ஹலோ With காம்கேர் -329: ‘மல்டி டாஸ்க்கிங்’ ஆண்களுக்கு சாத்தியமா?
ஹலோ with காம்கேர் – 329 November 24, 2020 கேள்வி: ‘மல்டி டாஸ்க்கிங்’ ஆண்களுக்கு சாத்தியமா? ‘மல்டி டாஸ்க்கிங்’ என்பது ஒரு கலை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்யக்கூடிய ‘மல்டி டாஸ்க்கிங்’ என்பது பெண்களிடம் இயல்பாக இருக்கும் ஒரு குணம். அழும் பிள்ளையை கொஞ்சி சமாதானப்படுத்தியபடி அடுப்பில் ஏதேனும் சமையல் செய்துகொண்டிருப்பாள்….
ஹலோ With காம்கேர் -328: ‘காய்கறி கதம்ப சுண்டல்’
ஹலோ with காம்கேர் – 328 November 23, 2020 கேள்வி: ‘காய்கறி கதம்ப சுண்டல்’ – ஞாயிறு காலை டிபனை இப்படி சாப்பிட்டிருக்கிறீர்களா? வாரம் முழுவதற்குமாக நாம் வாங்கும் காய்கறிகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு ஞாயிறு அன்று காலை காய்கறி கதம்ப சுண்டல் போல் செய்து சாப்பிடலாம். பெரும்பாலானோர் வீடுகளில் ஞாயிறு அன்று…
ஹலோ With காம்கேர் -327: இன்லெண்ட் லெட்டர் வந்ததா?
ஹலோ with காம்கேர் – 327 November 22, 2020 கேள்வி: இன்று கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இன்லெண்ட் கடிதம் அனுப்பி உள்ளேன். படிக்கிறீர்களா? நீண்ட கடிதம்தான். பொறுமையாக படியுங்களேன். அன்புள்ள வாசகர்களுக்கு, நலம். நலம் அறிய அவா. எனக்கு இந்த ஐடியை தவிர வேறு பர்சனல் ஐடி எதுவும் கிடையாது. ‘காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட்…
ஹலோ With காம்கேர் -326: பைரட்டட் மனிதர்கள்!
ஹலோ with காம்கேர் – 326 November 21, 2020 கேள்வி: பைரட்டட் மனிதர்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பைரட்டட் (Pirated) என்றால் திருட்டு. இப்போதெல்லாம் தகவல் திருட்டு என்பது ஏதேனும் ஒரு விதத்தில் நடந்துகொண்டுதான் உள்ளது. பலரது புத்தகங்கள் PDF வடிவில் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது குறித்து பேசும்போதெல்லாம் நான் பல கோடிகளில் தயாராகும் சினிமா…
ஹலோ With காம்கேர் -325: இறந்த பிறகும் வாழ வேண்டுமா?
ஹலோ with காம்கேர் – 325 November 20, 2020 கேள்வி: இறந்த பிறகும் வாழ வேண்டுமா? இரண்டு தினங்களுக்கு முன்னர், எம்.ஒ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஜர்னலிசம் படிக்கும் மாணவி செல்வி. நித்யாஸ்ரீ தன் கல்லூரி ப்ராஜெக்ட்டுக்காக என்னை நேர்காணல் செய்திருந்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். போனிலேயே ரெகார்ட் செய்துகொண்டார். நேர்காணல் செய்து…
ஹலோ With காம்கேர் -324: வருத்தி எடுக்கும் 2020! M.O.P. Vaishnav College Interview (Nov 19, 2020)
ஹலோ with காம்கேர் – 324 November 19, 2020 கேள்வி: வருத்தி எடுக்கும் 2020 என் கருத்து என்ன? 2020 – ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் என்னனென்ன என்று கேட்டால் யோசிக்காமலேயே பதில் சொல்லிவிட முடியும். கொரோனா, கோவிட், லாக் டவுன், வேலை இழப்பு, திடீர் மரணங்கள். நேற்று இந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு…
ஹலோ With காம்கேர் -323: தவறு செய்பவர்கள் ஏன் தங்கள் தவறை உணர்வதே இல்லை?
ஹலோ with காம்கேர் – 323 November 18, 2020 கேள்வி: தவறு என்றால் என்ன… தவறு செய்பவர்கள் ஏன் தங்கள் தவறை உணர்வதே இல்லை? தவறு என்பது கொலை செய்வதோ, திருடுவதோ, பொய் சொல்வதோ, பெண்களை வன்கொடுமை செய்வதோ, ஏமாற்றிப் பிழைப்பதோ மட்டுமல்ல. ஒருவருக்குப் பிடிக்காது என தெரிந்தும் அவரது உணர்வுகளை சீண்டி மகிழும்…
ஹலோ With காம்கேர் -322: வாழ்க்கையில் நம் பர்சனல் ஸ்பேஸில் மற்றவர்களை ஓர் அளவுக்கு மேல் அனுமதிப்பது சரியா?
ஹலோ with காம்கேர் – 322 November 17, 2020 கேள்வி: வாழ்க்கையில் நம் பர்சனல் ஸ்பேஸில் மற்றவர்களை ஓர் அளவுக்கு மேல் அனுமதிப்பது சரியா? அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு திருமண நிச்சயதார்த்தத்தை கொரோனா பிரச்சனை காரணமாக முக்கியமான சில உறவினர்களை மட்டும் அழைத்து ஒரு சிறிய கல்யாண மண்டபத்தில்…
ஹலோ With காம்கேர் -321: யார் பெயர் அற்றவர்கள்?
ஹலோ with காம்கேர் – 321 November 16, 2020 கேள்வி: நல்லவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்துக்காக வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பதும், கெடுதல் செய்பவர்கள் மகிழ்ச்சியுடனும் வளைய வருவதும் ஏன்? பொதுவாக என் மனதில் இருந்து சில மனிதர்களின் பெயர்கள் நழுவி மறைந்துவிடும். இத்தனைக்கும் நித்தம் அவர்களை ஏதேனும் ஒரு விதத்தில் நேரடியாகவோ அல்லது மீடியாக்கள் மூலமோ…
ஹலோ With காம்கேர் -320: ஒரு பெண் ஐந்தாறு ஆண்களை அடித்து துவம்சம் செய்ய முடியுமா?
ஹலோ with காம்கேர் – 320 November 15, 2020 கேள்வி: ஒரு பெண் ஐந்தாறு ஆண்களை அடித்து துவம்சம் செய்ய முடியுமா? தீபாவளி தினத்துக்கு முதல் நாளில் இருந்தே விட்டு விட்டு மழை. காலையில் இருந்தே கேபிள் இணைப்பில் ஏதோ கோளாறு. மழையைப் போலவே அந்த சிக்னலும் வந்து வந்து சென்றுகொண்டிருந்தது. எந்த சேனலும்…