ஹலோ With காம்கேர் – 7 : எல்லா வேலைகளையும் உங்கள் தலையில் சுமப்பவரா நீங்கள்?

ஹலோ with காம்கேர் – 7 ஜனவரி 7, 2020 கேள்வி: எந்த வேலையானாலும் நானே செய்தால்தான் திருப்தியாக இருக்கிறது. அதனால் என்னால் நிறைய வேலைகளை செய்ய முடிவதில்லை. ஒருசிலருக்கு இந்த குணம் உண்டு. எந்த வேலையானாலும் அதை தாங்களே தங்கள் கைகளால் செய்ய வேண்டும், அப்போதுதான் அது நேர்த்தியாக இருக்கும் என்று நினைப்பார்கள். வேறு…

ஹலோ With காம்கேர் – 6 : உங்கள் காதல் அனுபவங்களை எந்த வயதில் உங்கள் பிள்ளைகளிடம் சொல்லலாம்?

ஹலோ with காம்கேர் – 6 ஜனவரி 6, 2020 கேள்வி: உங்கள் காதல் அனுபவங்களை எந்த வயதில் உங்கள் பிள்ளைகளிடம் சொல்லலாம்? சென்னையில் பல கிளைகள் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவியை அழைத்துக்கொண்டு அவள் அம்மா என்னிடம் ஆலோசனை பெற வந்திருந்தார். கவுன்சிலிங் செய்வது என் முழுநேர வேலை…

ஹலோ With காம்கேர் – 5 : மேடையில் பேசும்போது கைகால் உதறல் எடுக்கிறதே?

ஹலோ with காம்கேர் – 5 ஜனவரி 5, 2020 கேள்வி: மேடையில் நான்கு பேருக்கு முன்னால் மைக்கில் பேச வேண்டும் என்றால் கைகால் உதறல் எடுக்கிறதே? இந்த பயத்துக்கு ஸ்டேஜ் ஃபியர் (Stage Fear)  என்று பெயர். நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம். கலகலப்பான நபராக இருக்கலாம். உங்களைச் சுற்றி நிறைய நட்புகள் இருக்கலாம். ஆனாலும்…

ஹலோ With காம்கேர் – 4 : இறைசக்திக்கும் இயற்கைக்கும் என்ன வித்தியாசம்?

ஹலோ with காம்கேர் – 4 ஜனவரி 4, 2020 கேள்வி: இறைசக்திக்கும் இயற்கைக்கும் என்ன வித்தியாசம்? நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் நம்முடைய வெற்றி தோல்விகளுக்கு நம்முடைய திறமையும் உழைப்பும் மட்டுமே காரணம் என்று. ஆனால் அப்படி அல்ல அது. நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது. அதுவே இறைசக்தி. நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள்…

ஹலோ With காம்கேர் – 3 : நம்மைவிட திறமையில் குறைந்தவர்கள் புகழிலும் பணத்திலும் முன்னணியில் இருக்கிறார்களே?

ஹலோ with காம்கேர் – 3 ஜனவரி 3, 2020 கேள்வி: நல்ல திறமை இருந்தும் நம்மைவிட திறமையில் குறைந்தவர்கள் புகழிலும் பணத்திலும் முன்னணியில் இருக்கிறார்களே? இந்த ஏக்கம் இல்லாதவர்கள் அபூர்வம். வாழ்க்கையில் புகழ் அடைவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் திறமை மட்டும் போதாது. அப்போ வேறென்ன வேண்டும்? திறமையை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ச்சியாக…

ஹலோ With காம்கேர் – 2 : துரோகம் செய்தவர்களை மறப்பது எப்படி?

ஹலோ with காம்கேர் – 2 ஜனவரி 2, 2020 கேள்வி: துரோகம் செய்தவர்களை மறப்பது எப்படி? துரோகம். எத்தனை வலி நிறைந்த வார்த்தை. உழைப்பாலும், உணர்வாலும், பொருளாலும் நம்மை ஏய்ப்பவர்களின் செயல்பாடுகள் எத்தனை வலி மிகுந்ததாக இருக்கும் என்பதை அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். நம் உழைப்பைச் சுரண்டி அதற்கு தக்க சம்மானமும்,…

ஹலோ With காம்கேர் – 1 : சுயத்தை இழக்காமல் வாழ இயலுமா?

ஹலோ with காம்கேர் – 1 ஜனவரி 1, 2020 கேள்வி: தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே. எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் செய்யவே முடியாது. அலுவலக மீட்டிங், நண்பர்களின் அன்புத்தொல்லை என்று சொல்லிக்கொண்டு மது அருந்துவதையும்…

ஹலோ With காம்கேர்

ஹலோ with காம்கேர் நாளை 2020 – ம் ஆண்டின் தொடக்க நாள். இன்று  ஜனவரி 1, 2019  அன்று தொடங்கிய  ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுக்கான 366-வது எபிசோட். யாருக்கும் அறிவுரை சொல்லவோ, யாரிடமும் என்னுடைய கருத்துக்களை திணிப்பதற்காகவோ இந்தப் பதிவைத் தொடங்கவில்லை.  இந்தத் தொடர் மூலம் எனக்குத் தெரிந்ததை நான் உணர்ந்ததை நான்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon