‘கோட்டா’ என்ன? என்ற தலைப்பில் நான் நேற்று எழுதி இருந்த பதிவில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில்…
ஹலோ With காம்கேர் -350: தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் Coat – ஆ என்ன? (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 350 December 15, 2020 கேள்வி: தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் ‘கோட்டா’ என்ன? ‘தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி’ என்ற தலைப்பில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளையும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும். தன்னம்பிக்கை என்பது ஒரு வாழ்க்கை முறை. அதை எப்படி தனியாக வளர்த்துக்கொள்ள முடியும்….
ஹலோ With காம்கேர் -349: வாசுகியை ஏன் எனக்குப் பிடித்துப் போனது?
ஹலோ with காம்கேர் – 349 December 14, 2020 கேள்வி: வாசுகியை ஏன் எனக்குப் பிடித்துப் போனது? ‘வாசுகி’ ஏன் எனக்குப் பிடித்துப் போனது என்பதை தெரிந்துகொள்ள கடைசிவரை படியுங்களேன். காதல் திருமணம் செய்துகொண்ட மம்முட்டியும், நயன்தாராவும் தங்கள் ஒரே பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். நயன்தாரா கதகளி நடனத்தில் தேர்ச்சி பெற்றவர்….