
இரு கண்பார்வைத் திறன் அற்றவரும், ஏஐ சாஃப்ட்வேர் ஆர்வமும்!
இரு கண்பார்வைத் திறன் அற்றவரும், ஏஐ சாஃப்ட்வேர் ஆர்வமும்! இன்று கல்லூரிமுதல்வராய் ஓய்வுபெற்ற டாக்டர் ஆர். ஜெயசந்திரன் அவர்களுக்காக ஒரு ஏஐ ப்ராஜெக்ட் தயாரிப்பு குறித்த கலந்துரையாடல். இரு கண் பார்வைத் திறன் அற்ற டாக்டர் ஆர்.ஜெயசந்திரன் அவர்களை 1998-ஆம் ஆண்டு முதல் பரிச்சயம். 25 ஆண்டுகளுக்கும் முன்பே பார்வைத் திறன் அற்றவர்களுக்காக கம்ப்யூட்டர்…

போட்டோஷாப் காபி!
போட்டோஷாப் காபி! போட்டோஷாப்பில் ஓவியங்கள் வரையும் போதோ அல்லது ஏதேனும் வடிவமைக்கும்போதோ மஞ்சள் கலரை தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் சிவப்பு, பச்சை, நீல கலர்களை கூட்டியோ குறைத்தோ செய்துகொண்டே வரும்போது ஒரு கட்டத்தில் நாம் தேர்ந்தெடுத்த மஞ்சள் கலர் சம்மந்தமே இல்லாத அல்லது நாம் எதிர்பார்க்காத ஊதா நிறக் கலரை நம் கண் முன் கொண்டு வந்து…

#Ai: தரம்!
தரம்! வணக்கம் மேடம். ஏஐ உலகில் இனி நடக்கப் போவது என்ன? அறிமுக வகுப்பு – என் மகள் கோபிகாவிற்கு தாங்கள் வழங்கியதற்கு முதலில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சனிக்கிழமை வகுப்பில் அவள் கலந்து கொண்ட போது, நான் அந்த சமயம் வீட்டிற்கு வர வேண்டிய ஒரு காரணத்தால், அவளைச் சந்திக்கும் போது, காதில்…

ஸ்ரீபத்மகிருஷ் 2023: சேவாலயா மாணவ மாணவிகளுக்கு Ai வெபினார்! (ஆகஸ்ட் 2023)
சேவாலயா மாணவ மாணவிகளுக்கு Ai வெபினார்! எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மூலம் 2023 ஆகஸ்ட் மாதம் முதல், ஒவ்வொரு வாரமும் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற நிகழ்ச்சியை ஆன்லைனில் (Webinar) நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். ஆகஸ்ட் 12, 2023 மற்றும் ஆகஸ்ட் 13, 2023 தேதிகளில் சேவாலயா…

#Ai: திருமணப் பரிசு!
திருமணப் பரிசு! வணக்கம் மேடம், நீங்கள் நடத்திய அசத்தும் AI, மிரட்டும் Metaverse தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பங்கேற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல நல்ல தகவல்களை இதன் மூலமாக தெரிந்து கொண்டேன். என் திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், நீங்கள் கொடுத்த மிகச் சிறந்த பரிசு இது. பணமாகவோ, பொருளாகவோ கிடைக்கும் பரிசுகளை விட…

#Ai: மாணவர்கள், ஓய்வு பெற்றவர்கள், சுயதொழில் முனைவோர்!
பள்ளி மாணவி, கல்லூரி மாணவன், ஓய்வு பெற்றவர், சுயதொழில் முனைவர் என பலதரப்பட்ட பிரிவினரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவர்களின் கருத்துக்கள்!

#மலேசியா: மலேசியாவும், அரசியலும்!
மலேசியாவும், அரசியலும்! மலேசிய பயணத்தில் ஒரு இஸ்லாமிய பெண் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததை, தன்னம்பிக்கையாக வளர்ந்ததை, சுயதொழில் முனைவராக உயர்ந்ததை எல்லாம் உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் பெற்றோர், உற்றார், உறவினர், கணவர் வீட்டில் இப்படி எல்லோருக்கும் புரிய வைக்க பிரம்மப் பிரயத்தனப்பட்டு, அப்படியே புரிந்துகொள்ளாவிட்டாலும் அதை பெரிதுபடுத்தாமல் தன் வழியில்…

மலேசியா: யார் அந்தப் பெண்?
யார் அந்தப் பெண்? மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 500 பேர்கள் கலந்து கொண்டார்கள். மாநாடு ஜூலை 21 முதல் 23 வரை. ஆனால் மாநாட்டுக்கு 2 நாட்கள் முன்னதாகவே மலேசியாவில் இருக்கும்படி உள்ளூர் சுற்றுலாவுக்காக அனைவரையும் ஒருங்கிணைத்திருந்தார்கள். சென்னையில் இருந்து குழு குழுவாக சிறப்பு விருந்தினர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும்…

#மலேசியா: நல்லவைப் பெருக!
நல்லவைப் பெருக! மலேசியாவில் நடைபெற்ற 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டபோது அங்குள்ள சில பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் என்னிடம் சிறு நேர்காணல் செய்து ஒலி(ளி) பரப்பினார்கள். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே சென்னையைச் சார்ந்த லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் உயர்திரு கிரிஜா ராகவன் என்னை வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்து…

#மலேசியா: ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகை (August 2023)
-லேடீஸ் ஸ்பெஷல்- பத்திரிகையிலேயே படிக்க இங்கு கிளிக் செய்யவும்! உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி காம்கேர் நிறுவனர் காம்கேர் கே. புவனேஸ்வரி (கொண்டாடி மகிழ்ந்த ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழ்) ஜுலை 21 முதல் 23 வரை மலேசியாவில் நடைபெற்ற 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்கு…