அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி : கணினித் தமிழ்ப் பயிலரங்கத்துக்கு வித்திட்ட கலைவாணி! (பிப் 8, 2024)

கணினித் தமிழ்ப் பயிலரங்கத்துக்கு அறக்கட்டளை அமைக்க வித்திட்ட  திருமிகு. கலைவாணி! தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திருமிகு. கலைவாணி அவர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வாளராக இருந்தபோது (2018) தமிழ்நாடு அரசிடம் இருந்து இளம் தமிழ் ஆய்வாளர் விருது பெற்றார். அதற்குக் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை என்ன செய்தார்…

அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி: ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும் அதன் மீது தூவப்படும் டாப்பிங்குகள்! (பிப் 8, 2024)

ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும் அதன் மீது தூவப்படும் டாப்பிங்குகள்! இந்த நிகழ்ச்சியில் நான் பேசியதைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகள்தான் நிகழ்ச்சியின் ஹைலைட். ஐஸ்கிரீமை விட அதன் மீது தூவி சாப்பிடும் டாப்பிங்தான் அந்த ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும். அதுபோல்தான் நான் Ai குறித்து பேசியதன் சாராம்சத்தை இன்னும் தெளிவாக மாணவ மாணவிகளுக்குக் கொண்டு சென்றது கேள்வி…

புத்தகத்தில் கண் முன் தோன்றி தமிழில் பேசும் AI அவதார்கள்! (தினகரன் பிப்ரவரி 7, 2024)

www.dinakaran.com வெப்சைட்டில் வெளியான நேர்காணல் – பிப்ரவரி 7, 2024 வெப்சைட் வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்!  எந்த திசை திரும்பினாலும் AI… இன்றைய தொழில்நுட்பத்தினை AI பெரிய அளவில் ஆட்கொண்டு வருகிறது. ராமர் முதல் முருகன் அவதாரங்கள் வரை அனைத்தும் AI மூலம் அமைத்து அதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மறுபக்கம் AI…

கே.கே.நகர் ரோட்டரி கிளப் சென்னை – Artificial iNtelligence (பிப்ரவரி 4, 2024)

கே.கே.நகர் ரோட்டரி கிளப் சென்னை சார்பாக செயற்கை நுண்ணறிவு குறித்து, பிப்ரவரி 4, 2024 அன்று அசோக் நகர் கோகுலம் பார்க் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசினேன். கலந்து கொண்ட அனைவரும் உன்னிப்பாக கவனித்து நிறைய கேள்விகளை எழுப்பினர். மனதுக்கு மிகவும் நிறைவான நிகழ்வாக அமைந்தது. பொதுவாக ரோட்டரி கிளப் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தில் தான்…

Reading Ride: ஆர். ராஜ்குமார் – Ai நூல்களும், ராமகிருஷ்ணா மிஷனும்!

தமிழ்ப் பதிப்பக உலகில் முதன் முதலாக Ai-காக வெளியாகியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு நூல்கள் குறித்து  நெடுஞ்சாலைத் துறையில் உதவிக் கோட்ட பொறியாளராக பணிபுரியும் திரு. ஆர். ராஜ்குமார் அவர்களின் கருத்து. மிக அழகாக Ai நூல்களின் வாசிப்பில், ராமகிருஷ்ணா மிஷனுடன் தன் அனுபவங்களை இழைத்துள்ளார்….

Reading Ride: எனர்ஜி பூஸ்ட்!

எனர்ஜி பூஸ்ட்! #First_TwoBooks_in_AI Ai-காக நான் எழுதிய அசத்தும் Ai, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு புத்தகங்களையும் வாங்குவதற்காக திருவாரூரை அடுத்த ஒரு கிராமத்தில் இருந்து இன்று தொடர்புகொண்ட ஒரு பெண் சொன்ன வார்த்தை, இன்றைய நாளை இனிதாகக் கடத்த போதுமானதாக இருக்கிறதே…. ‘என் மனம் டல்லா இருக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை எடுத்து…

‘காலந்தோறும் பெண் எழுத்தாளர்களின் (1930 – 2020) சிறுகதைகள் : எழுத்தும், போக்கும்’ : Ph.D ஆய்வுக்குத் தேர்வு! (ஜனவரி 26, 2024)

1990 – ம் ஆண்டு நவம்பர் மாத சாவி பத்திரிகையில், நான் எழுதிய சிறுகதை  ‘நியதிகள் மாறலாம்’, சிறுகதைப் போட்டியில்’ பரிசு பெற்றது. (சிறுகதையைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்)   அந்த சிறுகதைக்கு மீண்டும் ஒரு மகுடம் 2024 ஆம் ஆண்டு கிடைத்துள்ளது. ஆம். கிட்டத்தட்ட 33 வருடங்களுக்குப் பிறகு,  Ph.D ஆய்வுக்காக ‘நியதிகள் மாறலாம்’ சிறுகதை…

#Ai: என் பெயர் Ai!

என் பெயர் Ai! பல வருடங்களாகவே Ai குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தாலும், கடந்த ஒரு வருடமாக தீவிர ஆராய்ச்சிப் பணியில் இருந்ததால், எப்போதும் எதைப் பேசினாலும் அதில் Ai குறித்த ஒரு சொல் இடம் பெற்றுவிடும். அதுவும் நான் அண்மையில் எழுதி வெளியான ’அசத்தும் Ai’, ‘இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ என்ற நூல்களுக்காக ரெகார்டிங் செய்துகொண்டிருந்த…

Reading Ride : இரா. குமரகுருபரன்

தமிழ்ப் பதிப்பக உலகில் முதன் முதலாக வெளியான Ai-கான இரண்டு நூல்கள் குறித்தும் அதில் இணைத்துள்ள பேசும் Ai அவதார்கள் குறித்தும் திரு. இரா. குமரகுருபரன் அவர்களின் கருத்து!  

Reading Ride – ரா. ஸ்ரீதர்!

ரா.ஶ்ரீதர். முதுகலை பட்டதாரி (விலங்கியல்) ஆசிரியர். பி.டி.ப அரசு மேல்நிலைப்பள்ளி பண்ணந்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் அசத்தும் Ai – நூல் குறித்து  திருமிகு. ரா.ஸ்ரீதர்!  நான் ஓர் அரசு பள்ளி ஆசிரியர்.  நான் முதுகலை ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த புதிதில் (2012 ) கம்ப்யூட்டர் மடிக்கணினி என்பது ஒரு சிலரால் மட்டுமே கையாள முடிந்த கருவியாக…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon