டெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா?

உங்கள் ஃபேஸ்புக் ஐடிக்குள் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யும்போது உள்ளே செல்லாமல் ‘Your Facebook ID is temporarily blocked’ என்ற தகவல் வந்தால் கவலை வேண்டாம். உங்கள் ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது என பதற வேண்டாம். உங்கள்  ஐடியை மீட்டெடுக்க முடியும். ஃபேஸ்புக் ஐடி ஏன் பிளாக் ஆகிறது?…

விகடன் டிவியில்! குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்? (JULY 2019)

பெற்றோர்களே… இப்படியெல்லாம் பிள்ளைகள் மொபைல் பயன்படுத்தினால் பிரச்னையே இல்லை! என்ற தலைப்பில் என்னுடைய கருத்துக்கள் விகடன் டிவியில். விகடன் டிவியில்! – காம்கேர் கே. புவனேஸ்வரி (ஜுலை 4, 2019) குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்? பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவக்கூடிய ஆப்கள் குறித்து ஜூலை 4, 2019 வியாழன் அன்று விகடன் டிவியில் வெளியான என்…

டெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை!

யுடியூபில் கேமிரா மூலம் ஷூட் செய்யப்பட்ட வீடியோக்கள், அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், இமேஜ் ஃபைல்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் என பலவகைப்பட்ட வீடியோ ஃபைல்களைப் பார்த்திருப்போம். அவற்றில் பல பவர்பாயின்ட் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஃபைல்கள் என்றால் நம்ப முடிகிறதா? இப்போது பவர்பாயின்ட் மூலம் வீடியோ ஃபைலை உருவாக்கும் முறையைப் பற்றி தெரிந்துகொள்வோம். தேவையான பிரசன்டேஷன்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்! (நம் தோழி)

ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்! ஒரு தொலைபேசி அழைப்பு. வேலூரில் இருந்து  ஒரு வாசகி பேசுகிறார் என சொல்லி என் உதவியாளர் போனை கனெக்ட் செய்தார். போனில் பேச ஆரம்பித்த பெண் நான் எழுதிய ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகத்தில் விவேகானந்தர் கொள்கைகளை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு…

டெக்னோஸ்கோப்[8] – வெப்சைட்டை PDF ஆக இயக்கும் முறை!

வெப்சைட்டை PDF  ஆக இயக்கும்  முறை வெப்சைட் துவக்க விழா ஒன்றுக்குத் தயாரானோம். விழா ஏற்பாடு செய்திருந்த மண்டபத்தில் Wi-Fi கிடையாது. மேலும், எந்த ஒரு  இன்டர்நெட் இணைப்புக்கான சிக்னலும் சரியாகக் கிடைக்கவில்லை. இதையெல்லாம் நாங்கள் முன்பே எதிர்பார்த்து அந்த வெப்சைட்டையே PDF ஃபைலாக மாற்றி எடுத்துச் சென்றிருந்தோம். Welcome பட்டனை கிளிக் செய்தவுடன் வெப்சைட்…

தாய்மொழி அத்தனை கஷ்டமா?

தாய்மொழி அத்தனை கஷ்டமா? கம்ப்யூட்டரில் C மற்றும் C++ என இரட்டை மொழிகள் ரொம்ப ‘பிரபலம்’. இதை தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவர்கள் நன்கறிவர். இந்த இரண்டு மொழிகளில் புலமைப் பெற்றிருந்தால் தொழில்நுட்பத்தில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம். ஜாவா, டாட் நெட், சி ஷார்ப் டாட் நெட், ஏ.எஸ்.பி டாட் நெட், விபி டாட்…

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்!

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் நூலாசிரியர்கள் – பிரியசகி; ஜோசப் ஜெயராஜ் ச.ச. ‘டிஸ்லெக்சியா’ என்ற கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூல் கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் பேருதவியாக இருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தை தன்னம்பிக்கை சொட்ட சொட்ட எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தும் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த புத்தகத்தில்…

டெக்னோஸ்கோப்[7] – உலகின் முதல் புரோகிராமர் ஒரு பெண்!

இன்றைக்கு நம் உள்ளங்கையில்  பொதிந்து வைத்திருக்கும் மொபைல் போனில் கம்ப்யூட்டரையும், இண்டர்நெட்டையும் அடக்கி இந்த உலகையே நம் கைவிரல் அசைவில் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்று தெரியும். சார்லஸ் பாபேஸ் (1791-1871) என்பவர் தான் முதன் முதலில் கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்து…

டெக்னோஸ்கோப்[6] – வீடியோவில் உள்ள ஆடியோவை டவுன்லோட் செய்யும் முறை

யுடியூப் வீடியோக்களை ஆடியோவாகவும், வீடியோவாகவும்  டவுன்லோட் செய்யும் முறை யுடியூப் வீடியோக்களைப் பலவிதங்களில் பார்த்துப் பயன்படுத்தலாம். யுடியூப் வீடியோவை அப்படியே வீடியோவாகவும் (அதிலுள்ள ஆடியோவுடன் சேர்த்து அப்படியே), வீடியோவில் உள்ள  வீடியோவை தவிர்த்து ஆடியோவை மட்டும் தனியாகவும் டவுன்லோட் செய்ய முடியும். யுடியூப் வீடியோவை நாம் டவுன்லோட் செய்யும் போது,  ஃபைலில் அளவு பெரியதாக இருப்பதால்…

வாழ்க்கையின் OTP-11 (புதிய தலைமுறை பெண் – ஜூன் 2019)

ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது, அதை நேரடியாக அணுகி அதனுள் சென்று நேரடியாக தீர்த்துக்கொள்வதும் தெளிவு பெறுவதும் ஒரு வகை. பிரச்சனையை திசை திருப்பி வெளியில் இருந்து அந்தப் பிரச்சனையை அணுகி வேறுவிதமாக அதைக் கையாண்டு தீர்வு காண்பது மற்றொரு வகை. இதை மடைமாற்று முறை எனலாம். முன்னதைவிட பின்னதில் தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம்….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon