My 26 in Compcare 26 (அக் 26, 2018)

காம்கேர்  26 நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்… காம்கேரில் நேற்று நடந்த மீட்டிங்கில்.. என் 26 வயதில் காம்கேர் மூலம் நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என கேட்டு என்னுடன் பணியாற்றும்  ஸ்டாஃப்கள் சிலர் நினைவுகளை கிளறிவிட எனக்கு நானே ஊக்கப்படுத்திக்கொள்ளவும், என் ஸ்டாஃப்களுக்கு பதிலளிக்கவும் நானும் சற்று திரும்பிப் பார்த்தேன்… உங்கள் பார்வைக்காகவும்… என் 26 வயதில்……

இங்கிதம் பழகுவோம்[3] ரொம்ப பிசி (https://dhinasari.com)

ஒருசில பல்கலைகழகங்களில் நான் எழுதி எங்கள் காம்கேர் பப்ளிஷ் செய்துள்ள புத்தகங்கள் பாடதிட்டமாக உள்ளன. ஒருசில பல்கலைக்கழகங்களில் என்னிடம் கான்செப்ட் கொடுத்து எழுதி மட்டும் தரச் சொல்லியும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் என்னிடம் ஒரு புத்தகம் எழுதித்தர கேட்டார்கள். மாணவர்களுக்கு கல்வியுடன் வாழ்வியலையும் சொல்லித்தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் துறைத்தலைவர் என்னிடம் போனில் பேசிய…

#கதை: சாவியில்… ‘நியதிகள் மாறலாம்’ (நவம்பர் 14, 1990)

சரஸ்வதி பூஜை, விஜயதசமி முடிந்து பல்கலைக்கழக புது பிராஜெக்ட் ஒன்றுக்கும் சேர்த்து பூஜை போட்டு சிறிது கேப் கிடைக்க, என்னவோ திடீரென மனதுக்குள் ஒரு ஸ்பார்க். நான் கல்லூரியில் M.Sc. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிப்பதற்குள் கோகுலம், கலைமகள், விஜயபாரதம், சாவி, பாக்யா, தினமலர், ராணி, ராஜம், நாரதர், சுபமங்களா என பல்வேறு பத்திரிகைகளில் கதை கவிதை…

செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு (தினமலர் அக் 19, 2018)

  தினமலர் ஈரோடு எடிஷனில்  (அக் 19, 2018) ‘செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு’ என்ற தலைப்பிலான முழு கட்டுரையில் என் கருத்து… முழு கட்டுரைக்கான லிங்க்: 1910_Smart Phone Spl Page தினமலர் நாளிதழில்  திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு எடிஷன்களில் மட்டும் அக்டோபர் 19, 2018 அன்று வெளியான கட்டுரை… என்னுடைய…

தீதும் நன்றும் கற்றுத் தருவோம் (அக் 19, 2018)

தியேட்டரில் ஆண் தேவதை பார்க்கச் சென்றிருந்தேன்.  ‘தீதும் நன்றும் கற்றுத் தருவோம்’ என்ற கொடேஷனுடன் குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கும் திரைப்படத்தில், பெரும்பாலான காட்சிகள் உட்கார வைத்து வகுப்பெடுத்ததைப் போல இருந்ததாலோ என்னவோ, திரைப்படத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸானதைப் போலவே இருந்து. ஆனாலும்… தேவையில்லாத ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஏதுமின்றி,…

சும்மா இருப்பவர்களும் வணங்க வேண்டிய தெய்வம் சரஸ்வதி! (அக் 18, 2018)

  சரஸ்வதி தேவியை வழிபட்டால் நமக்கு வரப்போகும் துன்பத்துக்கான எச்சரிக்கையை நமக்கு உணர்த்துவதன் மூலம் துன்பங்களில் இருந்து காப்பாற்றி விடுவாள். இந்தக் கருத்தை பாரதியார் ‘தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்’ என்கிறார். எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவதைப் போல சரஸ்வதியையும் வணங்கி வழிபட்டுத் தொடங்கினால் அந்த செயல் வெற்றிகரமாக முடியும்….

காம்கேர் 26 (அக் 18, 2018)

எங்கள் காம்கேர் (Compcare Software Private Limited) மூலம் தொழில்நுட்பத்தில் பல முதன் முயற்சிகளில் ஈடுபட வைத்து அவை வெற்றிபெற உதவிய சரஸ்வதி தேவிக்கு நன்றி சொல்லும் பதிவு… 1992-2018 வரை காம்கேர்… இன்று 26-ம் ஆண்டில் வெற்றிகரமாக… இதுபோன்ற ஒரு சரஸ்வதி பூஜை தினத்தன்று 1992-ம் ஆண்டு கல்வி-உழைப்பு-திறமை என்ற மூன்றை மட்டுமே மூலதனமாகப்…

இங்கிதம் பழகுவோம்[2] மேடை நிகழ்ச்சிகளின் சொதப்பல்கள் (https://dhinasari.com)

பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பேச்சாளர்களின் அறிமுக உரையை சொதப்பி விடுவார்கள். நான் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் அனுபவம் அப்படித்தான்… சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் அறிமுகப்படுத்துவார்கள். என்னுடன் என் அப்பா வந்திருப்பார்… அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு ‘திருமதி புவனேஸ்வரி அவர் கணவருடன் வந்திருக்கிறார்’ என்பார்கள்… உடன் வந்திருப்பவர் குறித்து பேச வேண்டிய தேவையே இல்லாதபோதும்… கருப்பு கோட்…

அமெரிக்காவில் (அக் 11, 2018)

அமெரிக்காவில் 12-ம் வகுப்பு முடிந்ததும் கான்வகேஷன் நடக்கும். அந்த நிகழ்ச்சியின்போதுதான் பட்டம் அளித்து சிறப்பிப்பார்கள். அந்த விழாவிற்கு நடை, உடை, பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மாதகாலம் பயிற்சி அளிப்பார்கள். உடை உடல் முழுவதையும் கவர் செய்திருக்க வேண்டும். உடலின் மேல்பகுதியில் முன்போ, பின்போ தெரியும்படி இருக்கக் கூடாது. வெள்ளை நிறத்தில் இருக்க…

பஞ்சு மிட்டாய் – சமுதாயத்துக்கு என்ன செய்கிறது?

பிரபுவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாய் தகவல் கொடுத்திருந்தார்.  ‘தன்யஸ்ரீக்கு தன்யனாய் ஒரு தம்பி…’ என வாழ்த்தி விட்டு அமர்ந்தபோது பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ் வண்ணமயமாய் பஞ்சுமிட்டாயின் கலர்களுடன் என் கவனத்தை ஈர்த்தது என் டேபிள் மீது. ‘பஞ்சு மிட்டாய்’ குறித்து எழுத வேண்டும் என வைத்திருந்த கான்செப்ட்  வேலைபளுவின் காரணமாய் தள்ளிக்கொண்டே போனது. இன்று…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon