ஹலோ With காம்கேர் -37: யார் பிரபலம்?
ஹலோ with காம்கேர் – 37 February 6, 2020 கேள்வி: யார் பிரபலம்? இந்த கேள்விக்கு பதில் எனக்கு நன்கு தெரியும். முன்பே வரையறை செய்யப்பட்ட பதிலை வைத்துக்கொண்டே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதால் அதை அழித்துவிட்டு புதிய பதிலை பதிய வைப்பதற்கு சிரமமாக உள்ளது. ஃபேஸ்புக்கில் இரண்டு வருடம் முன்னர் எனக்கு அறிமுகம்…
ஹலோ With காம்கேர் -36: நம்முடைய செயல்பாடுகளின் மேன்மைக்கு சூழலும் ஒரு காரணமாகுமா?
ஹலோ with காம்கேர் – 36 February 5, 2020 கேள்வி: நம்முடைய செயல்பாடுகளின் மேன்மைக்கு சூழலும் ஒரு காரணமாகுமா? நாம் தினமும் செய்யும் செயல்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்போது அதனால் மற்றவர்கள் பயனடைவது நம் கவனத்துக்கு வரும்போது நமக்குள் ஓர் உத்வேகமும் உற்சாகமும் பொறுப்புணர்வும் கூடுவதுதானே இயல்பு. இதே உணர்வு ஒன்றாம் வகுப்பு, இரண்டாம்…
ஹலோ With காம்கேர் -35: கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்குமாமே உண்மையா?
ஹலோ with காம்கேர் – 35 February 4, 2020 கேள்வி: கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்குமாமே உண்மையா? முன்பெல்லாம் வீடுகளில் அப்பாக்கள் மட்டுமே வேலைக்குச் செல்வார்கள். அவர்கள் வேலையில் இருந்து வீட்டுக்கு வரும்போது அலுவலக டென்ஷனில் குழந்தைகளிடமும் மனைவியிடமும் எரிந்து விழுவார்கள். அப்படி எரிந்து விழுவதை வீடுகள் ‘கோபம்’ என கொண்டாடின. அந்த…
ஹலோ With காம்கேர் -34: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்ன கற்றுக்கொடுக்கிறோம்?
ஹலோ with காம்கேர் – 34 February 3, 2020 கேள்வி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்ன கற்றுக்கொடுக்கிறோம்? எங்கள் வீட்டு மொட்டை மாடியில் பவழமல்லி, ரோஜா, மல்லி, முல்லை, செம்பருத்தி என அனைத்து வகையான பூச்செடிகளும் உள்ளன. தவிர துளசி, கற்பூரவல்லி, மருதாணி, மா, வேப்பிலை போன்றவையும் உள்ளன. சமையலுக்கு மிளகாய், முருங்கை, புதினா,…
ஹலோ With காம்கேர் -33: எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளிடம் பார்ஷியாலிட்டி இல்லாமல் நடந்துகொள்கிறார்களா?
ஹலோ with காம்கேர் – 33 February 2, 2020 கேள்வி: எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளிடம் பார்ஷியாலிட்டி இல்லாமல் நடந்துகொள்கிறார்களா? பொதுவாகவே வளைகாப்பு முடிந்தபின்னர் அம்மா வீட்டுக்கு வரும் பெண்கள் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தங்குவார்கள். இன்று வேலைக்குச் செல்லும் பெண்கள் பெருகியதால் பெண் வீட்டில் அம்மாக்கள் தங்குவது சகஜமாகி வருகிறது….
ஹலோ With காம்கேர் -32: இன்றைய இளம் தலைமுறையினர் எப்படி இருக்கிறார்கள்?
ஹலோ with காம்கேர் – 32 February 1, 2020 கேள்வி: இன்றைய இளம் தலைமுறையினர் எப்படி இருக்கிறார்கள்? எங்கள் அலுவலகத்தில் சிறிய மரவேலை. வந்திருந்த கார்ப்பென்டர் எனக்கு ஏற்கெனவே அறிமுகம். சென்ற வருடம் எங்கள் நிறுவனத்தில் சில மாற்றங்கள் செய்து சீரமைத்தோம். அப்போது மரவேலை முழுவதையும் அவர்தான் செய்துகொடுத்திருந்தார். அப்போது அவருடைய மகன் ப்ளஸ்…
ஹலோ With காம்கேர் -31: நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைகிறதா?
ஹலோ with காம்கேர் – 31 ஜனவரி 31, 2020 கேள்வி: நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைகிறதா? சில வருடங்களுக்கு முன்னர் என் நிறுவனத்தின் அனிமேஷன் பிரிவுக்கு ஒரு நேர்காணல். ஒரு மணிநேரத்துக்கு நான்கு பேர் என்ற கணக்கில் செயல்முறை விளக்கமாக ஒரு கான்செப்ட் கொடுத்து அதை அனிமேஷன் செய்யச் சொல்லி இருந்தேன்….
ஹலோ With காம்கேர் -30: டீம் ஒர்க்கில் குளறுபடி ஏற்பட்டால் என்ன நடக்கும்?
ஹலோ with காம்கேர் – 30 ஜனவரி 30, 2020 கேள்வி: டீம் ஒர்க்கில் குளறுபடி ஏற்பட்டால் என்ன நடக்கும்? அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது சென்னையில் பரபரப்பாக இயங்கிவரும் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததால், தொடர்ச்சியாக அங்குதான் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் அப்பாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பொதுப் பரிசோதனை…
ஹலோ With காம்கேர் -29: பேருந்தில்கூட அனிமேஷன்களை உருவாக்க முடியுமா?
ஹலோ with காம்கேர் – 29 ஜனவரி 29, 2020 கேள்வி: ஆடி அசையும் பேருந்தில்கூட அனிமேஷன்களை உருவாக்க முடியுமா? மரங்கள் சூழ்ந்த அழகிய கிராமத்தில் இயங்குகின்ற தொடக்கப்பள்ளியில் பள்ளிநேரம் முடிவடைகிறது. மாணவ மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிய பிறகு தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் வீட்டுக்குக் கிளம்புகிறார்கள். ஓரிருவர் ஸ்கூட்டியில் கிளம்பிச் செல்கிறார்கள். மற்றவர்கள் பேருந்து…
ஹலோ With காம்கேர் -28: நிஜத்திலும் கனவிலும் ஏற்பட்ட இன்ப அதிர்வலைகள்
ஹலோ with காம்கேர் – 28 ஜனவரி 28, 2020 கேள்வி: சமீபத்தில் எனக்கு நிஜத்திலும் கனவிலும் ஏற்பட்ட இன்ப அதிர்வலைகள் என்ன தெரியுமா? நேற்று இரவு 9.30. நேற்று அந்த நேரத்தில் மெசஞ்சரில் ஒரு ஃபேஸ்புக் நட்பிடம் இருந்து ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோக்கள் வந்திருந்தன. சிவகாசி ஸ்ரீஷெண்பகவிநாயகர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும்…