
ஹலோ With காம்கேர் -204: இதயத்தால் பேச முடியுமா?
ஹலோ with காம்கேர் – 204 July 22, 2020 கேள்வி: இதயத்தால் பேச முடியுமா? நேற்று முன்தினம் இரவு அப்பாவுக்கு தூக்கம் இல்லை. வழக்கமாக படுத்தவுடன் அரை மணியில் தூங்கிவிடும் அப்பா அன்று இரவு ஒரு மணி வரை தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். இரண்டு மணிக்கு…

ஹலோ With காம்கேர் -203: வீட்டுப் பெரியவர்களை வேலை வாங்கலாமா?
ஹலோ with காம்கேர் – 203 July 21, 2020 கேள்வி: வீட்டுப் பெரியவர்களை வேலை வாங்கலாமா? வீட்டில் உள்ள வயதான அப்பா அம்மா சும்மா இல்லாமல் ஏதேனும் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ‘வயதான பெற்றோரை ஏன் வேலை வாங்குகிறீர்கள்’ என்ற கேள்வியை கடந்து வராதவர்களே இருக்க முடியாது. உடலும் மனதும்…

FEEDBACK- ஹலோ With காம்கேர் -202: Personal, Confidential எனும் மாய வலையிலா இளைஞர்கள்?
இன்றைய பதிவுக்கான Feedback! ஃபேஸ்புக்கில் எனக்கு வாசகர்கள் இருப்பதைப் போலவே என் இணையதளத்துக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வாசகர்கள் உண்டு. அதில் என் பதிவுகளை வாசித்து வரும் ஒரு பெண் இன்றைய பதிவு குறித்து (http://compcarebhuvaneswari.com/?p=6609) இமெயில் அனுப்பி இருந்தார். அவர் அனுமதியுடன் அவர் அனுப்பிய இமெயிலின் சாராம்சத்தை உங்கள் பார்வைக்கு இங்கே பகிர்கிறேன். பிள்ளைகள் தங்களுக்குள்…

ஹலோ With காம்கேர் -202: Personal, Confidential எனும் மாய வலையிலா இளைஞர்கள்?
ஹலோ with காம்கேர் – 202 July 20, 2020 கேள்வி: Personal, Confidential எனும் மாய வலையில் இளைஞர்கள் சிக்கியுள்ளார்களா? மற்ற நேரங்களில் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவர்களின் பிரச்சனைகளை ஹெச்.ஆர் பார்த்துக்கொள்வார். இந்த கொரோனா காலத்து நெருக்கடி நேரத்தில் ஹெச்.ஆரை தொடர்புகொள்ள முடியாதபோது என்னை நேரடியாக தொடர்புக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்ததால், கல்லூரியில் இருந்து நேரடியாக…

ஹலோ With காம்கேர் -201: உங்கள் ப்ளஸ் மைனஸ்?
ஹலோ with காம்கேர் – 201 July 19, 2020 கேள்வி: உங்கள் ப்ளஸ் மைனஸாக உங்களைச் சுற்றி இயங்குபவர்கள் நினைப்பது என்ன? நேற்று ஓர் இணைய பத்திரிகைக்காக போனில் பேட்டி எடுத்தார்கள். அதில் அவர்கள் கேட்ட கேள்விகளுள் ஒன்றுதான் இது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கேள்விக்கான பதில் வேறுபடும். பதினைந்து வயதில், என் திறமை…

ஹலோ With காம்கேர் -200: நாங்கள் புத்தாடைகளே அணிவதில்லை தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 200 July 18, 2020 கேள்வி: நாங்கள் புத்தாடைகளே அணிவதில்லை தெரியுமா? நான் இன்று சொல்லப் போவது உங்களுக்கெல்லாம் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கலாம். ஆனால் நாங்கள் இப்படித்தான் எங்கள் நினைவு தெரிந்த நாட்களாய் வாழ்ந்து வருகிறோம். தீபாவளி, பொங்கல், பிறந்த நாள் என மூன்று தினங்களுக்கு மட்டுமே புத்தாடைகள் வாங்கி…

ஹலோ With காம்கேர் -199: ‘இவர்கள் இதற்கு மட்டும்’ என்ற மனப்பாங்கு ஆபத்தானதா?
ஹலோ with காம்கேர் – 199 July 17, 2020 கேள்வி: ‘இவர்கள் இதற்கு மட்டும்’ என்ற மனப்பாங்கு ஆபத்தானதா? இன்றைய இளம் தலைமுறையினருக்கு முந்தைய தலைமுறையினரை விட எல்லாவற்றிலும் வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் வெளிப்பார்வைக்கு தன்னம்பிக்கைமிக்கவர்களாகத் தோன்றினாலும் அடிப்படையில் கொஞ்சம் பலவீனமானவர்களாகவே உள்ளனர் என்பதையும் மறுக்க முடிவதில்லை.அதனால்தானே முணுக்கென்றால் எதையுமே தாங்க முடியாமல் தற்கொலை…

ஹலோ With காம்கேர் -198: வாட்ஸ் அப், மெசஞ்ர்களை இங்கிதமாக பயன்படுத்துவது எப்படி?
ஹலோ with காம்கேர் – 198 July 16, 2020 கேள்வி: வாட்ஸ் அப், மெசஞ்ர்களை இங்கிதமாக பயன்படுத்துவது எப்படி? இரு தினங்களுக்கு முன்னர் இரவு 1 மணிக்கு ஒரு பெண்ணிடம் இருந்து ‘மேடம் ப்ளீஸ் ஹெல்ப்… என் கணவர் என்னையும் என் குழந்தையையும் டார்ச்சர் செய்கிறார்… நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்’ என்ற தொனியில்…

ஹலோ With காம்கேர் -197: அறிவுரைகளுக்குப் பஞ்சமா என்ன?
ஹலோ with காம்கேர் – 197 July 15, 2020 கேள்வி: அறிவுரைகளுக்குப் பஞ்சமா என்ன? நேற்று ஒரு சேனலில் உண்மை சம்பவங்களை விவரிக்கும் ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. குற்றங்களையும் அது நடந்த சூழல்களையும் பேசுகின்ற நிகழ்ச்சி அது. ‘மனைவி என்றும் பாராமல் தீ வைத்துக்கொளுத்திய கணவனை என்னவென்று சொல்வது’ என அந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த…

ஹலோ With காம்கேர் -196: கொரோனா காலத்து ‘லாக் டவுன்’ காலத்தில் உங்கள் லைஃப் ஸ்டைல்?
ஹலோ with காம்கேர் – 196 July 14, 2020 கேள்வி: கொரோனா காலத்து ‘லாக் டவுன்’ காலத்தில் உங்கள் லைஃப் ஸ்டைல் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது? வழக்கமாக காலை 8 மணிக்கு அலுவலகம் கிளம்பிச் சென்றால் வீடு திரும்ப இரவு 8 மணி ஆகும். கொரோனா காலத்து ‘லாக் டவுன்’ காலத்தில் அலுவலகப்…